Загрузка страницы

உயிருள்ள மந்திரங்கள்- இதுவரை யாரும் காணாத ஓம் மந்திரங்களின் உருவங்கள்..! |பிரவீன் மோகன்

ENGLISH CHANNEL ➤ https://www.youtube.com/c/Phenomenalplacetravel
Facebook.............. https://www.facebook.com/praveenmohantamil
Instagram................ https://www.instagram.com/praveenmohantamil/
Twitter...................... https://twitter.com/P_M_Tamil
Email id - praveenmohantamil@gmail.com

என்ன ஆதரிக்கணும்ன்னு நினைக்கிறவங்களுக்காக இந்த விவரம் - https://www.patreon.com/PraveenMohan

00:00 - மந்திரம்
00:26 - மந்திரங்களின் உருவத்தை பார்ப்போமா?
01:48 - ஸ்ரீம் மந்திரத்தின் உருவம்
03:34 - மந்திரத்தை எப்படி பார்ப்பது?
04:42 - பீஜ மந்திரங்கள் ( விதை மந்திரங்கள் )
07:08 - ஒலிக்கும் நம் மனநிலைக்கும் உள்ள சம்பந்தம்
09:54 - முதல் சோனிக் ஆயுதம்
11:33 - ஓம் மந்திரத்தின் உருவம்
14:37 - முடிவுரை

Hey guys, நம்மனால மந்தரத்த பாக்க முடியுமா? மந்தரம்-னா என்ன? பழங்கால ஹிந்து books/texts-ல(நூல்கள்ல) மந்தரங்கள புனித ஒலியா குறிப்பிடுறாங்க. இந்த காலத்துல கூட ஆயிர ஆயிரக்கணக்கான மக்கள் தியானம், சடங்கு எல்லாம் பண்ணும் போது, இந்த மந்திரங்கள உச்சரிக்கிறாங்க. ஆனா, இந்த மந்திரங்கள் எப்டி இருக்கும்னு பாக்க முடியுமா? so, நானும் என் friend-உம் மந்திரங்கள பாக்க முயற்சி(try) பண்ணிட்டு இருக்கோம். நாங்க இந்த கருவிய உருவாக்கிருக்கோம், இது என்னனு உங்களுக்கு காட்டுறேன்.

இது வெறும் நல்லா vibrate ஆகுற latex இல்ல rubber-அ, இந்த cylinder-ஓட ஒரு பக்கத்துல இழுத்து அடச்சிருக்கோம். அப்றோம் அந்த latex-ஓட நடுவுல ஒரு சாதாரண கண்ணாடிய, இதுக்கு முன்னாடி வச்சிருக்கோம். இந்த cylinder காலியா /வெற்றா(hollow-ஆ)இருக்கு. இதோட இன்னொரு பக்கத்துல இருந்து பாத்தா, இதுக்கு உள்ள எதுவுமே இருக்காது. இப்ப இங்க ஒரு laser point இருக்கு. நான் இந்த laser-அ adjust பண்ண போறேன். அப்போதான் இந்த laser light சரியா இந்த கண்ணாடியோட நடுவுல விழும். laser pointer-ல இருந்து light இங்க தொடங்கி அப்டியே இந்த கண்ணாடில பட்டு,எதிர்ல இருக்க செவுருல பிரதிபலிக்கும்(reflect ஆகும்). இந்த light, செவுருல ஒரு புள்ளி மாதிரி தெரியுது, ஏன்னா latex-உம் கண்ணாடியும் நகரமா(not moving)நிலையா இருக்கு.

இந்த cylinder வழியா ஒரு sound உருவாக்குனா ,உதாரணத்துக்கு ஒரு மந்திரத்தை உச்சரிச்சா, செவுருல இருக்க light pattern-க்கு என்ன ஆகுதுன்னு பாருங்க. இப்ப பழங்கால மந்திரத்த, இந்த கருவி வழியா உச்சரிச்சா,அந்த மந்தரம் கண்ணால பாக்குறத்துக்கு எப்டி இருக்குனு பாக்கலாம் வாங்க. நான் இப்ப shreem மந்திரம் சொல்ல போறேன், இது லட்சுமி தேவியோடு மந்திரம். So, நான் இப்போ இந்த மந்திரத்தைச் சொல்ல போறேன். Shreem.Shreem.Shreem.Shreem.Shreem. Ok, நீங்க இப்போ பாத்துட்டு இருக்குறது மந்தரத்தோட பிரதிபலிப்பு. மந்திரங்கள பாக்க எப்டி இருக்கும்னு நாம பாக்குறது இதுதான் மொத தடவனு நம்புறேன். இது ரொம்ப ரொம்ப சுவரசியமா இருக்கு, ஏன்னா நான் எல்லா light-உம் off பண்ணிட்டு, இந்த shreem மந்தரம் close up-ல எப்படி இருக்குனு உங்களுக்கு காட்டுறேன். இத பாக்குறத்துக்கும் ரொம்ப சுவரசியமா இருக்கு, ஏன்னா இது static frequency இல்ல, அதாவது இதுல ஏற்படறது நிலயான அதிர்வு இல்ல.
நான் வெறும் முதலும் முடிவும் இருக்க ஒரு மந்தரம் தான் சொல்றேன். ஒரு நொடிக்கு pattern வந்துட்டு, மந்தரம் முடிஞ்சதும் அப்டியே காணாம போறத நீங்களே பாக்கலாம். So, இத பாக்குறது ரெம்ப கஷ்டம், ஏன்னா நீங்க அத முழுசா புரிஞ்சிக்கிறதுத்கு முன்னாடியே அது மறைஞ்சிரும். Actual-ஆ இப்ப நாம மந்திரத்தோட visual representation-அ பாக்குறோம்.

