Загрузка страницы

1008Times OM Saravana Bava (ஓம் சரவணபவ)Mantra Chanting//Powerful Lord Murugan Mantra

Hi Dears,

if u want 108 times ends on
Duration : 12.49 End
For intimation I have provided bell 🔔 sound
If we use daily chant or listening this
murugan mantra,we will get unexpected good changes in our life..

Chant or listening regularly 21days or 48days

1008Times OM Saravana Bava (ஓம் சரவணபவ)Mantra Chanting//Powerful Lord Murugan Mantra

Om Saravana Bhava or Aum Saravana Bhava mantra contains the essence of the six-faced Lord Skanda. You can access the energy of Lord Skanda by chanting this potent mantra. Lord Skanda also known as Murugan , Kartikeya and Subramanya is the younger son of God Shiva and Devi Parvati.

💗Powerful Rama Mantra 💗

https://youtu.be/_C1QBnoHDic

💗Narpavi Mantra💗

https://youtu.be/jPF72fuOULg

#positivevibes
#lordmuruganmantrachant
#givepositivity
#omsaravanabava
#108times
#1008times
#mantrachanting
#முருகன்மந்திரம்
#முருகன்
#muruganpadal
#muruga
சரவணம் + பவ = சரவணபவ.

“சரவணம்’ என்றால் தர்ப்பை என்று பொருள். “பவ’ என்றால் தோன்றுதல் என்று பொருள். தர்ப்பைக் காட்டில் இருந்து முருகன் தோன்றியதாலேயே “சரவணபவ’ என பெயர் வந்தது.

சிவபெருமான் தனது நெற்றிக்கண்ணில் இருந்து நெருப்பை வெளியிட அதை தாங்கி சென்ற வாயு பகவான், தர்ப்பைக் காட்டில் இருந்த பொய்கை ஆற்றில் அந்த நெருப்பை விட்டார். அதை தான் சரவண பொய்கை என்கிறோம். பொய்கை ஆற்றை அடைந்த அந்த நொருப்புப்பொறிகள் ஆறு குழந்தைகளாக மாறின.

அந்த குழந்தைகள் அனைத்தும் கார்த்திகை பெண்களிடம் வளர்ந்தன. குழந்தைகளின் தாயான பார்வதி தேவி ஆறு குழந்தைகளையும் ஒருசேர அணைக்கும் பொழுது ஆறு முகத்தோடும் பன்னிரண்டு கைகளோடும் நம் தமிழ் கடவுளான முருகன் தோன்றினார் என்கிறது கந்தபுராணம்.

மந்திரத்தை கிருத்திகை நட்சத்திரத்தன்றோ அல்லது செவ்வாய் கிழமை அன்றோ சொல்ல துவங்கி பின் தினமும் ஜபித்து வர வேண்டும். தினமும் இந்த மந்திரத்தை குறைந்தது 108 முறையாவது ஜெபிக்க நற்பலன் கிடைக்கும்..
PLEASE SUBSCRIBE,LIKE,SHARE.....
THANK YOU.....

Видео 1008Times OM Saravana Bava (ஓம் சரவணபவ)Mantra Chanting//Powerful Lord Murugan Mantra канала Give Positivity
Показать
Комментарии отсутствуют
Введите заголовок:

Введите адрес ссылки:

Введите адрес видео с YouTube:

