Загрузка страницы

வரலட்சுமி விரதம் 2023 - கலசம் & படம் வைத்து வழிபடும் முறை, நாள், நேரம் | Varalakshmi vratham

மகாலட்சுமியை நம் வீட்டிற்கு அழைக்கும் முறை-வரலட்சுமி விரதம் | Varalakshmi Vratham | வரலட்சுமி நோன்பு
https://youtu.be/ow85QPNSfP4

வரலட்சுமி விரதம் 2022 | எளிய முறையில் மகாலட்சுமியை வீட்டிற்கு அழைத்து வழிபாடு | Varalakshmi Viratham
https://youtu.be/tuu1LgBIc3c

கலசம் வைக்காமல் வரலட்சுமி விரத பூஜை மேற்கொள்ளும் முறை | Varalakshmi Poojai method without Kalasam
https://youtu.be/ERfIXmSljXY

ஸ்ரீ மஹாலக்ஷ்மி அஷ்டகம்:
நமஸ்தேஸ்து மஹா மாயே ஸ்ரீபீடே ஸுரபூஜிதே
சங்க சக்ர கதா ஹஸ்தே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே

நமஸ்தே கருடாரூடே கோலாஸுர பயங்கரி
ஸர்வ பாப ஹரே தேவி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே

ஸர்வ ஜ்ஞே ஸர்வ வரதே ஸர்வ துஷ்ட பயங்கரி
ஸர்வ துக்கஹரே தேவி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே

ஸித்தி புத்தி ப்ரதே தேவி புத்தி முக்தி ப்ரதாயினி
மந்த்ர மூர்த்தே ஸதாதேவி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே

ஆத்யந்த ரஹிதே தேவி ஆதிசக்தி மகேஸ்வரி
யோகஜே யோகஸம்பூதே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே

ஸ்தூல சூக்ஷ்ம மஹாரெளத்ரே மகாசக்தி மகோதரே
மஹா பாபஹரே தேவி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே

பத்மாஸன ஸ்திதே தேவி பரப்ரம்ஹ ஸ்வரூபிணி
பரமேஸி ஜகந்மாதா மஹாலக்ஷ்மி நமோஸ்துதே

ஸ்வேதாம் பரதரே தேவி நானாலங்கார பூஷிதே
ஜகஸ்திதே ஜகந்மாதா மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
மஹாலக்ஷ்மி அஷ்டக ஸ்தோத்ரம்ய படேத் பக்திமான்நர
ஸர்வஸித்தி மவாப்னோதி ராஜ்யம் ப்ராப்னோதி ஸர்வதா

ஏக காலம் படேந் நித்யம் மஹாபாப விநாஸனம்
த்வி காலம் ய படேந் நித்யம் தன தான்ய ஸமன்வித
திரி காலம் ய படேந் நித்யம் மஹாசத்ரு விநாஸனம்
மஹாலக்ஷ்மிர் பவேந் நித்யம் ப்ரஸன்ன வரதா ஸுபா

