Загрузка...

விருச்சிகம் | தலைகீழாக நின்றாலும் நல்லதுதா நடக்கும் வைகாசி மாத ராசிபலன் vaikasi madha rasipalangal

#viruchigam #astrology #tamil #kethupeyarchi #vaikasi #vaikasimonthrasipalan

விருச்சிகம் | தலைகீழாக நின்றாலும் நல்லதுதா நடக்கும் வைகாசி மாத ராசிபலன் vaikasi madha rasipalangal

சூரிய பகவான் மேஷ ராசியில் இருந்து ரிஷப ராசிக்கு மே 14ஆம் தேதி பெயர்ச்சி ஆகிறார். சூரிய பகவான் ரிஷபத்தில் சஞ்சரிக்கக் கூடிய வைகாசி மாதத்தில், அங்கு ஏற்கனவே சஞ்சரிக்கும் குருவுடன் இணைந்து குரு ஆதித்யா யோகத்தை உருவாக்குகிறார். அதே போல ரிஷப ராசி அதிபதியான சுக்கிரனும் ரிஷபத்தில் பெயர்ச்சியாகி ஆட்சி, அதிபதியாக சம்பாதிக்க உள்ளார். மாதத்தின் நடுவில் புதனும் பெயர்ச்சியாக ஒன்பதாவது புத ஆதித்யா யோகத்தை உருவாக்குகிறார். இதனால் 12 ராசியினருக்கு கிடைக்கும் பலன்களை தெரிந்து கொள்வோம்.

viruchigam vaikasi madha rasipalangal 2025,
vaikasi madha rasipalangal ,
viruchigam

Видео விருச்சிகம் | தலைகீழாக நின்றாலும் நல்லதுதா நடக்கும் வைகாசி மாத ராசிபலன் vaikasi madha rasipalangal канала NextGen Astro
Страницу в закладки Мои закладки
Все заметки Новая заметка Страницу в заметки