Загрузка страницы

சித்தர்கள் அருளிய சக்தி வாய்ந்த காயகற்பம் - திரிபலா சூரணம் | Triphala in Tamil

Triphala in Tamil explains the Siddhar songs on Triphala and its Benefits in Tamil and how to prepare Triphala Powder.

Watch திரிபலா சூரணம் செய்முறை | How to Make Triphala Powder at https://youtu.be/EHqbMwN_9D0

#aalayamselveer #triphala

கடுக்காய் -Terminalia Chebula

கடுக்காயுந் தாயுங் கருதிலொன்றென் றாலுங்
கடுக்காய் தாய்க்கதிகங் காணீ - கடுக்காய்நோ
யோட்டி யுடற்றேற்று முற்றவன்னை யோசுவைக
ளூட்டியுடற் றேற்று முவந்து

தான்றிக்காய் - Terminalia Belerica

ஆணிப்பொன் மேனிக்கழகு மொளிவுமிகுங்
கோணிக்கொள் வாதபித்தக் கொள்கைபோந் - தாணிக்காய்
கொண்டவர்க்கு மேகனறுங் கூறா வனற்றணியுங்
கண்டவர்க்கு வாதம்போங் காண்

நெல்லிக்காய் - Emblica officinalis

நெல்லிக்காய்க் குப்பித்த நீங்க்கு மதன்புளிப்பாற்
செல்லுமே வாதமதிற் சேர்துவர்ப்பாற் - சொல்லுமைய
மோடுமிதைச் சித்தத்தி லுன்ன வனலுடனே
கூடுபிர மேகமும்போங் கூறு

Видео சித்தர்கள் அருளிய சக்தி வாய்ந்த காயகற்பம் - திரிபலா சூரணம் | Triphala in Tamil канала Aalayam Selveer
Показать
Комментарии отсутствуют
Введите заголовок:

Введите адрес ссылки:

Введите адрес видео с YouTube:

Зарегистрируйтесь или войдите с
Информация о видео
29 декабря 2018 г. 17:25:03
00:10:17
Другие видео канала
Kadukai Nellikai thandu Marundhu | Vidiyale Vaa | Unavu Parambriyam | Epi 787 | 23/05/2016Kadukai Nellikai thandu Marundhu | Vidiyale Vaa | Unavu Parambriyam | Epi 787 | 23/05/2016பல நோய்களுக்கு ஒரே மருந்து அசைவம்தான் | Dr  Sivaraman Motivational Speechபல நோய்களுக்கு ஒரே மருந்து அசைவம்தான் | Dr Sivaraman Motivational SpeechUnave Amirtham - 'Triphala Urundai' helps to refill minerals| News7 TamilUnave Amirtham - 'Triphala Urundai' helps to refill minerals| News7 Tamilதிரிபலா & வலி நிவாரணி உட்கொள்ளும் முறை / How to Take Triphala & Magical Pain Relief Powderதிரிபலா & வலி நிவாரணி உட்கொள்ளும் முறை / How to Take Triphala & Magical Pain Relief Powderமதுரை மூலிகை தாத்தா | 10/- ரூபாய் மருத்துவர் | நோய்கள் 30 நாட்களில் குணமடையும் | delivery availableமதுரை மூலிகை தாத்தா | 10/- ரூபாய் மருத்துவர் | நோய்கள் 30 நாட்களில் குணமடையும் | delivery availableஎன்றும் இளமையுடன் வாழ சித்தர் அருளிய திரிகடுக காயகற்பம்  | Thirikadugam in Tamilஎன்றும் இளமையுடன் வாழ சித்தர் அருளிய திரிகடுக காயகற்பம் | Thirikadugam in TamilKadukkai Podi Preparation | Kadukkai Podi Benefits in Tamil | கடுக்காய் பொடி பயன்கள்Kadukkai Podi Preparation | Kadukkai Podi Benefits in Tamil | கடுக்காய் பொடி பயன்கள்How to use magical pain relief powder - triphala | Anitha KuppusasamyHow to use magical pain relief powder - triphala | Anitha Kuppusasamyஇந்த மூன்றையும் சாப்பிட்டால் எந்த நோயும் வாராது ! | Dr. Sivaraman Speech |இந்த மூன்றையும் சாப்பிட்டால் எந்த நோயும் வாராது ! | Dr. Sivaraman Speech |தூங்குவதில் இவ்வளவு ஆச்சரியமான விஷயங்களா!! சித்தர்கள் ரகசியம் | How To Sleepதூங்குவதில் இவ்வளவு ஆச்சரியமான விஷயங்களா!! சித்தர்கள் ரகசியம் | How To Sleepசித்தர்கள் அருளிய ஆரோக்கியத்தின் ரகசியம் - கடுக்காய் பொடி | Kadukkai Podi Tamilசித்தர்கள் அருளிய ஆரோக்கியத்தின் ரகசியம் - கடுக்காய் பொடி | Kadukkai Podi TamilIncrease eye vision with this magic drink l Tamil (with eng subtitles)Increase eye vision with this magic drink l Tamil (with eng subtitles)உங்கள் வீட்டில் லட்சுமி கடாக்ஷம் வரவைக்கும் பாடல் கனகதாரா ஸ்தோத்திரம் | தமிழ் | KANAKADHARA STOTRAMஉங்கள் வீட்டில் லட்சுமி கடாக்ஷம் வரவைக்கும் பாடல் கனகதாரா ஸ்தோத்திரம் | தமிழ் | KANAKADHARA STOTRAMNutmeg Powder / Jathikka PowderNutmeg Powder / Jathikka PowderTuesday Powerful Murugan Special Songs Tamil | Murugan bhakti padagal | Best Tamil Devotional SongsTuesday Powerful Murugan Special Songs Tamil | Murugan bhakti padagal | Best Tamil Devotional Songsநோய் தீர்க்கும் அற்புத நிவராணி கடுக்காய் Dr.Sivaraman Advisable Speechநோய் தீர்க்கும் அற்புத நிவராணி கடுக்காய் Dr.Sivaraman Advisable SpeechSidha Ragasiyam 108 nattu marthvam PATTI VAITHIYAMSidha Ragasiyam 108 nattu marthvam PATTI VAITHIYAMதிரிபலா சூரணம் தரும் நன்மைகள்// all stomac problem one solution// digestion problemதிரிபலா சூரணம் தரும் நன்மைகள்// all stomac problem one solution// digestion problemஎன்றும் இளமையாக இருக்க| எளிதாக எடை குறைய| திரிபலா பொடி| Best REJUVENATOR, DETOX, all in all TRIPHALAஎன்றும் இளமையாக இருக்க| எளிதாக எடை குறைய| திரிபலா பொடி| Best REJUVENATOR, DETOX, all in all TRIPHALAதினமும் ஒரு ஸ்பூன் திரிபலா பொடி  சாப்பிட்டால் உடம்பில் நடக்கும் அதிசயம்   triphala benefits in tamilதினமும் ஒரு ஸ்பூன் திரிபலா பொடி சாப்பிட்டால் உடம்பில் நடக்கும் அதிசயம் triphala benefits in tamil
Яндекс.Метрика