"Adani யாரு எங்களுக்கு பிச்சை போட?" - கொதிக்கும் Dharavi தமிழர்கள்; Redevelopment Project சர்ச்சை
#dharavi #dharaviredevleopmentproject #dharaviadani #dharaviadaniproject #dharaviadanirevedelopmentproject #adani
10 லட்சம் பேரின் வாழ்விடமாக இருக்கும் 600 ஏக்கர் நிலம், கோடிகளில் வருமானம் ஈட்டும் ஆயிரக்கணக்கான தொழில்கள் என மும்பை தாராவியின் அடையாளத்தை மாற்றி நவீன அடுக்குமாடிக் குடியிருப்புகளால் நிரப்பப் போவதாக தெரிவித்துள்ளது மகராஷ்டிரா அரசு. அதற்கான டெண்டரையும் உலகப் பணக்காரர்களில் ஒருவரான அதானி நிறுவனத்திற்கு அளித்துள்ளது. ஆனால் வீடு கட்டித்தருகிறோம் என்ற பெயரில், தாராவியிலிருந்து தங்களை விரட்டிவிட்டு, இந்த 600 ஏக்கர் நிலத்தையும் ஆக்கிரமிக்க அதானி நிறுவனம் நினைப்பதாக தாராவி மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
Subscribe Now: https://bit.ly/dwtamil
Like Us on Facebook: https://bit.ly/dwtamilfb
Follow Us on Instagram: http://bit.ly/3zgRkiY
DW தமிழ் பற்றி:
DW தமிழுடன் இணைந்து உங்கள் உலகை ஒரு புதிய கண்ணோட்டத்தில் பார்க்க தயாராகுங்கள். ஜெர்மனியின் சர்வதேச ஊடகமான DW நிறுவனம், தமிழ் மொழியில் தனது புதிய யூ டியூப் சேனலை தொடங்கி இருக்கிறது. சமூக மாற்றம் , வேலை வாய்ப்பு குறித்த எங்கள் தனித்துவமான காணொளிகள், தமிழ்நாட்டை உலகத்துடன் இணைக்கும் பாலமாக செயல்படும். இந்த சர்வதேச வலையமைப்பில் நீங்களும் இணைந்திட "DW தமிழ்" யூடியூப் பக்கத்தை பின்தொடருங்கள்.
Видео "Adani யாரு எங்களுக்கு பிச்சை போட?" - கொதிக்கும் Dharavi தமிழர்கள்; Redevelopment Project சர்ச்சை канала DW தமிழ்

DW Deutsche Welle dw tamil tamil dw dw தமிழ் dharavi gautam adani dharavi project adani adani group adani group dharavi project adani dharavi redeveloment adani group dharavi redevelopment dharavi redevelopment project dharavi adani project dharavi slum dharavi project adani on dharavi project dharavi redevelopment plan dharavi redevelopment project update adani to redevelop dharavi adani dharavi dharavi mumbai gautam adani on dharavi mumbai adani
Комментарии отсутствуют
Информация о видео
13 мая 2025 г. 14:47:52
00:07:45
Другие видео канала