Загрузка...

108- பைரவர் ஆலயம் || 108- bairavar temple in palladam-tirupur

108- பைரவர் ஆலயம் திருப்பூர் - பல்லடம் , தாராபுரம் ரோடு, புத்தரசல், அருகே அமையப்பெற்றுயுள்ளது இக்கோவிலில் அனைத்து நாட்களிலும் பூஜைகள் நடைபெறுகிறது இதில் குறிப்பாக, அமாவாசை, பௌர்ணமி, மிக முக்கிமாக தேய்பிறை அஷ்டமி, நாள் அன்று 21, அடி உயர கொண்ட சொர்ண காலபைரவருக்கு சிறப்பாக பூஜைகள் நடைபெறுகிறது

Видео 108- பைரவர் ஆலயம் || 108- bairavar temple in palladam-tirupur канала Kasi Ram
Страницу в закладки Мои закладки
Все заметки Новая заметка Страницу в заметки