Зарегистрируйтесь или войдите с
Информация о видео
1 ноября 2021 г. 14:17:28
01:59:47
Другие видео канала
Kanda Sashti Kavacham | Murugan | கந்த சஷ்டி கவசம் | Original FullKanda Sashti Kavacham | Murugan | கந்த சஷ்டி கவசம் | Original Fullஓம் சரவணபவ - மந்திர விளக்கம் - வாரியார் சுவாமிகள் | Om Saravana bava - Mantra explained by Variyarஓம் சரவணபவ - மந்திர விளக்கம் - வாரியார் சுவாமிகள் | Om Saravana bava - Mantra explained by Variyar1008 முருகன் போற்றி | 1008 Murugan Pottri | Mahanadhi Shobana | Murugan Potri | முருகன் | Thaipoosam1008 முருகன் போற்றி | 1008 Murugan Pottri | Mahanadhi Shobana | Murugan Potri | முருகன் | ThaipoosamOm Namah Shivaya | 1008 Times ChantingOm Namah Shivaya | 1008 Times Chanting108 Om Saravana Bhava Om | Relaxing Murugan Mantra for Good Luck108 Om Saravana Bhava Om | Relaxing Murugan Mantra for Good Luckคาถาพญายม 108 จบ สวดเปิดบุญแก่พญายม พลิกชะตา เรียกโชคลาภร่ำรวย ต่ออายุขัย ป้องกันภัยทั้งปวงคาถาพญายม 108 จบ สวดเปิดบุญแก่พญายม พลิกชะตา เรียกโชคลาภร่ำรวย ต่ออายุขัย ป้องกันภัยทั้งปวงTop 8 - "Mantra" Ganesh Mantra' Gayatri Mantra' Mahamrityunjay Mantra' Mahalaxmi Mantra' Sai MantraTop 8 - "Mantra" Ganesh Mantra' Gayatri Mantra' Mahamrityunjay Mantra' Mahalaxmi Mantra' Sai Mantraஎதிர் வினைகளை செயல் இழக்கச் செய்யும் ஸ்ரீ சத்ரு சம்ஹார த்ரிசதீ  II  SRI SATRU SAMHARA TRISATHE IIஎதிர் வினைகளை செயல் இழக்கச் செய்யும் ஸ்ரீ சத்ரு சம்ஹார த்ரிசதீ II SRI SATRU SAMHARA TRISATHE IIஅனைத்து கடவுள்களின் சுப்ரபாதங்கள் & பாடல்கள் || SUPRABHATHAM & SONGS FOR ALL GODS || VIJAY MUSICALSஅனைத்து கடவுள்களின் சுப்ரபாதங்கள் & பாடல்கள் || SUPRABHATHAM & SONGS FOR ALL GODS || VIJAY MUSICALSSri Subramanya Moola Mantra ThrisadhiSri Subramanya Moola Mantra Thrisadhiகந்த சஷ்டி கவசம் | முருகன் தமிழ் பக்திப் பாடல்கள்| Kanda Sashti #Kavasam | Sashti Kavacham Jukeboxகந்த சஷ்டி கவசம் | முருகன் தமிழ் பக்திப் பாடல்கள்| Kanda Sashti #Kavasam | Sashti Kavacham Jukebox108 Times "Om Saravana Bava (ஓம் சரவணபவ)"  Mantra Chanting (8D Audio - Use Headphones) (MarskarthiK)108 Times "Om Saravana Bava (ஓம் சரவணபவ)" Mantra Chanting (8D Audio - Use Headphones) (MarskarthiK)Lord Murugan Songs | முருகன் பக்தி பாடல்கள் | Murugan Bakthi Songs | Tamil Music CenterLord Murugan Songs | முருகன் பக்தி பாடல்கள் | Murugan Bakthi Songs | Tamil Music Center1008 Vinayagar Pottri | 1008 விநாயகர் போற்றி |Mahanadhi Shobana|Vinayagar Chaturthi |Vinayagar Potri1008 Vinayagar Pottri | 1008 விநாயகர் போற்றி |Mahanadhi Shobana|Vinayagar Chaturthi |Vinayagar Potriகந்த குரு கவசம் | Skanda Guru Kavacham | தைப்பூசம் | ஸ்ரீ சாந்தானந்த சுவாமிகள் | Apoorva Audioகந்த குரு கவசம் | Skanda Guru Kavacham | தைப்பூசம் | ஸ்ரீ சாந்தானந்த சுவாமிகள் | Apoorva Audioமுருகன் சுப்ரபாதம் & கந்தசஷ்டி கவசம் | Murugan Suprabhatham & Kanda sashti Kavasam | Vijay Musicalsமுருகன் சுப்ரபாதம் & கந்தசஷ்டி கவசம் | Murugan Suprabhatham & Kanda sashti Kavasam | Vijay Musicalsநோய்கள் குணமாக, உடல் ஆரோக்கியம் பெற தன்வந்தரி 108 போற்றி தினமும் காலை மாலை கேளுங்கள் | Apoorva Audioநோய்கள் குணமாக, உடல் ஆரோக்கியம் பெற தன்வந்தரி 108 போற்றி தினமும் காலை மாலை கேளுங்கள் | Apoorva AudioSri Subramanya SahasranamamSri Subramanya SahasranamamEkadasha Rudram | 11 Times Chanting of Rudram | Powerful Rudram ChantingEkadasha Rudram | 11 Times Chanting of Rudram | Powerful Rudram ChantingMahaShivratri-1008-OM NAMAH SHIVAYA- (No Background Music)-#MahaShivratri #omnamashivaya #lordshivaMahaShivratri-1008-OM NAMAH SHIVAYA- (No Background Music)-#MahaShivratri #omnamashivaya #lordshiva
Яндекс.Метрика