Загрузка...

உங்க வீட்டோட 🪫 power bank யாரு ? Dr A.VENI | RockFort Neuro Centre | Trichy

#trichy #drveni #rockfortneurocentre

நாம் எப்படி ஒரு உறவினருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டால், அவருக்குத் தேவையான மருந்துகள் மற்றும் அரவணைப்பைக் கொடுத்து அதைச் சீர் செய்கிறோமோ அதே போல் அவர்கள் ஒரு சிரமத்தில் இருக்கும் போது அதன் காரணமாக சில பிரச்னைகள் வரலாம். அப்படி வரும் போது கோபத்திற்குக் கோபத்தைப் பதிலாகக் கொடுக்காமல் நாம் ஒரு பவர் பேங்க்காக இருந்தால் மட்டுமே சூழ்நிலைகளை ஆரோக்கியமாகக் கொண்டு போக முடியும். இது குறித்து மேலும் வீடியோவைப் பார்த்துத் தெரிந்து கொள்ளுங்கள்.

https://rockfortneurocentre.com

ராக்போர்ட் நரம்பியல் மையத்திற்கு வரவேற்கிறோம்

மருத்துவர் அ. வேணி MD., DM.,
மூளை நரம்பியல் சிறப்பு மருத்துவர்
ராக்போர்ட் நரம்பியல் மையம்,
D - 35, 7வது கிராஸ், தில்லைநகர் மேற்கு, திருச்சி - 18

PH: 8056401010, 7598001010, 0431-2742121
Dr. A. VENI MD., DM., (NEURO)
ROCKFORT NEURO CENTRE,
D - 35, 7th CROSS,
THILLAI NAGAR WEST, TRICHY-18

PH: 8056401010, 7598001010, 0431-2742121
============================================

Видео உங்க வீட்டோட 🪫 power bank யாரு ? Dr A.VENI | RockFort Neuro Centre | Trichy канала Neuro Doctor Tamil
Яндекс.Метрика

На информационно-развлекательном портале SALDA.WS применяются cookie-файлы. Нажимая кнопку Принять, вы подтверждаете свое согласие на их использование.

Об использовании CookiesПринять