மகாலட்சுமி 108 போற்றிகள்:
ஓம் அன்புலட்சுமியே போற்றி
ஓம் அன்னலட்சுமியே போற்றி
ஓம் அமிர்தலட்சுமியே போற்றி
ஓம் அம்சலட்சுமியே போற்றி
ஓம் அருள்லட்சுமியே போற்றி
ஓம் அஷ்டலட்சுமியே போற்றி
ஓம் அழகு லட்சுமியே போற்றி
ஓம் ஆனந்த லட்சுமியே போற்றி
ஓம் ஆகமலட்சுமியே போற்றி
ஓம் அதிலட்சுமியே போற்றி
ஓம் ஆத்மலட்சுமியே போற்றி
ஓம் ஆளும் லட்சுமியே போற்றி
ஓம் இஷ்டலட்சுமியே போற்றி
ஓம் இதயலட்சுமியே போற்றி
ஓம் இன்பலட்சுமியே போற்றி
ஓம் ஈகைலட்சுமியே போற்றி
ஓம் உலகலட்சுமியே போற்றி
ஓம் உத்தம லட்சுமியே போற்றி
ஓம் எளியலட்சுமியே போற்றி
ஓம் ஏகாந்தலட்சுமி போற்றி
ஓம் ஐஸ்வர்ய லட்சுமியே போற்றி
ஓம் ஒளிலட்சுமியே போற்றி
ஓம் ஓங்கார லட்சுமியே போற்றி
ஓம் கஜலட்சுமியே போற்றி
ஓம் கனகலட்சுமியே போற்றி
ஓம் கம்பீர லட்சுமியே போற்றி
ஓம் கனலட்சுமியே போற்றி
ஓம் கிரகலட்சுமியே போற்றி
ஓம் குண லட்சுமியே போற்றி
ஓம் குங்குமலட்சுமியே போற்றி
ஓம் குடும்பலட்சுமியே போற்றி
ஓம் குலலட்சுமியே போற்றி
ஓம் கேசவலட்சுமியே போற்றி
ஓம் கோவிந்தலட்சுமியே போற்றி
ஓம் கோமாதாலட்சுமியே போற்றி
ஓம் சர்வலட்சுமியே போற்றி
ஓம் சக்திலட்சுமியே போற்றி
ஓம் சங்குலட்சுமியே போற்றி
ஓம் சந்தான லட்சுமியே போற்றி
ஓம் சாந்தலட்சுமியே போற்றி
ஓம் சிங்கார லட்சுமியே போற்றி
ஓம் சீலலட்சுமியே போற்றி
ஓம் சீதாலட்சுமியே போற்றி
ஓம் சுப்புலட்சுமி போற்றி
ஓம் சுந்தரலட்சுமியே போற்றி
ஓம் சூரியலட்சுமியே போற்றி
ஓம் செல்வலட்சுமியே போற்றி
ஓம் செந்தாமரை லட்சுமியே போற்றி
ஓம் சொர்ணலட்சுமியே போற்றி
ஓம் சொரூபலட்சுமியே போற்றி
ஓம் சவுந்தர்யலட்சுமியே போற்றி
ஓம் ஞானலட்சுமியே போற்றி
ஓம் தங்கலட்சுமியே போற்றி
ஓம் தனலட்சுமியே போற்றி
ஓம் தான்யலட்சுமியே போற்றி
ஓம் திரிபுரலட்சுமியே போற்றி
