Загрузка страницы

இலங்கையின் சுவைமிகு ஈரப்பலாக்காய் கறி Srilankan Style Breadfruit Curry in tamil

Welcome to Yarl Tamil Kitchen 🙏🙏

Jaffna style Breadfruit Curry

ஈரப்பலாக்காய் கறி - Breadfruit curry

தேவையான பொருட்கள்: !

1) 1 சிறிய ஈரப்பலாக்காய் - 700கிராம்
2) 2 சிறிய பம்பாய் வெங்காயம்
3) 5 உள்ளிகள்
4) 5 பச்சைமிளகாய்
5) 1 துண்டு இறம்பை இலை ( அவசியம் அல்ல )
6) கருவேப்பிலை தேவையான அளவு
7) 1 தேக்கரண்டி மஞ்சள் தூள்
8) உப்பு தேவையான அளவு
9) 1 கப் கெட்டியான முதல் தேங்காய்ப் பால்
10) 2 -3 கப் இரண்டாம் தேங்காய்ப்பால் அல்லது தண்ணீர்
11) 1/2 எலுமிச்சையின் சாறு
12) மிளகு தூள் தேவையான அளவு

தாளிக்க:

1) 1 மேசைக்கரண்டி எண்ணெய்
2) 3 காய்ந்த செத்தல் மிளகாய்
3) 1 தேக்கரண்டி கடுகு
4) 1 தேக்கரண்டி வெந்தயம்
5) சிறிதளவு வெட்டிய வெங்காயம்
6) 1/2 தேக்கரண்டி சின்னசீரகம் / பெருஞ்சசீரகம்
7) உள்ளி / இஞ்சி தேவையான அளவு
செய்முறை:
ஈரப்பலாக்காயின் தோலைச்சீவி அகற்றி துண்டுகளாக வெட்டவும். பலாக்காயின் நடுவில் உள்ள தண்டு போன்ற பகுதியையும் அகற்றவும். ஒரு பாத்திரத்தில் வெட்டிக் கழுவிய ஈரப்பலாக்காய், 2 ,வெட்டிய வெங்காயம், பச்சைமிளகாய், உள்ளி, மஞ்சள் தூள், இறம்பை, கருவேப்பிலை , 2-3 கப் கப்பிப்பால் அல்லது தண்ணீர் சேர்த்து நன்றாக அவிய விடவும். பலாக்காய் நன்கு அவிந்த பின்பு கெட்டியான முதல் தேங்காய்ப்பாலை ஊற்றி தேவையான அளவு உப்பு சேர்த்து கறி கொதித்த பின்பு இறக்கி 1/2 எலுமிச்சையின் சாறு, தாளிதம் சேர்த்து பரிமாறவும்.

#இலங்கையின்சுவைமிகுஈரப்பலாக்காய்கறி

Видео இலங்கையின் சுவைமிகு ஈரப்பலாக்காய் கறி Srilankan Style Breadfruit Curry in tamil канала Yarl Tamil Kitchen
Показать
Комментарии отсутствуют
Введите заголовок:

Введите адрес ссылки:

Введите адрес видео с YouTube:

Зарегистрируйтесь или войдите с
Информация о видео
27 декабря 2020 г. 7:56:57
00:11:25
Другие видео канала
சீறுகீரை பருப்பு கடையல் /Siru Keerai paruppu Kadaiyal / Paruppu keerai masiyal in tamil#keerairecipeசீறுகீரை பருப்பு கடையல் /Siru Keerai paruppu Kadaiyal / Paruppu keerai masiyal in tamil#keerairecipePepper chicken Recipe in Tamil  Chicken Mulagu Varuval / How to Make Pepper chicken மிளகு வறுவல்Pepper chicken Recipe in Tamil Chicken Mulagu Varuval / How to Make Pepper chicken மிளகு வறுவல்Dum Biryani Recipe 😋 #shortsfeed #dumbiryani #biryanitime #biryanilover  #biryanibiryanirecipeDum Biryani Recipe 😋 #shortsfeed #dumbiryani #biryanitime #biryanilover #biryanibiryanirecipeMaldive Fish Sambal #shortvideo #shorts #maldive #shortvideo #youtubeshortsMaldive Fish Sambal #shortvideo #shorts #maldive #shortvideo #youtubeshortsமலேசியாவின் பத்துமலை முருகன் கோவில் Murugan Temple  Batu Caves Kuala Lumpur Malaysia #murugantempleமலேசியாவின் பத்துமலை முருகன் கோவில் Murugan Temple Batu Caves Kuala Lumpur Malaysia #murugantempleயாழ்ப்பாணத்து கோழிக்கறி How to make chicken curry  in tamil Jaffna style Chicken Curry Recipeயாழ்ப்பாணத்து கோழிக்கறி How to make chicken curry in tamil Jaffna style Chicken Curry RecipeFinger Snacks / Potato fry Recipe in Tamil / Crispy Snacks Recipe / Quick and Easy   #finger #snacksFinger Snacks / Potato fry Recipe in Tamil / Crispy Snacks Recipe / Quick and Easy #finger #snacksPoriththa Kaththarikkai Kulambu short Recipe 😋 #katharikai #brinjalcurry #shortsfeed #jaffnaPoriththa Kaththarikkai Kulambu short Recipe 😋 #katharikai #brinjalcurry #shortsfeed #jaffnaகொத்து ரொட்டி செய்வது எப்படி? #shortsfeed #கொத்து #jaffna #koththu #shortsvideo #shortsfeedகொத்து ரொட்டி செய்வது எப்படி? #shortsfeed #கொத்து #jaffna #koththu #shortsvideo #shortsfeedமீன் தலை கறி #shortsfeed #மீன்தலைகறி #fishhead  #meenthalacurry #fishheadrecipeமீன் தலை கறி #shortsfeed #மீன்தலைகறி #fishhead #meenthalacurry #fishheadrecipeHow To make Cake Marble Cake Recipe in tamil / Colour Full Cake /  பலவகை கலர் கேக் செய்வது எப்படிHow To make Cake Marble Cake Recipe in tamil / Colour Full Cake / பலவகை கலர் கேக் செய்வது எப்படிஉங்க வீட்டு குட்டிஸ்க்கு இப்படி செய்து கொடுங்க ஆரோக்கியமானது #healthy #jelly #agaragar #malaysiaஉங்க வீட்டு குட்டிஸ்க்கு இப்படி செய்து கொடுங்க ஆரோக்கியமானது #healthy #jelly #agaragar #malaysiaலெமன் சாதம் செய்முறை School lunch box #lemonrice #lunchboxrecipe #shorts #shortsfeed #riceலெமன் சாதம் செய்முறை School lunch box #lemonrice #lunchboxrecipe #shorts #shortsfeed #riceRava idli Recipe in tamil மிகவும் இலகுவான முறையில் ரவா இட்லி செய்யலாம்Rava idli Recipe in tamil மிகவும் இலகுவான முறையில் ரவா இட்லி செய்யலாம்Chicken Roll Recipe in tamil Jaffna style Roll Recipe சிக்கன் ரோல்ஸ் செய்முறைChicken Roll Recipe in tamil Jaffna style Roll Recipe சிக்கன் ரோல்ஸ் செய்முறைlunch box Recipe Puttu Pirattal Recipe #shorts #lunchbox #lunchboxrecipelunch box Recipe Puttu Pirattal Recipe #shorts #lunchbox #lunchboxrecipe#கோழிப்புக்க#shortsfeed #shortsfeed #tamilrecipe #jaffna #shortsfeed#கோழிப்புக்க#shortsfeed #shortsfeed #tamilrecipe #jaffna #shortsfeedசர்க்கரை பொங்கல் செய்வது எப்படி? how to make Pongal?கருப்பட்டி பொங்கல் / pongal Recipe in Tamilசர்க்கரை பொங்கல் செய்வது எப்படி? how to make Pongal?கருப்பட்டி பொங்கல் / pongal Recipe in TamilJapanese tofu recipe in Tamil/ஜப்பானிஷ்  தவ்பு செய்வது எப்படி? Egg tofu seivathu Epadi? #tofuJapanese tofu recipe in Tamil/ஜப்பானிஷ் தவ்பு செய்வது எப்படி? Egg tofu seivathu Epadi? #tofuபாரம்பரிய முறைப்படி சோறு சமைப்பது எப்படி?  கஞ்சி வடித்து சோறு சமைப்பது எப்படி? #recipeintamil #riceபாரம்பரிய முறைப்படி சோறு சமைப்பது எப்படி? கஞ்சி வடித்து சோறு சமைப்பது எப்படி? #recipeintamil #riceமூட்டுவலியை போக்கும் முடக்கத்தான் கீரை ரசம் / Mudakkathan Keerai Rasam / Rasam Recipe in Tamil #ரசம்மூட்டுவலியை போக்கும் முடக்கத்தான் கீரை ரசம் / Mudakkathan Keerai Rasam / Rasam Recipe in Tamil #ரசம்
Яндекс.Метрика