Загрузка страницы

பட்டு புழு வளர்ப்பு Sericulture - 18 நாட்களில் அதிக வருமானம் தரும் பட்டுப்புழு வளர்ப்பு

Sericulture or silk farming, is the cultivation of silkworms to produce silk. Bombyx mori is the most widely used silkworm for sericulture. Silk was believed to have first been produced in China as early as the Neolithic Period. Sericulture has become an important cottage industry in countries such as Brazil, China, France, India, Italy, Japan, Korea, and Russia. Today, China and India are the two main producers, with more than 60% of the world's annual production. Tamilnadu is one of the leading state in sericulture or silk farming.

பட்டுப்புழு வளர்ப்பு அல்லது பட்டுவளர்ப்பு (Sericulture, அல்லது silk farming) என்பது பட்டு நூல் தயாரிப்பதற்கு வேண்டிய பட்டுப்புழுவை வளர்க்கும் முறையைக் குறிக்கும்.பட்டுப்புழு வளர்ப்பு கம்பளிப்புழு இனமான பொம்பெக்ஸ் மொரியே (Bombyx mori) பெரிதும் பயன்படுகிறது. புதிய கற்காலம் தொட்டே சீனாவில் முதன்முதலாகப் பட்டு தயாரிப்பு செய்தாகக் கருதப்படுகிறது. பட்டு வளர்ப்பு என்பது பிரேசில், சீனம், பிரான்சு, இந்தியா, இத்தாலி, ஜப்பான், கொரியா, மற்றும் உருசியா உள்ளிட்ட நாடுகளில் முக்கியக் குடிசைத் தொழிலாக உள்ளது. இன்று உலகப் பட்டு தயாரிப்பில் 60% இந்தியாவிலும் சீனாவிலும் தயாரிக்கப்படுகிறது.

இந்த வீடியோவில் திரு. சரவணன் பட்டு புழு வளர்ப்பில் எப்படி வெற்றிகரமாக ஈடுபட்டுவருகிறார் என்றும் பட்டு புழு வளர்ப்பில் அவர் பயன்படுத்தும் உத்திகளையும், அனுபவ முறைகளையும் நம்மிடம் பகிர்ந்துகொள்கிறார்.

இந்த வீடியோவில் நிலம் தயார் செய்தல், மல்பரி நடவு முறை, நீர் மேலாண்மை, உர மேலாண்மை,பட்டு புழு வளர்ப்பு மனை அமைக்கும் முறை ,தட்பவெட்பம் பராமரிப்பு,கிருமி நீக்கம் செய்தல், பட்டு புழு உணவளித்தல் / தீவனம்,தோலுரிப்பு நேரங்களில் கவனிக்க வேண்டியவை,பட்டு புழு சுகாதாரம் மற்றும் பராமரிப்பு,விற்பனை,பட்டுப்புழு கூடு மகசூல்,லாபம் போன்ற நம் கேள்விகளுக்கு விரிவாக விளக்கம் தருகிறார் திரு. சரவணன்.

Contact:
திரு சரவணன் செல்போன் எண்- 9444348368 நேரம் 9 to 10 pm
Contact Grama Vivasayi Channel - 9385819642
மாவட்ட வாரியான அரசு பட்டு வளர்ச்சி துறை தொடர்புகள்
http://agritech.tnau.ac.in/ta/sericulture/seri_contacts_ta.html

Gadgets we love & use:
Support channel via https://bit.ly/gramanatural
Camera - https://amzn.to/3gc7OdB
Camera - https://amzn.to/3f0H9A0
Lap - https://amzn.to/31zsg3N

Sources to learn more about Silkworm
http://agritech.tnau.ac.in/ta/sericulture/seri_index_ta.html
https://ta.wikipedia.org/s/7os

Sound YouTube audio library The Opening
Follow us on other social platforms:
Facebook - https://www.facebook.com/GramaVivasayi/
Twitter - https://twitter.com/GramaVivasayi
#sericulture
#பட்டுப்புழுவளர்ப்பு
#pattupulu valarpu

Видео பட்டு புழு வளர்ப்பு Sericulture - 18 நாட்களில் அதிக வருமானம் தரும் பட்டுப்புழு வளர்ப்பு канала Grama Vivasayi - கிராம விவசாயி
Показать
Комментарии отсутствуют
Введите заголовок:

Введите адрес ссылки:

Введите адрес видео с YouTube:

Зарегистрируйтесь или войдите с
Информация о видео
3 мая 2020 г. 20:12:22
00:36:16
Другие видео канала
Sericulture|Silkworm Farming|பட்டுப்புழு வளர்ப்பு|Sericulture Tamilnadu|Integrated farming|Part 1Sericulture|Silkworm Farming|பட்டுப்புழு வளர்ப்பு|Sericulture Tamilnadu|Integrated farming|Part 1மாதம் ரூ.40000 வரை பட்டுபுழுவும்-பட்டதாரியும்/ sericultureமாதம் ரூ.40000 வரை பட்டுபுழுவும்-பட்டதாரியும்/ sericultureபட்டுபுழு ௭ப்படி கூடு கட்டுதுன்னு பார்க்கலாம்!!!!!பட்டுபுழு ௭ப்படி கூடு கட்டுதுன்னு பார்க்கலாம்!!!!!விவசாயிகளுக்கு லாபம் தரும் பட்டுப்புழு வளர்ப்பு! வேளாண்மை துறை ஆலோசனைகள்...? | #Silkwormவிவசாயிகளுக்கு லாபம் தரும் பட்டுப்புழு வளர்ப்பு! வேளாண்மை துறை ஆலோசனைகள்...? | #Silkworm20 நாட்களில் அதிக வருமானம் தரும் ஒரே தொழில் | Highly Profitable Sericulture Business in Tamil20 நாட்களில் அதிக வருமானம் தரும் ஒரே தொழில் | Highly Profitable Sericulture Business in TamilEri silkworm rearingEri silkworm rearingமண்புழு உரப்பண்ணை அமைத்து உரம் உற்பத்தியில் அதிக லாபம் || how to start vermicomposting businessமண்புழு உரப்பண்ணை அமைத்து உரம் உற்பத்தியில் அதிக லாபம் || how to start vermicomposting businessசெலவு 10 ஆயிரம் லாபம் 1லட்சம் | லாபத்தை அள்ளித்தரும் பட்டுப்புழு வளர்ப்புசெலவு 10 ஆயிரம் லாபம் 1லட்சம் | லாபத்தை அள்ளித்தரும் பட்டுப்புழு வளர்ப்புவெற்றிக்கதை புதிய தொழில் முனைவோருக்கான காணொளி-பட்டுபுழு வளர்ப்பு- பாகம்-1/  Infrastructure Detailsவெற்றிக்கதை புதிய தொழில் முனைவோருக்கான காணொளி-பட்டுபுழு வளர்ப்பு- பாகம்-1/ Infrastructure DetailsMulberry Tree | மல்பெரி வளர்ப்பில் புதிய உத்தியை பயன்படுத்தி அதிக மகசூல் பெறும் விவசாயிMulberry Tree | மல்பெரி வளர்ப்பில் புதிய உத்தியை பயன்படுத்தி அதிக மகசூல் பெறும் விவசாயிHow to start pig farm,pig farm profit in tamil - Pandri Valarpu  பன்றி வளர்ப்புHow to start pig farm,pig farm profit in tamil - Pandri Valarpu பன்றி வளர்ப்பு21 நாட்களில் அதிக வருமானம் தரும் ஒரே தொழில்|Sericulture |பட்டுப்புழு வளர்ப்பு|மக்கள் ஜங்ஷன்|MAKKAL J21 நாட்களில் அதிக வருமானம் தரும் ஒரே தொழில்|Sericulture |பட்டுப்புழு வளர்ப்பு|மக்கள் ஜங்ஷன்|MAKKAL Jபட்டுபுழுவில் இருந்து பட்டுநூல் தயாரிப்பு//how to make silk thread from silkworm//RasikalamRusikalamபட்டுபுழுவில் இருந்து பட்டுநூல் தயாரிப்பு//how to make silk thread from silkworm//RasikalamRusikalamSericulture is a profitable passionSericulture is a profitable passionபயிர்த்தொழில்பழகு | Payir Thozil Pazhagu | Epdisode 70 | News18Tamilnaduபயிர்த்தொழில்பழகு | Payir Thozil Pazhagu | Epdisode 70 | News18Tamilnaduஇரட்டிப்பு வருமானம் தரும் ஒரே தொழில் | Best Sericulture With Fish Farming in Tamilnaduஇரட்டிப்பு வருமானம் தரும் ஒரே தொழில் | Best Sericulture With Fish Farming in Tamilnaduபட்டுப்புழு வளர்ப்பு முறை | தனது 35 வருடகால முழு அனுபவம் | விவசாயத்தில் மாத வருமானம் |பட்டுப்புழு வளர்ப்பு முறை | தனது 35 வருடகால முழு அனுபவம் | விவசாயத்தில் மாத வருமானம் |Aadu valarpu மாதம் 30,000??- ஆடு வளர்ப்பு - goat farming most profitable agriculture?Aadu valarpu மாதம் 30,000??- ஆடு வளர்ப்பு - goat farming most profitable agriculture?பட்டுப்புழு வளர்ப்பு அரசு மானியம் எவ்வளவு? |Sericulture |Government subsidiary for seri cultureபட்டுப்புழு வளர்ப்பு அரசு மானியம் எவ்வளவு? |Sericulture |Government subsidiary for seri cultureRack extend in pattupulu valarppu/ரேக் விரிவுபடுத்துதல்/புழு வளர்ப்பு யோசனைகள்Rack extend in pattupulu valarppu/ரேக் விரிவுபடுத்துதல்/புழு வளர்ப்பு யோசனைகள்
Яндекс.Метрика