Загрузка...

மாம்பழ ஐஸ்கிரீம் | Mango Ice Cream Recipe In Tamil | Summer Special Recipes | Mango Recipes

மாம்பழ ஐஸ்கிரீம் | Mango Ice Cream Recipe In Tamil | Summer Special Recipes | Mango Recipes | @HomeCookingTamil |

#mangoIcecream #homemademangoicecream #summerspecialrecipes #summerrecipesintamil #icecream #homemadeicecream #mangorecipes #mangorecipesintamil #hemasubramanian #homecookingtamil

மாம்பழ ஐஸ்கிரீம்
தேவையான பொருட்கள்

அல்போன்சா மாம்பழம் - 5
ஸ்வீட் விப்பிங் கிரீம் - 400 மி.லி.
பால் - 500 மி.லி.
குங்குமப்பூ
சர்க்கரை - 1 கப்

செய்முறை:
1. கடாயில் பால் ஊற்றி அதில் குங்குமப்பூ மற்றும் சர்க்கரை சேர்த்து கலந்து 15 நிமிடம் கொதிக்கவிட்டு இறக்கவும்.
2. மாம்பழத்தை தோல் நீக்கி சிறு துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும் .
3. மிக்ஸியில் நறுக்கிய மாம்பழம் மற்றும் தயார் செய்த கன்டென்ஸ்டு மில்க் சேர்த்து நன்கு விழுதாக அரைக்கவும்.
4. ஸ்வீட் விப்பிங் கிரீமை நன்கு அடித்து கொள்ளவும். பின்பு அரைத்த மாம்பழத்தை சேர்த்து நன்கு கலந்து மீண்டும் நன்கு அடித்து கொள்ளவும்.
5. பிறகு பாத்திரத்தில் ஊற்றி 12 மணிநேரம் பிரீஸரில் வைக்கவும்.
6. அட்டகாசமான மாம்பழ ஐஸ்கிரீம் தயார்!

Hey guys,

Summer is the season of mangoes and it's definitely not ok to not enjoy those beautiful fruits in any form. So in this video, I have shown an interesting summer special recipes to beat the heat, it is Mango ice cream recipe made with all natural ingredients. This is a step-by-step process video with as many less ingredients as possible. All it involves is mostly milk, mango, whipped cream etc. So make this all natural homemade mango ice cream and enjoy it whenever you want. And since there are no artificial ingredients used in this one, this is safe for kids too. Do try this cold ice cream in hot summer and let me know what it turned out for you guys.
You can buy our book at https://shop.homecookingshow.in/
HAPPY COOKING WITH HOMECOOKING
ENJOY OUR RECIPES

Follow us :
Facebook: https://www.facebook.com/homecookingtamil
Youtube: https://www.youtube.com/HomeCookingTamil
Instagram: https://www.instagram.com/home.cooking.tamil

A Ventuno Production : https://www.ventunotech.com

Видео மாம்பழ ஐஸ்கிரீம் | Mango Ice Cream Recipe In Tamil | Summer Special Recipes | Mango Recipes канала HomeCooking Tamil
Страницу в закладки Мои закладки
Все заметки Новая заметка Страницу в заметки