Загрузка страницы

உடலுக்கு ஆரோக்கியம் தரும் பயறு குழம்பு / Pasipayaru kulambu / pachai payaru kulambu in Tamil

How to make pasi payaru kulambu / pachai payaru kulambu / பச்சை பயிறு குழம்பு / பச்சை பயிறு கிரேவி / பாசிப்பயறு குழம்பு / Praveena's Home kitchen

Ingreditns:

பச்சை பயறு-Pasi payaru - 100 gms
பூண்டு-Garlic- 2
பச்சை மிளகாய் - Green chilli - 1
மஞ்சள் தூள் - Turmeric powder - 1/4 teaspoon
தேவையான அளவு உப்பு - Required salt
பயறு வேகவைக்க தேவையான அளவு தண்ணீர் -Add enough water to boil the lentils

தாளிக்க - To season

நல்லெண்ணெய் - Gingelly oil - 1 table spoon
உளுந்தம் பருப்பு - musterd and urd dah - 1/2 tea spoon
சீரகம் - Cumin seeds - 1/2 teas spoon
காய்ந்த மிளகாய் - Red chilli - 2
சின்ன வெங்காயம் - Small onion - 15
கறிவேப்பிலை - Curry leaves - few
பச்சை மிளகாய் - Green chillies - 2
தக்காளி - Tomotes - 2
மிளகாய் தூள் - Chilli powder - 1 tea spoon
மல்லி தூள் - Coriander powder - 2 tea spoon
தேவையான அளவு உப்பு - Salt for gravy
கொத்தமல்லி இலை - Coriander leaves - few

பச்சை பயறை வெறுமனே வேக வைத்து சாப்பிடுவதை விட குழம்பு வைத்து சாப்பிட்டால் இன்னும் ருசியாக இருக்கும். சாதம், சப்பாத்தி, பூரிக்கு சுவையாக இருக்கும்

செய்முறை:

ஒரு கடையை சூடு பண்ணி, மிதமான தீயில் பச்சை பயறை வாசனை வரும் வரை வறுக்கவும் வாசனை வந்து கலர் மாறியதும், பயறை ஆறவைத்துக் கொள்ளவும்.

ஒரு குக்கரில் வறுத்த பச்சை பயறு, பூண்டு, பச்சைமிளகாய், மஞ்சள் தூள், தேவையான அளவு தண்ணீர் சேர்த்து 4-5 விசில் வரும் வரை வேக விடவும்.

கடாயில் எண்ணெய் விட்டு, கடுகு, சீரகம், காய்ந்த மிளகாய் சேர்த்து பொறித்தபின் வெங்காயம் சேர்த்து வதக்கவும். அதோடு கருவேப்பிலை சேர்க்கவும்.

நன்கு வெங்காயம் வதங்கியதும் தக்காளி சேர்த்து வதக்கவும். கூடவே மிளகாய்ப்பொடி, மல்லி தூள், தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கலந்து விட்டு, தக்காளி மசியும் வரை வதக்கவும் .

தக்காளி வதங்கியதும் வேகவைத்த பயறை சேர்க்கவும். கொஞ்சம் தண்ணீர் சேர்த்து 3 நிமிடம் கொதிக்க விடவும். 3 நிமிடம் கழித்து சிறிது கொத்தமல்லி இலை தூவிவிட்டு அடுப்பை ஆப் செய்யவும்.

குறைந்த நேரத்தில் இந்த ரெசிபியை தயார் செய்துவிடலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரக்கூடிய ரெசிபியும் கூட. உங்களுக்கு பிடிச்சிருக்கா, உங்க வீட்ல ஒரு முறை ட்ரை பண்ணி பாருங்க. உங்கள் கருத்துக்களை தெரிவியுங்கள்.

Видео உடலுக்கு ஆரோக்கியம் தரும் பயறு குழம்பு / Pasipayaru kulambu / pachai payaru kulambu in Tamil канала Praveena's home kitchen
Показать
Комментарии отсутствуют
Введите заголовок:

Введите адрес ссылки:

Введите адрес видео с YouTube:

Зарегистрируйтесь или войдите с
Информация о видео
14 сентября 2022 г. 10:08:00
00:05:07
Другие видео канала
இனிமேல் தூக்கி போடாதீங்க | Health Tips in Tamilஇனிமேல் தூக்கி போடாதீங்க | Health Tips in Tamilஎளிமையான முறையில் கமகமக்கும் இட்லி சாம்பார்| Idli sabmar | Tiffin sambar | Pravina's home kitchenஎளிமையான முறையில் கமகமக்கும் இட்லி சாம்பார்| Idli sabmar | Tiffin sambar | Pravina's home kitchenசுட்டெரிக்கும் வெயிலுக்கு இதையெல்லாம் மிஸ் பண்ணாதீங்க / Summer Tips / சம்மர் டிப்ஸ் #shortsசுட்டெரிக்கும் வெயிலுக்கு இதையெல்லாம் மிஸ் பண்ணாதீங்க / Summer Tips / சம்மர் டிப்ஸ் #shortsசூப்பரான பெப்பர் சிக்கன் வறுவல் #shortsசூப்பரான பெப்பர் சிக்கன் வறுவல் #shortsபருப்பு கீரை குழம்பு / Paruppu Keerai Kulambu in Tamil /Keerai Kuzhambu / Spinach curry /பருப்பு கீரை குழம்பு / Paruppu Keerai Kulambu in Tamil /Keerai Kuzhambu / Spinach curry /பொண்ணாங்கண்ணி கீரை கூட்டு / Ponnanganni keerai with Moong dal kootu / Keerai paasi paruppu kootuபொண்ணாங்கண்ணி கீரை கூட்டு / Ponnanganni keerai with Moong dal kootu / Keerai paasi paruppu kootuசுவையான முட்டை கிரேவி / Egg Gravy in Tamil / Egg Masala gravy / முட்டை மசாலா / Egg curry recipesசுவையான முட்டை கிரேவி / Egg Gravy in Tamil / Egg Masala gravy / முட்டை மசாலா / Egg curry recipesகொண்டக்கடலை குருமா / சுண்டல் குருமா / Black Channa kurma for Chapathi / சென்னா மசாலாகொண்டக்கடலை குருமா / சுண்டல் குருமா / Black Channa kurma for Chapathi / சென்னா மசாலாமட்டன் கிரேவி /  one pot mutton gravy #shortsமட்டன் கிரேவி / one pot mutton gravy #shortsKurma for idli dosa | idli kurma | இட்லி குருமா #shortsKurma for idli dosa | idli kurma | இட்லி குருமா #shortsஇப்படி ஒரு முறை பருப்பு உருண்டை குழம்பு செய்து பாருங்கள் / Paruppu Urundai kuzhambu in tamilஇப்படி ஒரு முறை பருப்பு உருண்டை குழம்பு செய்து பாருங்கள் / Paruppu Urundai kuzhambu in tamilMadurai Mutton chukka varuval / மதுரை மட்டன் சுக்கா #shortsMadurai Mutton chukka varuval / மதுரை மட்டன் சுக்கா #shortsDelicious south Indian Recipes in Tamil/ Pravina's home kitchen #shortsDelicious south Indian Recipes in Tamil/ Pravina's home kitchen #shortsMaggi masala / வெஜிடபிள் மேகி மசாலா நூடுல்ஸ்Maggi masala / வெஜிடபிள் மேகி மசாலா நூடுல்ஸ்சைவ கோலா உருண்டை / Soya kola Urundai  #shortsசைவ கோலா உருண்டை / Soya kola Urundai #shortsஇட்லி சாம்பார் / பாசி பருப்பு சாம்பார் / Idli sabmar  #shortsஇட்லி சாம்பார் / பாசி பருப்பு சாம்பார் / Idli sabmar #shortsஹோட்டல் ஸ்டைல் வெஜ் குருமா /  Delicious Vegetable kurma #shortsஹோட்டல் ஸ்டைல் வெஜ் குருமா / Delicious Vegetable kurma #shortsசுவையான வெஜிடபிள் குருமா / Delicious Vegetable Kurma in Tamil / Mix vegetable kurmaசுவையான வெஜிடபிள் குருமா / Delicious Vegetable Kurma in Tamil / Mix vegetable kurmaமொறு மொறு சேனைக்கிழங்கு வறுவல் | Senai Kilangu Fry in Tamil | Yam Fry  |  #Shortsமொறு மொறு சேனைக்கிழங்கு வறுவல் | Senai Kilangu Fry in Tamil | Yam Fry | #Shortsமொறு மொறு சேனைக்கிழங்கு வறுவல் | Senai Kilangu Fry in Tamil | Yam Fry  | Senaikizhanku roastமொறு மொறு சேனைக்கிழங்கு வறுவல் | Senai Kilangu Fry in Tamil | Yam Fry | Senaikizhanku roast
Яндекс.Метрика