ஓம் திங்கள்முக லட்சுமியே போற்றி
ஓம் திலகலட்சுமியே போற்றி
ஓம் தீபலட்சுமியே போற்றி
ஓம் துளசிலட்சுமியே போற்றி
ஓம் துர்காலட்சுமியே போற்றி
ஓம் தூயலட்சுமியே போற்றி
ஓம் தெய்வலட்சுமியே போற்றி
ஓம் தேவலட்சுமியே போற்றி
ஓம் தைரியலட்சுமியே போற்றி
ஓம் பங்கயலட்சுமியே போற்றி
ஓம் பாக்கியலட்சுமியே போற்றி
ஓம் பாற்கடல் லட்சுமியே போற்றி
ஓம் பார்கவி லட்சுமியே போற்றி
ஓம் புண்ணியலட்சுமியே போற்றி
ஓம் பொருள்லட்சுமியே போற்றி
ஓம் பொன்னிறலட்சுமியே போற்றி
ஓம் போகலட்சுமியே போற்றி
ஓம் மங்களலட்சுமியே போற்றி
ஓம் மகாலட்சுமியே போற்றி
ஓம் மாதவலட்சுமியே போற்றி
ஓம் மாதாலட்சுமியே போற்றி
ஓம் மாங்கல்ய லட்சுமியே போற்றி
ஓம் மாசிலா லட்சுமியே போற்றி
ஓம் முக்திலட்சுமியே போற்றி
ஓம் மோனலட்சுமியே போற்றி
ஓம் வரம்தரும் லட்சுமியே போற்றி
ஓம் வரலட்சுமியே போற்றி
ஒம் வாழும் லட்சுமியே போற்றி
ஓம் விளக்குலட்சுமியே போற்றி
ஓம் விஜயலட்சுமியே போற்றி
ஓம் விஷ்ணுலட்சுமியே போற்றி
ஓம் விண்புகழ் லட்சுமியே போற்றி
ஓம் வீரலட்சுமியே போற்றி
ஓம் வெற்றிலட்சுமியே போற்றி
ஓம் வேங்கடலட்சுமியே போற்றி
ஓம் வைரலட்சுமியே போற்றி
ஓம் வைகுண்ட லட்சுமியே போற்றி
ஓம் நரசிம்ம லட்சுமியே போற்றி
ஓம் நலம் தரும் லட்சுமியே போற்றி
ஓம் நாராயண லட்சுமியே போற்றி
ஓம் நாகலட்சுமியே போற்றி
ஓம் நாத லட்சுமியே போற்றி
ஓம் நித்திய லட்சுமியே போற்றி
ஓம் நீங்காலட்சுமியே போற்றி
ஓம் ரங்கலட்சுமியே போற்றி
ஓம் ராமலட்சுமியே போற்றி
ஓம் ராஜலெட்சுமியே போற்றி
ஓம் ஜெயலட்சுமியே போற்றி
ஓம் ஜீவலட்சுமியே போற்றி
ஓம் ஜெகலட்சுமியே போற்றி
ஓம் ஜோதிலட்சுமியே போற்றி
ஓம் ஸ்ரீலட்சுமியே போற்றி! போற்றி!!
மகாலக்ஷ்மியின் மூல மந்திரம் :
ஓம் ஸ்ரீம் க்லீம் மகாலக்ஷ்மி
மகாலக்ஷ்மி ஏய்யேஹி
ஏய்யேஹி சர்வ
ஸெளபாக்யம் மே தேஹி ஸ்வாஹா

