Загрузка страницы

3 வகை டீ | Chai 3 ways | Kattan Chaya, Masala Tea, Ginger Cardamom Tea | Tea Recipes in tamil

3 வகை டீ | Chai 3 ways | Kattan Chaya, Masala Tea, Ginger Cardamom Tea | Tea Recipes in tamil

#kattanchaya #masalatea #adrakchai #tearecipes #chairecipes #gingertea #homecookingtamil #hemasubramanian #Tea

We also produce these videos on English for everyone to understand.
Please check the link and subscribe @HomeCookingShow
https://www.youtube.com/watch?v=VowBhmLB0Eg&t=147s

Here is the link to Amazon HomeCooking Store where I have curated products that I use and are similar to what I use for your reference and purchase
https://www.amazon.in/shop/homecookingshow

Onion Bonda: https://www.youtube.com/watch?v=dHURzFi0IaE&t=1s
Paasi paruppu Pokoda: https://www.youtube.com/watch?v=kk2SCDRxRI0&t=63s

கட்டான் சாயா செய்ய

தண்ணீர் - 2 கப்
இஞ்சி - 1 துண்டு தட்டியது
பட்டை - சிறிய துண்டு (Buy: https://amzn.to/31893UW)
டீ தூள் - 2 தேக்கரண்டி
புதினா இலை
தேன் அல்லது சர்க்கரை - 2 தேக்கரண்டி
(Buy: https://amzn.to/31htvm1)
(Buy: https://amzn.to/38wnYus)
(Buy: https://amzn.to/2RWX48h)

செய்முறை
1. பாத்திரத்தில், தண்ணீர், தட்டிய இஞ்சி பட்டை சேர்த்து கொதிக்கவிடவும்.
2. தண்ணீர் கொதித்தபின், டீ தூள் சேர்த்து கொதிக்கவிடவும்.
3. இறுதியாக புதினா இலை சேர்த்து 1 நிமிடம் மிதமான தீயில் கொதிக்கவிடவும்.
4. கட்டா சாயா தயார். வடிகட்டி பரிமாறவும்.
மசாலா டீ செய்ய

சுக்கு - சிறிய துண்டு (Buy: https://amzn.to/31pl9sG)
பட்டை - சிறிய துண்டு (Buy: https://amzn.to/31893UW)
முழு மிளகு - 1/2 தேக்கரண்டி (Buy: https://amzn.to/2RPGoRp)
ஏலக்காய் - 5 (Buy: https://amzn.to/2U5Xxrn)
கிராம்பு - 6 (Buy: https://amzn.to/36yD4ht)
தண்ணீர் - 1 கப்
டீ தூள் - 2 தேக்கரண்டி
பால் - 1 கப்
சர்க்கரை - 2 தேக்கரண்டி
(Buy: https://amzn.to/38wnYus)
(Buy: https://amzn.to/2RWX48h)

செய்முறை
1. டீ மசாலா செய்ய, மிக்ஸில், சுக்கு, பட்டை, முழு மிளகு, ஏலக்காய் , கிராம்பு சேர்த்து தூளாக அரைக்கவும்.
2. பாத்திரத்தில், தண்ணீர் ஊற்றி, டீ மசாலா தூள் சேர்த்து 1 நிமிடம் கொதிக்கவிடவும்.
3. அடுத்து டீ தூள் சேர்த்து 2 நிமிடம் கொதிக்கவிடவும்.
4. இதில் பால் ஊற்றி 3 நிமிடம் மிதமான தீயில் கொதிக்கவிடவும்.
5. இறுதியாக சர்க்கரை சேர்த்து கிண்டவும்.
6. மசாலா டீ தயார். வடிகட்டி பரிமாறவும்.

இஞ்சி ஏலக்காய் டீ செய்ய

தண்ணீர் - 1 கப்
இஞ்சி - 1 துண்டு தட்டியது
ஏலக்காய் - 1 (Buy: https://amzn.to/2V4OXd6)
டீ தூள் - 2 தேக்கரண்டி
பால் - 3/4 கப் (Buy: https://amzn.to/2Gz9D4r)
சர்க்கரை - 1 1/2 தேக்கரண்டி (Buy: https://amzn.to/38wnYus)
(Buy: https://amzn.to/2RWX48h)

செய்முறை
1. பாத்திரத்தில், தண்ணீர், தட்டிய இஞ்சி, ஏலக்காய் சேர்த்து 1 நிமிடம் கொதிக்கவிடவும்.
2. இதில் டீ தூள் சேர்த்து 2 நிமிடம் கொதிக்கவிடவும்.
3. இதில் பால் சேர்த்து மிதமான தீயில் கொதிக்கவிடவும்.
4. இறுதியாக சர்க்கரை சேர்த்து கிண்டி இறக்கவும்.
5. இஞ்சி ஏலக்காய் டீ தயார். வடிகட்டி பரிமாறவும்.

