Загрузка страницы

நஞ்சு கலந்த மது... மருத்துவமனையில் இருவர்... கிராம மக்கள் போராட்டம் - திருப்பூர் அருகே பரபரப்பு

மீண்டும் கருணாபுரமா..? நஞ்சு கலந்த மது... மருத்துவமனையில் இருவர்... போலீசாருக்கு எதிராக கிராம மக்கள் போராட்டம் - திருப்பூர் அருகே பரபரப்பு
#Tiruppur #TNPolice #IllicitLiqour

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே, நஞ்சு கலந்த மதுவை குடித்து இருவர் உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக கூறப்படும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Vovt

கோவை மாவட்டம் மஞ்ச நாயக்கன் புதூரை சேர்ந்தவர் மகேந்திரன். இவரும் அதே பகுதியை சேர்ந்த ரவிச்சந்திரனும் கடந்த 28 ஆம் தேதி வாந்தி மற்றும் கடும் வயிற்றுக்குப்போக்கு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விசாரணையில், திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்த மாவடைப்பு மலைவாழ் கிராமத்தில்... இருவரும் நஞ்சு கலந்த மதுவை வாங்கி குடித்ததாக குற்றம்சுமத்தப்பட்டது. உடனடியாக, மாவடைப்பு மலைவாழ் கிராமத்துக்கு விரைந்த திருப்பூர் மற்றும் கோவை மாவட்ட காவல்துறையினர், கிராம மக்களை பிடித்து விசாரணை நடத்தியுள்ளனர். இதில், பெண்கள் சிலரிடம் காவலர்கள் கடுமையாக நடந்து கொண்டதாகவும் கூறப்படுகிறது. இதனால், கோபமடைந்த மக்கள் காவல்துறையினரை கிராமத்துக்குள் அனுமதிக்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டதாகவும் சொல்லப்படுகிறது. தொடர்ந்து ஊர் தலைவர்களின் பேச்சுவார்த்தைக்கு பிறகு கிராமத்தில் சோதனை நடத்திய காவலர்கள் , சோதனையில் ஏதும் கிடைக்காமல் திரும்பிச் சென்றுள்ளனர். இந்நிலையில், மாவடைப்பு மலைவாழ் கிராமத்தைச் சேர்ந்த ராமன் என்பவர் மீது தற்போது கோவை போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர். இதற்கு முன்பு, உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இருவரு கள்ளச்சராயம் குடிக்க வில்லை என திருப்பூர் மாவட்ட காவல்துறை அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்க நிலையில், கோவை போலீசாரின் இந்த வழக்குபதிவு மாவடைப்பு மலைவாழ் மக்களை அச்சத்தில் ஆழ்த்தியிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
Uploaded On 01.07.2024

SUBSCRIBE to get the latest news updates : https://bit.ly/3jt4M6G

Follow Thanthi TV Social Media Websites:
Visit Our Website : http://www.thanthitv.com/
Like & Follow us on FaceBook - https://www.facebook.com/ThanthiTV
Follow us on Twitter - https://twitter.com/thanthitv
Follow us on Instagram - https://www.instagram.com/thanthitv/

Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is http://www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.

The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.

So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.

ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news

Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news

Видео நஞ்சு கலந்த மது... மருத்துவமனையில் இருவர்... கிராம மக்கள் போராட்டம் - திருப்பூர் அருகே பரபரப்பு канала Thanthi TV
Показать
Комментарии отсутствуют
Введите заголовок:

Введите адрес ссылки:

Введите адрес видео с YouTube:

Зарегистрируйтесь или войдите с
Информация о видео
1 июля 2024 г. 18:56:15
00:01:37
Другие видео канала
கல்வி விருது வழங்கும் விழா.. மாஸ் என்ட்ரி கொடுத்த விஜய் | TVK Vijayகல்வி விருது வழங்கும் விழா.. மாஸ் என்ட்ரி கொடுத்த விஜய் | TVK Vijay"அரசாணை எண் 243 ஐ ரத்து செய்" - தமிழகம் முழுவதும் ஆசிரியர்கள் போராட்டம்"அரசாணை எண் 243 ஐ ரத்து செய்" - தமிழகம் முழுவதும் ஆசிரியர்கள் போராட்டம்கலக்கப்படும் டை.. கேன்சரை உருவாக்கும் பானிபூரிக்கு தடை..? பதற்றத்தில் உறைந்த மெரினா பீச் | Thanthitvகலக்கப்படும் டை.. கேன்சரை உருவாக்கும் பானிபூரிக்கு தடை..? பதற்றத்தில் உறைந்த மெரினா பீச் | Thanthitv"லாபம் மட்டும் ரூ.25 கோடி" - முன்னாள் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் சொன்ன தகவல்"லாபம் மட்டும் ரூ.25 கோடி" - முன்னாள் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் சொன்ன தகவல்🔴LIVE : விக்கிரவாண்டி இடைத்தேர்தல் - அமைச்சர் காந்தி தேர்தல் பிரசாரம் | Vikravandi🔴LIVE : விக்கிரவாண்டி இடைத்தேர்தல் - அமைச்சர் காந்தி தேர்தல் பிரசாரம் | Vikravandiசந்தோஷத்தில் தேம்பி அழுத மாணவி.. சுற்றி போட்ட மூதாட்டி - ரோஸ் கொடுத்து "இம்ப்ரெஸ்" செய்த நண்பிகள்சந்தோஷத்தில் தேம்பி அழுத மாணவி.. சுற்றி போட்ட மூதாட்டி - ரோஸ் கொடுத்து "இம்ப்ரெஸ்" செய்த நண்பிகள்#BREAKING || "தலைவா..! தலைவா..!".. 8 மணிநேரம் ஒரே இடத்தில்.. மாணவர்களுக்கு விருது வழங்கும் விஜய்#BREAKING || "தலைவா..! தலைவா..!".. 8 மணிநேரம் ஒரே இடத்தில்.. மாணவர்களுக்கு விருது வழங்கும் விஜய்சல்மான் உயிர்க்கு ஆபத்து..! பாக்., துப்பாக்கிகள்.. களமிறங்கிய 70 ஸ்பைகள் - அதிர வைத்த ஸ்கெட்ச்சல்மான் உயிர்க்கு ஆபத்து..! பாக்., துப்பாக்கிகள்.. களமிறங்கிய 70 ஸ்பைகள் - அதிர வைத்த ஸ்கெட்ச்#BREAKING || கோவை மேயர் கல்பனா ராஜினாமா செய்ய இதுதான் காரணம்.. - வெளியான முக்கிய தகவல்#BREAKING || கோவை மேயர் கல்பனா ராஜினாமா செய்ய இதுதான் காரணம்.. - வெளியான முக்கிய தகவல்மாணவிக்கு 'சல்யூட்' வைத்த விஜய் மேடையில் ஒரு நெகிழ்ச்சி செயல்மாணவிக்கு 'சல்யூட்' வைத்த விஜய் மேடையில் ஒரு நெகிழ்ச்சி செயல்"உங்கள பார்க்க தான் முடியல.. உங்கள உணர முடியுது அண்ணா.." பார்வையற்ற மாணவியின் எமோஷனல் பேச்சு"உங்கள பார்க்க தான் முடியல.. உங்கள உணர முடியுது அண்ணா.." பார்வையற்ற மாணவியின் எமோஷனல் பேச்சு"வாய்க்காலில் இறங்காதீர்" - மக்களுக்கு பறந்த எச்சரிக்கை"வாய்க்காலில் இறங்காதீர்" - மக்களுக்கு பறந்த எச்சரிக்கைபாட்டில்கள் வடிவில் கடலில் மிதந்து வந்த எமன்... யோசிக்காமல் குடித்தவர்களுக்கு நேர்ந்த பயங்கரம்பாட்டில்கள் வடிவில் கடலில் மிதந்து வந்த எமன்... யோசிக்காமல் குடித்தவர்களுக்கு நேர்ந்த பயங்கரம்விஜய் முன் மாணவி செய்த செயல்.. சற்றும் யோசிக்காமல் இறங்கிய தருணம்.. நெகிழ்ச்சி சம்பவம்விஜய் முன் மாணவி செய்த செயல்.. சற்றும் யோசிக்காமல் இறங்கிய தருணம்.. நெகிழ்ச்சி சம்பவம்கையில் விருது.. இலையில் விருந்து.. சுட சுட பிரமாண்ட மதிய உணவு..கையில் விருது.. இலையில் விருந்து.. சுட சுட பிரமாண்ட மதிய உணவு..122 உயிர்களை பலி கொண்ட ஹத்ராஸ் சம்பவம்.. - விபத்து நடக்கும் சில நொடிக்கு முன் எடுக்கப்பட்ட வீடியோ122 உயிர்களை பலி கொண்ட ஹத்ராஸ் சம்பவம்.. - விபத்து நடக்கும் சில நொடிக்கு முன் எடுக்கப்பட்ட வீடியோகள்ள நோட்டு விவகாரம் - NIA ஐ லெப்ட் ரைட் வாங்கிய ஐகோர்ட்கள்ள நோட்டு விவகாரம் - NIA ஐ லெப்ட் ரைட் வாங்கிய ஐகோர்ட்#BREAKING || மீண்டும் முதல்வராக பதவியேற்கும் ஹேமந்த் சோரன்?#BREAKING || மீண்டும் முதல்வராக பதவியேற்கும் ஹேமந்த் சோரன்?நள்ளிரவில் நடந்த அதிர்ச்சி.. தந்தை, 7 வயது மகனை காப்பாற்ற போராடிய போலீஸ்நள்ளிரவில் நடந்த அதிர்ச்சி.. தந்தை, 7 வயது மகனை காப்பாற்ற போராடிய போலீஸ்நெல்லை மேயர் ராஜினாமா- பரபரப்புக்கு மத்தியில் மாநகராட்சி ஆணையாளர் -வெளியிட்ட  முக்கிய அறிவிப்புநெல்லை மேயர் ராஜினாமா- பரபரப்புக்கு மத்தியில் மாநகராட்சி ஆணையாளர் -வெளியிட்ட முக்கிய அறிவிப்புஅன்று உலகையே வியக்க வைத்த தரமான சம்பவம்... மாஸ் அப்டேட் கொடுத்த இஸ்ரோஅன்று உலகையே வியக்க வைத்த தரமான சம்பவம்... மாஸ் அப்டேட் கொடுத்த இஸ்ரோ
Яндекс.Метрика