Загрузка страницы

ஏலேலங்கிளியே என்னைத் தாலாட்டும் இசையே(Yalelankiliye Ennai Thalattum) HD Song | K J yesudas

ஏலேலங்கிளியே என்னைத் தாலாட்டும் இசையே(Yalelankiliye Ennai Thalattum) HD Song | K J yesudas

Movie Name:Naan pesa ninaippathellaam
Song Name:Yelelankiliye
Singer:Mano
Music Director:Sirpi

Lyrics:-

Yelelankiliye ennaith thaalaattum isaiye
Unnaip paadaatha naal ilaiye
Adi kannamma paadaatha naal illaiye ( 2 )

Themmaangu paattu adha naan paadak kettu
Ennaip paaraatta nee illaiye
Adi kannamma paaraatta nee illaiye

Yelelankiliye ennaith thalaattum isaiye
Unnaip paadaatha naal ilaiye
Adi kannamma paadaatha naal illaiye

Solaik kuyil thedi ennaip paarkka vanthuvidum
Oru paadal kettu varum
Aadi vellam thedi vandhu raagam sollith tharum
Endhan raagam theerththu vidum
Naanaa paadura paattu
Andha thendralum adhaik kettu
Naana paadura paattu
Andha thendralum adhaik kettu
Vasantham indru poovil varum
Naalai endhan vaasal varum
Vasantham indru poovil varum
Naalai endhan vaasal varum

Yelelankiliye ennaith htaalaattum isaiye
Unnaip paadaatha naal illaiye
Adi kannamma paadaatha naal illaiye

Sogam ellaam pogum oru thedhi sollattuma ?
Nalla sedhi sollattuma ?
Anbil indha mannai vellum viththai sollattuma ?
Vetri muththai allattuma ?
Oththaiyadip paadhai
Idhil therum varum naalai
Oththaiyadip paadhai
Idhil therum varum naalai
Ellaam naalai maari vidum
Nilavum kooda bhoomi varum
Ellaam naalai maari vidum
Nilavum kooda bhoomi varum

Yelelankiliye ennaith thaalaattum isaiye
Unnaip paadaatha naal illaiye
Adi kannamma paadaatha naal ilaiye

Themmaangu pattu adha naan paadak kettu
Ennaip paaraatta nee illaiye
Adi kannamma paaraatta nee illaiye

Yelelankiliye ennaith thaalaattum isaiye
Unnaip paadaatha naal illaiye
Adi kannamma paadaatha naal ilaiye

ஏலேலங்கிளியே என்னைத் தாலாட்டும் இசையே
உன்னைப் பாடாத நாள் இல்லையே
அடி கண்ணம்மா பாடாத நாள் இல்லையே

தெம்மாங்கு பாட்டு அத நான் பாடக் கேட்டு
என்னைப் பாராட்ட நீ இல்லையே
அடி கண்ணம்மா பாராட்ட நீ இல்லையே

ஏலேலங்கிளியே என்னைத் தாலாட்டும் இசையே
உன்னைப் பாடாத நாள் இல்லையே
அடி கண்ணம்மா பாடாத நாள் இல்லையே

சோலைக் குயில் தேடி என்னைப் பார்க்க வந்துவிடும்
ஒரு பாடல் கேட்டு வரும்
ஆடி வெள்ளம் தேடி வந்து ராகம் சொல்லித் தரும்
எந்தன் ராகம் தீர்த்து விடும்
நானா பாடுற பாட்டு
அந்த தென்றலும் அதைக் கேட்டு
வசந்தம் இன்று பூவில் வரும்
நாளை எந்தன் வாசல் வரும்
வசந்தம் இன்று பூவில் வரும்
நாளை எந்தன் வாசல் வரும்

ஏலேலங்கிளியே என்னைத் தாலாட்டும் இசையே
உன்னைப் பாடாத நாள் இல்லையே
அடிக் கண்ணம்மா பாடாத நாள் இல்லையே

சோகம் எல்லாம் போகும் ஒரு தேதி சொல்லட்டுமா ?
நல்ல சேதி சொல்லட்டுமா ?
அன்பில் இந்த மண்ணை வெல்லும் வித்தை சொல்லட்டுமா ?
வெற்றி முத்தை அள்ளட்டுமா ?
ஒத்தையடிப் பாதை இதில் தேறும் வரும் நாளை
ஒத்தையடிப் பாதை இதில் தேறும் வரும் நாளை
எல்லாம் நாளை மாறி விடும் நிலவும் கூட பூமி வரும்
எல்லாம் நாளை மாறி விடும் நிலவும் கூட பூமி வரும்