You can buy our book and classes on https://www.21frames.in/shop
HAPPY COOKING WITH HOMECOOKING
ENJOY OUR RECIPES

WEBSITE: https://www.21frames.in/homecooking
FACEBOOK -https://www.facebook.com/homecookingtamil/
YOUTUBE: https://www.youtube.com/HomeCookingTamil
INSTAGRAM - https://www.instagram.com/homecookingshow/
A Ventuno Production : https://www.ventunotech.com/

Видео 3 வகை டீ | Chai 3 ways | Kattan Chaya, Masala Tea, Ginger Cardamom Tea | Tea Recipes in tamil канала HomeCooking Tamil
Показать
Комментарии отсутствуют
Введите заголовок:

Введите адрес ссылки:

Введите адрес видео с YouTube:

Зарегистрируйтесь или войдите с
Информация о видео
19 мая 2020 г. 10:00:18
00:05:58
Другие видео канала
Venkatesh Bhat brews Masala Tea | CC added | Black Tea | Masala Tea Recipe in Tamil | Masala ChaiVenkatesh Bhat brews Masala Tea | CC added | Black Tea | Masala Tea Recipe in Tamil | Masala Chaiதந்தூரி டீ | Tandoori Chai Recipe in Tamil |  How to Make Tandoori Chaiதந்தூரி டீ | Tandoori Chai Recipe in Tamil | How to Make Tandoori Chaiநான்கு வகையான மில்க் ஷேக் |  4 Milkshake Recipes in Tamilநான்கு வகையான மில்க் ஷேக் | 4 Milkshake Recipes in TamilSulaimani tea recipe, Sulaimani chai, Malabar spiced tea recipeSulaimani tea recipe, Sulaimani chai, Malabar spiced tea recipeகோல்டு காபி  | Cold Coffee 3 Ways Recipe in Tamilகோல்டு காபி | Cold Coffee 3 Ways Recipe in TamilMasala Tea Recipe in Tamil | How to Make Masala Chai | Tea Recipe | CDK #260 | Chef Deena's KitchenMasala Tea Recipe in Tamil | How to Make Masala Chai | Tea Recipe | CDK #260 | Chef Deena's KitchenVenkatesh Bhat brews the traditional South Indian filter coffee | CC | filter coffee | best coffeeVenkatesh Bhat brews the traditional South Indian filter coffee | CC | filter coffee | best coffeeகையேந்திபவன் இஞ்சி டீ/ perfect ginger tea in tamilகையேந்திபவன் இஞ்சி டீ/ perfect ginger tea in tamilKids Special E01 | பிரெஞ்சு டோஸ்ட்  | French Toast In TamilKids Special E01 | பிரெஞ்சு டோஸ்ட் | French Toast In Tamilகேரட் கீர் | Carrot Kheer Recipe in Tamil | Kids Special | Carrot Recipe | Carrot Juice |கேரட் கீர் | Carrot Kheer Recipe in Tamil | Kids Special | Carrot Recipe | Carrot Juice |வெனிலா ஐஸ் கிரீம்  | Vanilla Ice Cream Recipe in Tamilவெனிலா ஐஸ் கிரீம் | Vanilla Ice Cream Recipe in TamilMasala Tea Recipe in Tamil | Masala Chai Recipe in Tamil | Milk Tea RecipeMasala Tea Recipe in Tamil | Masala Chai Recipe in Tamil | Milk Tea Recipeடீ இனிமேல் இப்படி போட்டு பாருங்க அசந்துடுவீங்க | Tea in tamil | Masala Tea in tamil | Tea recipeடீ இனிமேல் இப்படி போட்டு பாருங்க அசந்துடுவீங்க | Tea in tamil | Masala Tea in tamil | Tea recipeBeaten Coffee Recipe in Tamil | How to make Cappuccino at home in Tamil | Cappuccino without MachineBeaten Coffee Recipe in Tamil | How to make Cappuccino at home in Tamil | Cappuccino without Machineஜில் ஜில் ஜிகர்தண்டா | Jil Jil Jigarthanda Recipe in Tamil | Madurai Style Jigarthanda Drinksஜில் ஜில் ஜிகர்தண்டா | Jil Jil Jigarthanda Recipe in Tamil | Madurai Style Jigarthanda Drinksபிரெஞ்சு ப்ரைஸ் | French Fries Recipe in Tamilபிரெஞ்சு ப்ரைஸ் | French Fries Recipe in TamilMilk Tea || How to make tea perfectly || Chai tea recipe ||  Authentic chai recipeMilk Tea || How to make tea perfectly || Chai tea recipe || Authentic chai recipeTea Recipe in Tamil | Tea in Tamil | Tea Seivadhu Epadi | How To Make Tasty Tea in Tamil | teaTea Recipe in Tamil | Tea in Tamil | Tea Seivadhu Epadi | How To Make Tasty Tea in Tamil | teaவீடே மணக்கும் மசாலா டீ கொஞ்சம் புதுமையான செய்முறையில்|Masala Chaiவீடே மணக்கும் மசாலா டீ கொஞ்சம் புதுமையான செய்முறையில்|Masala Chai
Яндекс.Метрика