Navratri Song in Tamil - Kalamam Vanathil By Subramaniya Bharatiyar
Kalamam Vanathil By Subramaniya Bharatiyar
Composed by Shri V. Rajkumar Bharathi
Download:
https://www.ishashoppe.com/downloads/portfolio/kalamam-vanathil-music-single-mp3/
Also available on popular online streaming platforms like Itunes, Spotify, Amazon and Saavn.
A Rendition of Subramaniya Bharatiyar's Song by Sounds of Isha, enjoy this melodious description of Devi on the occasion of #Navratri .
Lyrics and Meaning:
காலமாம் வனத்திலண்டக் கோலமா மரத்தின்மீது
காளிசக்தி யென்றபெயர் கொண்டு - ரீங்
காரமிட் டுலவுமொரு வண்டு
In the vast forest of time, on a big tree which is the cosmos, a buzzing bee called Kaali Shakti is seated.
காலும்விழி நீலவன்ன மூல அத்து வாக்களெனும்
கால்களா றுடையதெனக் கண்டு - மறை
காணுமுனி வோருரைத்தார் பண்டு.
Her eyes are like fire, her legs are blue in color - thus the sages of the past who learnt the Vedas describe her.
மேலுமாகிக் கீழுமாகி வேறுள திசையுமாகி
விண்ணுமண்ணு மானசக்தி வெள்ளம் - இந்த
விந்தையெல்லா மாங்கது செய் கள்ளம் - பழ
வேதமா யதன்முனுள்ள நாதமாய் விளங்குமிந்த
வீரசக்தி வெள்ளம்விழும் பள்ளம் - ஆக
வேண்டும் நித்த மென்றனேழை யுள்ளம்.
She depicts all directions, sky and the earth, she is the basis of the Vedas, she is the flood of energy - let every heart wish to receive this energy.
அன்புவடி வாகிநிற்பள் துன்பெலா மவளிழைப்பள்
ஆக்கநீக்கம் யாவுமவள் செய்கை - இதை
ஆர்ந்துணர்ந்த வர்களுக்குண் டுய்கை - அவள்
One who is aware that she is the form of love, she creates everything, and she destroys everything, attains to the Ultimate.
ஆதியா யநாதியா யகண்டவறி வாவளுன்றன்
அறிவுமவள் மேனியிலோர் சைகை - அவள்
ஆனந்தத்தி னெல்லை யற்ற பொய்கை.
She is the beginning, she is also the beginning - less. She is knowledge, she is the cascade of endless joy.
எண்ணியேஓம் சக்தியெனும் புண்ணிய முனிவர் நித்தம்
எய்துவார்மெய்ஞ் ஞானமெனுந் தீயை - எரித்து
எற்றுவாரிந் நானெனும் பொய்ப் பேயை.
She is the one who destroys the demon of self-identity. The sages who meditated on her have attained ultimate knowledge.
ஆதியாஞ் சிவனுமவன் சோதியான சக்தியுந்தான்
அங்குமிங்கு மெங்குமுள வாகும் - ஒன்றே
யாகினா லுலகனைத்தும் சாகும் - அவை
யன்றியோர் பொருளுமில்லை, அன்றியொன்று மில்லையிதை
ஆய்ந்திடில் துயரமெல்லாம் போகும் - இந்த
அறிவுதான் பரமஞான மாகும்.
Shiva and Shakti together are the basis of everything here - without them nothing can exist. There is no misery for whoever realizes this. This is the ultimate knowledge.
நீதியா மரசுசெய்வர் நிதிகள்பல கோடிதுய்ப்பர்
நீண்டகாலம் வாழ்வர்தரை மீது - எந்த
நெறியுமெய்து வர்நினைத்த போது - அந்த
நித்தமுத்த சுத்தபுத்த சத்தபெருங் காளிபத
நீழலடைந் தார்க்கில்லையோர் தீது - என்று
நேர்மைவேதம் சொல்லும் வழி யீது.
The Vedas say that misfortune will not befall those who take care of people, live prosperously, and bow down to Kali’s feet.
Follow us:
https://www.facebook.com/soundsofisha
http://isha.co/soundsofishadownloads
https://www.twitter.com/soundsofisha
https://www.soundcloud.com/soundsofisha
Also Available on:
http://isha.co/spotify
http://isha.co/amazon_music
http://isha.co/google_play_music
http://isha.co/Gaana
http://isha.co/Saavn
http://isha.co/Itunes
Isha Foundation is a non-religious, not-for-profit, public service organization, which addresses all aspects of human well being.
http://www.ishafoundation.org/
Learn more about Sadhguru
http://www.isha.sadhguru.org
Видео Navratri Song in Tamil - Kalamam Vanathil By Subramaniya Bharatiyar канала Sounds of Isha

Показать
Комментарии отсутствуют
Информация о видео
Другие видео канала
Kaushiki Chakraborty and Sandeep Narayan presented an enchanting live concert at Isha!Oru Murai - Ek Nazar | Kaushiki Chakraborty & Sandeep Narayan - Live in Concert with #soundsofishaYogeshwaraya Mahadevaya | Kaushiki Chakraborty & Sandeep Narayan -Live in Concert with #soundsofishaJaya Jaya Jaga Janani | Kaushiki Chakraborty & Sandeep Narayan - Live in Concert with #soundsofishaBrahmananda Swarupa by #sadhguru #soundsofisha #chants #meditationShivaya Parameshwaraya | Vairagya reprise | #soundsofisha #sadhguru #shiva #shivachants1 Hour Version | Guru Paduka Stotram (2023) | #soundsofisha1 Hour Version | Yoga Yoga Yogeshwaraya by Sadhguru (2023) | Vairagya Reprise | #soundsofisha1 Hour Version | Nirvana Shatakam (2023) | Vairagya Reprise | #soundsofisha1 Hour Version | Aum Namah Shivaya | Vairagya | #soundsofisha1 Hour Version | Shambho By Sadhguru (2023) | Vairagya Reprise | #soundsofishaNational Anthem | A Cappella | Independence Day 2023Rang De | रंग दे | Sounds of Isha | Abhay Jodhpurkar | Vishal Khatri #gurupurnima #sadhguruNimisha Mainanu - Vemana Padyalu నిమిషమైనను - వేమన పద్యాలు | Alaap - Songs from #Sadhguru Darshan |Jauban Dhan | Kabir | Kavita Seth with #soundsofisha | Alaap - Songs from Sadhguru Darshan |Avadhoota Gagan Ghata | Kabir | Alaap - Songs from #Sadhguru Darshan | #soundsofishaRam Ras | Kabir | Alaap - Songs from #Sadhguru Darshan | #soundsofishaKaachi Che Kaya Thaari | Alaap - Songs from #Sadhguru Darshan | #SoundsOfIshaKannada Shiva Songs | Janapada | Devananda Varaprasad | #SoundsofIsha | Live at Mahashivratri 2023Etla Runamu Theerchukomu | Ram Miriyala with #SoundsofIsha | Live at Mahashivratri 2023Matte Ra | Ram Miriyala with #SoundsofIsha | Live at Mahashivratri 2023