ஏலேலங்கிளியே என்னைத் தாலாட்டும் இசையே
உன்னைப் பாடாத நாள் இல்லையே
அடி கண்ணம்மா பாடாத நாள் இல்லையே

தெம்மாங்கு பாட்டு அத நான் பாடக் கேட்டு
என்னைப் பாராட்ட நீ இல்லையே
அடி கண்ணம்மா பாராட்ட நீ இல்லையே

ஏலேலங்கிளியே என்னைத் தாலாட்டும் இசையே
உன்னைப் பாடாத நாள் இல்லையே
அடி கண்ணம்மா பாடாத நாள் இல்லையே

#Evergreen,#Popular,#VideoSongs,#tamil,#1080p,#songs,
#video songs,#1080p hdvideosongs,#tamilmostlovedvideosongs,
#videosong,#sivajihdvideosongs1080pbluray,#1080phdvideo,
#hd videosongs,#tamilkadhalsongs,#besttamilsongs,
#besttamillovesongs,#tamilsongs,#tamilmoviesongs,
#tamilmovies,#latesttamilsongs,#tamillovesongs,
#tamilvideosongs,#tamilhitsongs,#oldtamilsongs,
#tamillatestsongs,#songs,#tamiloldmoviesongs,
#tamilmovievideosongs,#latesttamilmoviesongs,
#tamil,#tamilmoviescenes,#moviesongs,#tamiloldsongs,
#ilayaraja,#spb,#ilayarajasongs,#ilayarajahits,
#ilaiyaraaja,#ilayarajahitsongs,#tamilsongs,
#ilayarajaspbhitssongs,#ilayarajas.p.bsongs,
#videosongs,#ilayarajahitssongs,
#ilayarajakushboosongs,#ilaiyarajasongs,
#ilayarajaoldsongs,#80'silayarajasongs,#ilayarajalovesongs,
#ilayarajaspbhits,#ilayarajatamilsongs,#tamilsongshits,
#tamilhits,#tamillovesongs,#tamilaudiosongshits,
#80'stamilhits,#tamilsongsmelodyhits,#80stamilsongs,
#arrahmantamilhits,#spbsongstamilhits,#tamilcinemasongs,
#tamilmelodysongs,#90stamilsongshitsilayaraja,
#kschithratamilhits,#ilayarajatamilhits,#ilaiyarajasongs,#ilayarajaoldsongs,

Hello Viewers.., எங்களது விடியோ உங்களுக்கு பிடித்திருந்தால் லைக், கமெண்ட், ஷேர் பண்ணுங்க. Please don't forget to subscribe. பார்த்ததற்கு மிக்க நன்றி. Press the 🔔 for notifications

Subscribe to Realcinemas Tamil for Latest and Superhit Tamil movies of Rajinikanth, Kamalhassan, Vijayakanth, Vijay, Ajith, Surya, Sarathkumar, Dhanush, Vijay Sethupathi, Nayanthara, Trisha, Kushboo and Many More.

LIKE | COMMENT | SHARE | SUBSCRIBE

©TamilIsaiAruvi ✅

Видео ஏலேலங்கிளியே என்னைத் தாலாட்டும் இசையே(Yalelankiliye Ennai Thalattum) HD Song | K J yesudas канала தமிழ் இசை அருவி Tamil Isai Aruvi
Показать
Комментарии отсутствуют
Введите заголовок:

Введите адрес ссылки:

Введите адрес видео с YouTube:

Зарегистрируйтесь или войдите с
Информация о видео
21 июля 2021 г. 16:28:09
00:02:38
Другие видео канала
Yalelankiliye Ennai Thalattum HD Song - ஏலெலங்கிளியே என்னைதாலாட்டும் - K J yesudasYalelankiliye Ennai Thalattum HD Song - ஏலெலங்கிளியே என்னைதாலாட்டும் - K J yesudaskaruppu nila Song 4k தேவா இசையில் சித்ரா பாடிய நம்மை தாலாட்டும் பாடல் கருப்பு நிலாkaruppu nila Song 4k தேவா இசையில் சித்ரா பாடிய நம்மை தாலாட்டும் பாடல் கருப்பு நிலாRojappu Maalaiyile HD Song VaanathaippolaRojappu Maalaiyile HD Song Vaanathaippola💞Tamil whatsapp status 💞 Thullatha Manamum Thullum💞vijay  👌video songs 👌💞Tamil whatsapp status 💞 Thullatha Manamum Thullum💞vijay 👌video songs 👌Saami Saami (Tamil) Lyrical | Pushpa Songs | Allu Arjun, Rashmika | DSP | Senthiganesh | SukumarRajiSaami Saami (Tamil) Lyrical | Pushpa Songs | Allu Arjun, Rashmika | DSP | Senthiganesh | SukumarRajiSoru kondu Pora pulla Song தேவா இசையில் SPB, சித்ரா பாடிய சோறு கொண்டு போற புள்ள பாடல்Soru kondu Pora pulla Song தேவா இசையில் SPB, சித்ரா பாடிய சோறு கொண்டு போற புள்ள பாடல்பூங்குயில் ராகமே... புதுமலர் வாசமே நாளை நம் வானிலே நாளும் புது ஊர்வலம்(Poonguyil Ragame)S.P.Bபூங்குயில் ராகமே... புதுமலர் வாசமே நாளை நம் வானிலே நாளும் புது ஊர்வலம்(Poonguyil Ragame)S.P.Bமாங்குயிலே பூங்குயிலே சேதி ஒண்ணு கேளு ஒன்ன மாலையிடத் தேடி( Maanguyilae poonguyilae)Ilayarajaமாங்குயிலே பூங்குயிலே சேதி ஒண்ணு கேளு ஒன்ன மாலையிடத் தேடி( Maanguyilae poonguyilae)Ilayarajaசோத்த சாப்பிட்டுபோவியா இங்க உக்காந்து பாட்டு பாடிக்கிட்டு | #VadivelComedy | Dindigul I. Leoni |Arunசோத்த சாப்பிட்டுபோவியா இங்க உக்காந்து பாட்டு பாடிக்கிட்டு | #VadivelComedy | Dindigul I. Leoni |ArunKatre Poongatre Song | Priyamaana Thozhi Movie Songs | Madhavan | Sreedevi | SA RajkumarKatre Poongatre Song | Priyamaana Thozhi Movie Songs | Madhavan | Sreedevi | SA Rajkumar#sooru இப்படி ஒண்ணா கறி குழம்பு வச்சு சாப்புட்டு எவளோ நாள் ஆச்சு #jdcomedies #jdscenes #tamilmovies#sooru இப்படி ஒண்ணா கறி குழம்பு வச்சு சாப்புட்டு எவளோ நாள் ஆச்சு #jdcomedies #jdscenes #tamilmoviesதென்பாண்டித் தமிழே என் சிங்கார குயிலே இசை| Thenpaandi Tamile En | Tamil Melody HD Song #K J Yesudasதென்பாண்டித் தமிழே என் சிங்கார குயிலே இசை| Thenpaandi Tamile En | Tamil Melody HD Song #K J Yesudasஆடி வந்தேன் ஆடி வந்தேன்-Palayathamman Video Songs-Thirai Isai Amman Video Songs-Amman Songs-Aadiஆடி வந்தேன் ஆடி வந்தேன்-Palayathamman Video Songs-Thirai Isai Amman Video Songs-Amman Songs-Aadiநன்றி சொல்ல உனக்கு | Nandri Solla Unaku | Marumalarchi | Mammootty | Devayani | Vaali | HDநன்றி சொல்ல உனக்கு | Nandri Solla Unaku | Marumalarchi | Mammootty | Devayani | Vaali | HDJodi Tamil Movie Scenes | Part 15 | Prashanth | Simran | Nassar | Srividya | Pyramid Glitz HDJodi Tamil Movie Scenes | Part 15 | Prashanth | Simran | Nassar | Srividya | Pyramid Glitz HDபரமசிவன் கழுத்தில் இருந்து | Paramasivan Kaluthilrunthu | Kannadasan, T. M. Soundararajanபரமசிவன் கழுத்தில் இருந்து | Paramasivan Kaluthilrunthu | Kannadasan, T. M. Soundararajanஇது நீ இருக்கும் நெஞ்சமடி(Ithu Nee Irukkum Nenjamadi Kanmani)HDSong-S.A.Rajkumar-Love Melody SadSongஇது நீ இருக்கும் நெஞ்சமடி(Ithu Nee Irukkum Nenjamadi Kanmani)HDSong-S.A.Rajkumar-Love Melody SadSongRasa Rasa Unna Vachirukken  || ராசா ராசா உன்ன ||  Hariharan, Chithra | Love Melody Duet H D SongRasa Rasa Unna Vachirukken || ராசா ராசா உன்ன || Hariharan, Chithra | Love Melody Duet H D Song
Яндекс.Метрика