லட்சுமி காயத்ரி மந்திரம்:
ஓம் மஹாலக்ஷ்மை ச வித்மஹே!!
விஷ்ணுபத்ன்யை ச தீமஹி!!
தன்னோ லக்ஷ்மீஹ்: ப்ரசோதயாத்!

- ஆத்ம ஞான மையம்

# varalakshmi vratham
# varalakshmi nonbu
# varalatchumi viratham
# varalatchumi nonbu
# வரலட்சுமி பூஜை
# வரலட்சுமி நோன்பு
# வரலட்சுமி விரதம்
# வரமஹாலட்சுமி
# வரமகாலட்சுமி
# வரலக்ஷ்மி விரதம்
# வரலக்ஷ்மி நோன்பு

Видео வரலட்சுமி விரதம் 2023 - கலசம் & படம் வைத்து வழிபடும் முறை, நாள், நேரம் | Varalakshmi vratham канала Athma Gnana Maiyam
Показать
Комментарии отсутствуют
Введите заголовок:

Введите адрес ссылки:

Введите адрес видео с YouTube:

Зарегистрируйтесь или войдите с
Информация о видео
21 августа 2023 г. 8:30:12
00:16:38
Другие видео канала
பாவத்தை நாசமாக்கும் மலை - திருவேங்கட மலை | Desa Mangaiyarkarasiபாவத்தை நாசமாக்கும் மலை - திருவேங்கட மலை | Desa Mangaiyarkarasiமகாளய பட்ச வழிபாடு 2023 - 15 நாட்கள்- தினம் 5 நிமிடம் முன்னோர்களின் பூரண ஆசி பெற | Mahalaya Pakshamமகாளய பட்ச வழிபாடு 2023 - 15 நாட்கள்- தினம் 5 நிமிடம் முன்னோர்களின் பூரண ஆசி பெற | Mahalaya Pakshamகணவன், மனைவி ஒற்றுமையாக இருக்க படிக்க வேண்டிய பதிகம் | அபிராமி அந்தாதி - 90 | Abirami Anthathi 90கணவன், மனைவி ஒற்றுமையாக இருக்க படிக்க வேண்டிய பதிகம் | அபிராமி அந்தாதி - 90 | Abirami Anthathi 90கோவிந்தா நாமம்- கஷ்டங்களை திரும்பத் தராது | Desa Mangaiyarkarasiகோவிந்தா நாமம்- கஷ்டங்களை திரும்பத் தராது | Desa Mangaiyarkarasiபுரட்டாசி 2023 சனிக்கிழமை தளிகை வழிபாடு, நாட்கள், நேரம், பலன்கள் | Purattasi Thaligai worship methodபுரட்டாசி 2023 சனிக்கிழமை தளிகை வழிபாடு, நாட்கள், நேரம், பலன்கள் | Purattasi Thaligai worship methodமனதில் ஒரு வித பயம்/அமைதியின்மை ஏற்படும்போது..| Desa Mangaiyarkarasiமனதில் ஒரு வித பயம்/அமைதியின்மை ஏற்படும்போது..| Desa Mangaiyarkarasiவிநாயகர் சதுர்த்தி 2023 -  வழிபடும் நாள், முறை, சிலை வாங்கும் நேரம் & பூஜை நேரம்|Vinayagar Chaturthiவிநாயகர் சதுர்த்தி 2023 - வழிபடும் நாள், முறை, சிலை வாங்கும் நேரம் & பூஜை நேரம்|Vinayagar Chaturthiதினமும் வாசல் தெளிக்கும்போது..| Desa Mangaiyarkarasiதினமும் வாசல் தெளிக்கும்போது..| Desa Mangaiyarkarasi2023 - கிருஷ்ண ஜெயந்தி & கோகுலாஷ்டமி வழிபடும் முறை, நேரம் & பலன்கள்| Krishna Jayanthi | Gokulashtami2023 - கிருஷ்ண ஜெயந்தி & கோகுலாஷ்டமி வழிபடும் முறை, நேரம் & பலன்கள்| Krishna Jayanthi | Gokulashtamiதிருநீலகண்டம் நாமத்தின் சிறப்பு & அதை ஏன் சொல்ல வேண்டும்? Thiruneelakandam Nama Mahimaiதிருநீலகண்டம் நாமத்தின் சிறப்பு & அதை ஏன் சொல்ல வேண்டும்? Thiruneelakandam Nama MahimaiBala Tripurasundari | பாலா திரிபுரசுந்தரி | #பாலா #BalaBala Tripurasundari | பாலா திரிபுரசுந்தரி | #பாலா #Balaஅநாகரிகமாக பேசுவதை நிறுத்தவும்..Stop talking rudely..அநாகரிகமாக பேசுவதை நிறுத்தவும்..Stop talking rudely..பிறரை குறை கூறுவதற்கு முன்...Before blaming others...பிறரை குறை கூறுவதற்கு முன்...Before blaming others...வாராஹி வழிபாடு | Varahi Worshipவாராஹி வழிபாடு | Varahi Worshipகால பைரவர் | Kala Bhairavarகால பைரவர் | Kala Bhairavarகுங்குமார்ச்சனைகுங்குமார்ச்சனைசெய்வதற்கு அரிய செயல்கள் செய்து புகழ் பெற உதவும் பதிகம் | அபிராமி அந்தாதி - 87 | Abirami Anthathi 87செய்வதற்கு அரிய செயல்கள் செய்து புகழ் பெற உதவும் பதிகம் | அபிராமி அந்தாதி - 87 | Abirami Anthathi 8756 ஆவது திருவிளையாடல் | 56. இடைக்காடன் பிணக்கு தீர்த்த படலம் | 56TH THIRUVILAIYADAL56 ஆவது திருவிளையாடல் | 56. இடைக்காடன் பிணக்கு தீர்த்த படலம் | 56TH THIRUVILAIYADALநெருங்கிய உறவு, காதல் & நட்பின் பிரிவைக் கையாளுவது எப்படி? How to deal with the loss of a loved one?நெருங்கிய உறவு, காதல் & நட்பின் பிரிவைக் கையாளுவது எப்படி? How to deal with the loss of a loved one?படவேடு ரேணுகாம்பாள் வரலாறு & அருள் திறன் | Padavedu Renugambal History & Worshipபடவேடு ரேணுகாம்பாள் வரலாறு & அருள் திறன் | Padavedu Renugambal History & Worship
Яндекс.Метрика