Загрузка...

மீனம் மே மாத ராசிபலன் 2025 | Meenam May Matha Rasi Palan 2025 | Pisces May Horoscope 2025

Website : https://shorturl.at/NW8g2

மேலும் விவரங்களுக்கு : 95004 95008

WhatsApp: https://wa.me/919500495008/?text=Hi

👉 Join Whatsapp Channel → https://whatsapp.com/channel/0029Vaj2RAx89inoFtTdCZ3l

👉Join Our Telegram channel : https://t.me/astrovedstamil

சனி பகவானால் யோகத்தை அனுபவிப்பீர்கள். நாடு விட்டு நாடு செல்லும் யோகம் கிட்டும். ஒரு சிலருக்கு உத்தியோகம் சார்ந்த பயணமாக இருக்கும். நரம்பு சார்ந்த நோய்களில் கவனமாக இருக்க வேண்டும். நீண்ட நாள் தடைப்பட்ட காரியங்கள் நடக்கும். உங்கள் ஆதாரம் பத்திரமாக இருக்கும். மனச் சோர்வு இருக்கலாம். பேச்சில் கவனமாக இருக்க வேண்டும். நீங்கள் உண்டு உங்கள் வேலை உண்டு என்று இருங்கள். குடும்பத்தில் அமைதி காப்பது நல்லது. பிள்ளைகள் பிடிவாதமாக இருக்கலாம். விட்டுக் கொடுத்து செல்லுங்கள். ஆரோக்கியத்தில் கவனம் தேவை. பொருளாதார ரீதியான நன்மைகள் கிட்டும். பதினெட்டாம் தேதிக்கு மேல் வருமானம் கிட்டும். உத்த்யோகம் ரீதியான வருமானம் மகிழ்ச்சி அளிக்கும். கடன் விஷயத்தில் கவனம் தேவை. இல்லற வாழ்வில் வசந்தம் வீசும். திருமண யோகம் கூடும். வீட்டில் சுப காரியங்கள் நடக்கும். வேலைப்பளு அதிகரிக்கும். வேலை நேரம் அதிகரிக்கும். மூத்த உடன்பிறப்பை அனுசரித்து நடந்து கொள்ளுங்கள். காளிகாம்பாளுக்கு அமாவாசை அன்று சென்று பூசனி தீபம் ஏற்றுங்கள். வெற்றிக்கான எண் 6 நிறம் ஊதா
#மீனம்மேமாதராசிபலன்2025 #மேமாதராசிபலன்2025 #மாதராசிபலன்2025 # மேமாதராசிபலன்2025 #மீனம், #MeenamMayMathaRasiPalan2025Tamil, #MayMathaRasiPalan2025, # MeenamMay2025, #Meenam,#PiscesMayHoroscope2025, #MayHoroscope2025, #matharasipalan2025, #horoscopeMay2025, #rasipalan, #horoscopetamil, #tamilastrology2025,#tamilastrology #May2025 #astrovedtamil, #monthlyhoroscope2025 #astrologytips, #Aanmeegam #PiscesMayhoroscope2025 #shortsfeed
LET'S CONNECT
WHATSAPP → https://whatsapp.com/channel/0029VaAG971AInPbquhYnI3u
FACEBOOK → https://www.facebook.com/AstroVedTamil/
TWITTER → https://twitter.com/AstroVedTamil
INSTAGRAM → https://www.instagram.com/astroved/
TELEGRAM → https://t.me/astrovedviplist
PINTEREST → https://www.pinterest.com/astroved/

Видео மீனம் மே மாத ராசிபலன் 2025 | Meenam May Matha Rasi Palan 2025 | Pisces May Horoscope 2025 канала AstroVed Tamil
Страницу в закладки Мои закладки
Все заметки Новая заметка Страницу в заметки