Ok, இது எப்டி நடக்குது? இந்த cylinder வழியா,நான் ஒரு மந்திரத்த உச்சரிக்கும் போது, sound waves காற்று வழியா இந்த flexible-ஆன solidக்கு நகருது. இப்ப நான் sound-அ air-ல இருந்து திடமான medium-க்கு மாத்திருக்கேன். ஏன்னா காற்று மாதிரி இல்லாம solid-அ நம்மனால பாக்க முடியும். ஆனா என்னால இன்னும் தெளிவா பாக்க முடியல. So இந்த கண்ணாடிய flexible-ஆன latex-ஓட attach பண்ணிருக்கேன். இதனால கண்ணாடியும் அதே same frequency-ல vibrate ஆகும். இப்போ,sound waves-னால கண்ணாடியில இருந்து reflect-ஆகுற light-உம் மாறும். அதனால cylinder வழியா அனுப்பற sound waves (frequency-அ), செவுருல பாக்க முடியும். இப்போ நான் ஓம் மந்திரத்தோட sound-அ, இந்த device-ல test பண்ண போறேன். ஆனா,அதுக்கு முன்னாடி, நான் ஏன் இந்த mantrascope-அ உருவாக்கனும் நினச்சேன்? நான் ஏன் இந்த மந்திரங்கள test பண்றேன்? மந்திரம்-னா என்ன?

மந்தரம்-னா தூய்மையான ஒலி,அதாவது அந்த sound சிதைக்காம, மாசுபடமா,கலங்கம் இல்லாம தூய்மையா(pure-அ) இருக்கும். பொதுவா நெறயா நல்லது நடக்கணும்னு மந்தரத்த நூத்தி எட்டு(108) தடவ உச்சரிப்பாங்க. குறிப்பா பீஜ் மந்திரம் (Beej Mantras) இல்ல விதை மந்திரம்-னு(Seed Mantras) ஒரு வகை மந்தரம் இருக்கு, அதுதான் எல்லாத்துக்கும் விதையா கருதப்படுது. நீங்க அத நூத்தி எட்டு தடவ உச்சரிச்சா, உடல் வலிமை பெரும், தியான நிலை அடையாளம், அப்பரோம் நெறய மத்த உடல் ரீதியா இல்ல ஆன்மீக ரீதியா நன்மைகள் கெடைக்கும். இந்த மந்தரம் எல்லாம் ரொம்பவே விசேஷமா(special), vibrate ஆகுற sounds. இதெல்லாம் மனுஷங்க புரிஞ்சுக்குறத்துக்கு அப்பாற்பட்டது. இதெல்லாமே எந்த ஒரு குறிப்பிட்ட அர்த்தமும் இல்லாத வெறும் தூய்மையான(pure-ஆனா) sounds.

இப்போ நான் என்ன சொல்லவர்ரேன்னா? இப்போ நான் உங்க கூட பேசுறேன், இது எல்லாம் நான் என் vocal cord மூலமா ஏற்படுத்துற sounds, இதோட அர்த்தத்தை உங்களால புரிஞ்சிக்க முடியுது. இப்போ, நீங்க நான் சொல்லுறதோட அர்த்தத்த புரிஞ்சிக்கிறதுல மட்டும் தான் கவனமா இருப்பிங்க. உங்க mind அதுல இருக்க sound-அ கவனிக்கல. ஏன்னா,அந்த sound-அ உங்க mind அர்த்தமுள்ள வார்த்தையா translate பண்ணிட்டு இருக்கு. இப்போ திடீர்னு நான் ‘KLEEM SHREEM HROUNG’ சொன்னா உங்க mind-க்கு சுத்தமா ஒண்ணும் புரியாது.

#பிரவீன்மோகன் #நம்_உண்மை_வரலாறு #praveenmohantamil

Видео உயிருள்ள மந்திரங்கள்- இதுவரை யாரும் காணாத ஓம் மந்திரங்களின் உருவங்கள்..! |பிரவீன் மோகன் канала Praveen Mohan Tamil
Показать
Комментарии отсутствуют
Введите заголовок:

Введите адрес ссылки:

Введите адрес видео с YouTube:

Зарегистрируйтесь или войдите с
Информация о видео
4 октября 2021 г. 9:30:05
00:15:35
Другие видео канала
என்ன இதெல்லாம்?😲🙄🧐🤔என்ன இதெல்லாம்?😲🙄🧐🤔இங்க என்ன நடக்குது??🤔😯இங்க என்ன நடக்குது??🤔😯இந்த சிலை யாருடையது..?இந்த சிலை யாருடையது..?அங்கோர் வாட் கோவிலை கட்டுன ரகசியம்!!!🤔🤔அங்கோர் வாட் கோவிலை கட்டுன ரகசியம்!!!🤔🤔கஜினி முகமதின் படையெடுப்பால் அழிக்கப்பட்ட லிங்கம்!கருவறையில் காத்திருக்கும் அதிர்ச்சியூட்டும் தகவல்!கஜினி முகமதின் படையெடுப்பால் அழிக்கப்பட்ட லிங்கம்!கருவறையில் காத்திருக்கும் அதிர்ச்சியூட்டும் தகவல்!இவரு கையில் வைத்து இருப்பது என்ன?😮🤔இவரு கையில் வைத்து இருப்பது என்ன?😮🤔அமெரிக்காவில் தொடரும் ஏலியன் பற்றிய மர்மங்கள்! யாரும் இல்லாத காட்டில் ஏலியன்களின் நடமாட்டமா..?அமெரிக்காவில் தொடரும் ஏலியன் பற்றிய மர்மங்கள்! யாரும் இல்லாத காட்டில் ஏலியன்களின் நடமாட்டமா..?இத தொட்ட நீ செத்த😱வரலாற்றையே மாற்றும் சூரிய பகவானின் ஆதித்ய அஸ்திரம்!!இத தொட்ட நீ செத்த😱வரலாற்றையே மாற்றும் சூரிய பகவானின் ஆதித்ய அஸ்திரம்!!இத பத்தி தெரிஞ்சா நீங்க ஷாக் ஆகிடுவீங்க? மோதேரா சூரிய கோவிலுக்கு பின் மறைந்துள்ளது அறிவியலா?புரளியா?இத பத்தி தெரிஞ்சா நீங்க ஷாக் ஆகிடுவீங்க? மோதேரா சூரிய கோவிலுக்கு பின் மறைந்துள்ளது அறிவியலா?புரளியா?இவர் யார்?🤔இவர் யார்?🤔இப்படி ஒரு சிற்பம் இந்த கோவில்ல இருக்கவே கூடாது😲!! மறைக்கப்பட்ட நட்சத்திரத்தின் ரகசியம்!!இப்படி ஒரு சிற்பம் இந்த கோவில்ல இருக்கவே கூடாது😲!! மறைக்கப்பட்ட நட்சத்திரத்தின் ரகசியம்!!பிள்ளையாருக்கு பக்கத்துல இப்படி ஒரு சிற்பமா? |பிரவீன் மோகன்பிள்ளையாருக்கு பக்கத்துல இப்படி ஒரு சிற்பமா? |பிரவீன் மோகன்கோவில்ல அகழிய கட்டுனதுக்கு இது தான் காரணமா..?கோவில்ல அகழிய கட்டுனதுக்கு இது தான் காரணமா..?வெட்டுவான் கோவில் சிற்பத்துல இப்படி ஒரு ரகசியமா..?வெட்டுவான் கோவில் சிற்பத்துல இப்படி ஒரு ரகசியமா..?மறைக்கப்பட்ட உண்மை! வெள்ளக்காரனுக்கு முன்னாடியே துப்பாக்கிய கண்டுபிடிச்ச தமிழன்!😯💪🏻மறைக்கப்பட்ட உண்மை! வெள்ளக்காரனுக்கு முன்னாடியே துப்பாக்கிய கண்டுபிடிச்ச தமிழன்!😯💪🏻மகா சிவராத்திரி தின வாழ்த்துக்கள்- ஓம் நமசிவாய🙏மகா சிவராத்திரி தின வாழ்த்துக்கள்- ஓம் நமசிவாய🙏இந்த 5 இல்லனா உலகமே இல்லையா?பஞ்ச பூதங்களையும் மறைத்து வைத்துள்ள மோதேரா கோவில்!😲😲இந்த 5 இல்லனா உலகமே இல்லையா?பஞ்ச பூதங்களையும் மறைத்து வைத்துள்ள மோதேரா கோவில்!😲😲இது பழங்காலத்து கிளி தூது..!இது பழங்காலத்து கிளி தூது..!எப்படி இப்படியெல்லாம் செதுக்கிருக்காங்க??😱எப்படி இப்படியெல்லாம் செதுக்கிருக்காங்க??😱எப்புட்றா!! இப்படி எல்லாம் பண்ணீங்க..? நாம் தொலைத்த பழங்காலத்து டெக்னாலஜி..! |பிரவீன் மோகன்எப்புட்றா!! இப்படி எல்லாம் பண்ணீங்க..? நாம் தொலைத்த பழங்காலத்து டெக்னாலஜி..! |பிரவீன் மோகன்⚡மின்சாரத்தை⚡ உருவாக்கும் அற்புத லிங்கம் ! Candi Kimpulan கோவில் - Part II⚡மின்சாரத்தை⚡ உருவாக்கும் அற்புத லிங்கம் ! Candi Kimpulan கோவில் - Part II
Яндекс.Метрика