Загрузка страницы

செட்டிநாடு மிளகு சிக்கன் மசாலா | Chettinad Pepper Chicken Masala In tamil | Chettinad Special |

செட்டிநாடு மிளகு சிக்கன் மசாலா | Chettinad Pepper Chicken Masala In tamil | Chettinad Special |

#செட்டிநாடுமிளகுசிக்கன்மசாலா #chettinadpepperchickenmasala #pepperchickenmasala #pepperchicken #chickenrecipes #chickenmasala #சிக்கன்மசாலா #hemasubramanian #homecookingtamil

We also produce these videos on English for everyone to understand.
Please check the link and subscribe @HomeCookingShow
Chettinad Pepper Chicken Masala : https://www.youtube.com/watch?v=K2miSXNP_nI&t=13s

Our Other Recipes
செட்டிநாடு மீன் வறுவல் : https://www.youtube.com/watch?v=EIqQ8XltthA

செட்டிநாடு சிக்கன் கறி : https://www.youtube.com/watch?v=tAF-7uVZupc

Here is the link to Amazon HomeCooking Store where I have curated products that I use and are similar to what I use for your reference and purchase
https://www.amazon.in/shop/homecookingshow

செட்டிநாடு மிளகு சிக்கன் மசாலா
தேவையான பொருட்கள்

செட்டிநாடு மசாலா அரைக்க

முழு தனியா - 2 மேசைக்கரண்டி
சீரகம் - 1 தேக்கரண்டி
சோம்பு - 1 தேக்கரண்டி
முழு மிளகு - 3 மேசைக்கரண்டி
காய்ந்த மிளகாய் - 2

செட்டிநாடு மிளகு சிக்கன் மசாலா செய்ய

சிக்கன் - 1 கிலோ
எண்ணெய் - 3 மேசைக்கரண்டி
பட்டை - 1 துண்டு
ஏலக்காய் - 3
கிராம்பு - 5
வெங்காயம் - 4 நறுக்கியது
தட்டிய இஞ்சி பூண்டு - 2 தேக்கரண்டி
தக்காளி - 3 நறுக்கியது
மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
அரைத்த மசாலா தூள் - 5 தேக்கரண்டி
கறிவேப்பில்லை
உப்பு

செய்முறை :
செட்டிநாடு மசாலா தூள் அரைக்க
1. கடாயில் எண்ணெய் இன்றி, முழு தனியா, சீரகம், சோம்பு, முழு மிளகு, காய்ந்த மிளகாய் சேர்த்து 3 நிமிடம் வறுக்கவும்.
2. வறுத்த மசாலாவை ஆறவிட்டு, மிக்ஸியில் போட்டு அரைக்கவும்.

செட்டிநாடு மிளகு சிக்கன் மசாலா செய்ய
3. அகல கடாயில் எண்ணெய் ஊற்றி, பட்டை, கிராம்பு, ஏலக்காய், வெங்காயம் சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும்.
4. வெங்காயம் வதங்கியதும், இதில் தட்டிய இஞ்சி பூண்டு சேர்த்து வதக்கவும்.
5. அடுத்து இதில் தக்காளி சேர்த்து வதக்கவும்.
6. தக்காளி பாதி வதங்கியதும், இதில் மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்து, சிக்கன் துண்டுகளை போட்டு கிளறவும்.
7. 5 நிமிடம் கிளறிய பின், இதில் தண்ணீர் ஊற்றி, கடாயை மூடி 15 நிமிடம் கொதிக்கவிடவும்.
8. அடுத்து அரைத்த மசாலா தூள் சேர்த்து கிளறவும்.
9. ஈரம் வற்றிய பின் இதில் கறிவேப்பில்லை சேர்த்து 10 நிமிடம் கொதிக்கவிடவும்.
10. செட்டிநாடு மிளகு சிக்கன் மசாலா தயார்.

You can buy our book and classes on https://www.21frames.in/shop
HAPPY COOKING WITH HOMECOOKING
ENJOY OUR RECIPES

WEBSITE: https://www.21frames.in/homecooking
FACEBOOK -https://www.facebook.com/homecookingtamil/
YOUTUBE: https://www.youtube.com/HomeCookingTamil
INSTAGRAM - https://www.instagram.com/homecookingshow/
A Ventuno Production : https://www.ventunotech.com/

Видео செட்டிநாடு மிளகு சிக்கன் மசாலா | Chettinad Pepper Chicken Masala In tamil | Chettinad Special | канала HomeCooking Tamil
Показать
Комментарии отсутствуют
Введите заголовок:

Введите адрес ссылки:

Введите адрес видео с YouTube:

Зарегистрируйтесь или войдите с
Информация о видео
31 декабря 2020 г. 10:00:13
00:05:52
Другие видео канала
மிளகு கோழி வறுவல் | dry pepper chicken recipe | Pepper chicken recipe | pepper chickenமிளகு கோழி வறுவல் | dry pepper chicken recipe | Pepper chicken recipe | pepper chickenTamilnadu Special E05 | திண்டுக்கல் மட்டன் பிரியாணி  | Dindigul Mutton Biryani Ramzan SpecialRecipesTamilnadu Special E05 | திண்டுக்கல் மட்டன் பிரியாணி | Dindigul Mutton Biryani Ramzan SpecialRecipesMUGHLAI CHICKEN HANDI | CHICKEN HANDI RECIPE | BONELESS CHICKEN GRAVYMUGHLAI CHICKEN HANDI | CHICKEN HANDI RECIPE | BONELESS CHICKEN GRAVYசெட்டிநாடு சிக்கன் கறி | Chettinad Chicken Curry In Tamil | Chettinad Recipes | Chicken Recipes |செட்டிநாடு சிக்கன் கறி | Chettinad Chicken Curry In Tamil | Chettinad Recipes | Chicken Recipes |சிக்கன் சுக்கா | Chicken Sukka Recipe in Tamilசிக்கன் சுக்கா | Chicken Sukka Recipe in TamilMirapakaya Kodi Vepudu | Cooku With Comali Series | Theatre DMirapakaya Kodi Vepudu | Cooku With Comali Series | Theatre DDry Pepper Chicken ! Black Pepper Chicken RecipeDry Pepper Chicken ! Black Pepper Chicken Recipeபெப்பர்சிக்கன் | Pepper Chicken In Tamilபெப்பர்சிக்கன் | Pepper Chicken In Tamilபெப்பர் சிக்கன் செமி கிரேவி -சாதம், சப்பாத்தி & தோசைக்கு |Pepper Chicken semi gravyபெப்பர் சிக்கன் செமி கிரேவி -சாதம், சப்பாத்தி & தோசைக்கு |Pepper Chicken semi gravyசிக்கன் சுக்கா வறுவல் | Chicken Chukka | Chicken Recipeசிக்கன் சுக்கா வறுவல் | Chicken Chukka | Chicken RecipeChicken Tikka Masala/ Chicken Tikka GravyChicken Tikka Masala/ Chicken Tikka Gravyபிரஷர் குக்கர் சிக்கன் பிரியாணி | Pressure Cooker Chicken Biryani In Tamil | Biryani Recipes |பிரஷர் குக்கர் சிக்கன் பிரியாணி | Pressure Cooker Chicken Biryani In Tamil | Biryani Recipes |pepper chicken  by Chef Damupepper chicken by Chef Damuசெட்டிநாடு சிக்கன் சுக்கா | Chettinad Chicken Chukka | How To Make Chettinad Chicken Curryசெட்டிநாடு சிக்கன் சுக்கா | Chettinad Chicken Chukka | How To Make Chettinad Chicken Curryகிராமத்து மிளகு கோழி வறுவல் | Pepper Chicken Fry In Tamil   | Spicy Pepper Chicken | ASMRகிராமத்து மிளகு கோழி வறுவல் | Pepper Chicken Fry In Tamil | Spicy Pepper Chicken | ASMRChettinad Chicken Gravy Recipe in Tamil | Chettinad Chicken | CDK 471 | Chef Deena's KitchenChettinad Chicken Gravy Recipe in Tamil | Chettinad Chicken | CDK 471 | Chef Deena's KitchenSimple&Tasty Chicken Fry..!|||| Chicken Fry RecipeSimple&Tasty Chicken Fry..!|||| Chicken Fry Recipeவெங்காயம் முட்டை மசாலா | Onion Egg Masala In Tamil | Egg Curry | Spicy Egg Gravy | Side Dish |வெங்காயம் முட்டை மசாலா | Onion Egg Masala In Tamil | Egg Curry | Spicy Egg Gravy | Side Dish |Chettinad Chicken Curry Recipe in Tamil | செட்டிநாடு சிக்கன் குழம்பு | Jabbar BhaiChettinad Chicken Curry Recipe in Tamil | செட்டிநாடு சிக்கன் குழம்பு | Jabbar BhaiPepper Chicken | Cooking and Eating | Village Style Chettinad pepper chicken Recipe | Village foodPepper Chicken | Cooking and Eating | Village Style Chettinad pepper chicken Recipe | Village food
Яндекс.Метрика