Загрузка страницы

REX Ortho Hospital Bone Conference || APTN news

பந்துகிண்ண மூட்டு அறுவை சிகிச்சையை நோயாளிக்கு தகுந்தவாறு முப்பரிமாண அச்சில் ஆராய்ந்து நடைமுறைப்படுத்தும் அறுவை சிகிச்சையை ஒரு மணி நேரத்தில் வெற்றிகரமாக செய்ய இயலும் என கோவையை சேர்ந்த மூட்டுமாற்று அறுவை சிகிச்சை நிபுணர் ரெக்ஸ் தெரிவித்துள்ளார்..

இடுப்பு எலும்பு மூட்டு அறுவை சிகிச்சையில் பந்து கிண்ண மூட்டில் கிண்ணத்தை சீரமைப்பு குறித்த 4 வது தேசிய அளவிலான எலும்பியல் மாநாடு கோவையில் வரும் 15 ம் தேதி நடைபெற உள்ளது.கோவை ரெக்ஸ் மருத்துவமனை சார்பாக நடைபெறும் இந்த மாநாடு குறித்த செய்தியாளர்கள் சந்திப்பு மருத்துவமனை அரங்கில் நடைபெற்றது.இதில் செய்தியாளர்களிடம் பேசிய மூட்டு மாற்று அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் ரெக்ஸ்,இடுப்பெலும்பு தேய்மானம் சிலருக்கு ஐந்து வயதில் ஆரம்பித்து 15 வயதில் பிரச்னை தெரிய ஆரம்பிக்கும். இடுப்பு, தொடை சந்திப்பான பந்து கிண்ண மூட்டில் தேய்மானம் குறித்த ,இந்த அறுவை சிகிச்சையில் உள்ள நவீன முறைகள் குறித்து இந்த மாநாட்டில் கலந்துரையாடல்கள் நடைபெற உள்ளதாகவும்,நாடு முழுவதும் இருந்து 200 க்கும் மேற்பட்ட சிறப்பு அறுவை சிகிச்சை நிபுணர்கள் இதில் கலந்து கொள்வார்கள் என அவர் தெரிவித்தார்.வழக்கமாக, இப்பிரச்னை வயதானவர்களுக்கு அதிகம் காணப்டும் நிலையில் நவூன சிகிச்சையாக முப்பரிமாண முறையில் ஆய்வு செய்து அதற்கு தகுந்தபடி அறுவை்சிகிச்சைகள் செய்யும் போது கால விரயத்தை குறைப்பதுடன் ,நோயாளிக்கு இரத்த இழப்பு குறையும் என தெரிவித்தார்.மேலும் இந்த மாநாட்டில் பந்துகிண்ண மூட்டு அறுவை சிகிச்சை குறித்த நேரடி செயல்விளக்க கருத்தரங்கம் நடைபெற உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

Видео REX Ortho Hospital Bone Conference || APTN news канала APTN NEWS 24x7
Показать
Комментарии отсутствуют
Введите заголовок:

Введите адрес ссылки:

Введите адрес видео с YouTube:

Зарегистрируйтесь или войдите с
Информация о видео
15 марта 2020 г. 12:59:38
00:01:43
Другие видео канала
AlluArjun Donates1.25crores to AP,Telangana,Kerala Govts CM Relief Fund ||||Stylish StarAlluArjun Donates1.25crores to AP,Telangana,Kerala Govts CM Relief Fund ||||Stylish StarVijaykanth Dmdk party Candidates Interview||Candidate interview Dmdk party||Aiadmk Alliance||DmdkVijaykanth Dmdk party Candidates Interview||Candidate interview Dmdk party||Aiadmk Alliance||DmdkMNM meeting Coimbatore.MNM meeting Coimbatore.ISHWARYA RAJESH | BOLD SPEECH ABOUT CRIME IN HOSPITAL | MEI MOVIE | PRESS MEETISHWARYA RAJESH | BOLD SPEECH ABOUT CRIME IN HOSPITAL | MEI MOVIE | PRESS MEETDirector Mohan Raja Emotional Speech | Oththa Seruppu Movie Thanks Giving Press MeetDirector Mohan Raja Emotional Speech | Oththa Seruppu Movie Thanks Giving Press MeetMarket Raja Mbbs Movie Audio Launch | Director Saran | Arav | Kavya ThaparMarket Raja Mbbs Movie Audio Launch | Director Saran | Arav | Kavya ThaparVIJAYSETHUPATHY NEW MOVIE KARUPPAN PRESS MEET|D.IMMAN|AM.RATNAM|PANNEER SELVAMVIJAYSETHUPATHY NEW MOVIE KARUPPAN PRESS MEET|D.IMMAN|AM.RATNAM|PANNEER SELVAMமதுரையில் முதல்வர் தேர்தல் பிரச்சாரம்,அதிர்ந்த தூங்கா நகரம்,கலக்கத்தில் அமமுக||TnCmPalanisamyமதுரையில் முதல்வர் தேர்தல் பிரச்சாரம்,அதிர்ந்த தூங்கா நகரம்,கலக்கத்தில் அமமுக||TnCmPalanisamySuperstar Mahesh babu Personal Gym ||SSMB||Maheshbabu Latest videoSuperstar Mahesh babu Personal Gym ||SSMB||Maheshbabu Latest videoCSK | Junior Super kings | Csk Junior team Participation | Ambati Rayudu | Jersy launchingCSK | Junior Super kings | Csk Junior team Participation | Ambati Rayudu | Jersy launchingகோவையில் புகார் கொடுத்த இளைஞர் மீது திமுக பிரமுகர் கொலைவெறித் தாக்குதல்கோவையில் புகார் கொடுத்த இளைஞர் மீது திமுக பிரமுகர் கொலைவெறித் தாக்குதல்THOL KODU THOZHA MOVIE POOJA JAI AKASH AKSHITA||APTN NewsTHOL KODU THOZHA MOVIE POOJA JAI AKASH AKSHITA||APTN NewsKOSKII The Ultimate Destination Bridal ,Ethnic Boutique in chennai||Actress SrideviKOSKII The Ultimate Destination Bridal ,Ethnic Boutique in chennai||Actress SrideviArjuna Awardee Mr Riaz ,Former Indian Hockey captain Helping Poor peopleArjuna Awardee Mr Riaz ,Former Indian Hockey captain Helping Poor peopleActor Siddarth Tips for getting ILAVASA KALVI for POOR People||Siddarth||Bhumi transforming IndiaActor Siddarth Tips for getting ILAVASA KALVI for POOR People||Siddarth||Bhumi transforming Indiaகோவையில் காரில் இருந்து விழுந்த பெண்ணின் உடல் அடுத்தடுத்த வாகனங்கள் ஏறிய CCTV காட்சிகோவையில் காரில் இருந்து விழுந்த பெண்ணின் உடல் அடுத்தடுத்த வாகனங்கள் ஏறிய CCTV காட்சிMarket Raja Mbbs Movie | Audio Launch||Director Hari,RK.Selvamani,Bofta Dhanunjayan speechFull VideoMarket Raja Mbbs Movie | Audio Launch||Director Hari,RK.Selvamani,Bofta Dhanunjayan speechFull Videoగ్రీన్ ఇండియా ఛాలెంజ్ ||తన కూతురు నిర్వహణ తో కలిసి మొక్కలు నాటిన మంచు లక్ష్మిగ్రీన్ ఇండియా ఛాలెంజ్ ||తన కూతురు నిర్వహణ తో కలిసి మొక్కలు నాటిన మంచు లక్ష్మి65th FILM FARE AWARD FUNCTION DATE ANNOUNCED BY TRISHA|JITHISHPILLAI|TC SUDHEER65th FILM FARE AWARD FUNCTION DATE ANNOUNCED BY TRISHA|JITHISHPILLAI|TC SUDHEERHeroine Subhiksha speech at Nethraa Audio Launch | Vinay | Subiksha | A. Venkatesh | Srikanth DevaHeroine Subhiksha speech at Nethraa Audio Launch | Vinay | Subiksha | A. Venkatesh | Srikanth DevaA.R.Rahman is my Inspiration Mr.Local Sivakarthikeyan||Rahman live in ConcertA.R.Rahman is my Inspiration Mr.Local Sivakarthikeyan||Rahman live in Concert
Яндекс.Метрика