Загрузка страницы

மாதா உன் கோவிலில், Maatha Un Kovilil (see lyrics below)

Maatha un kovilil - full song
மாதா உன் கோவிலில்
இசை: இளையராஜா
குரல்: ஜானகி
திரைப்படம்: அச்சாணி (1978)

மாதா உன் கோவிலில் மணிதீபம் ஏற்றினேன் (2 )
தாயென்று உன்னைத்தான் (2 )
பிள்ளைக்கு காட்டினேன் மாதா
மாதா உன் கோவிலில் மணிதீபம் ஏற்றினேன்

மேய்ப்பன் இல்லாத மந்தை வழிமாறுமே (2 )
மேரி உன் ஜோதி கண்டால் விதி மாறுமே
மெழுகுபோல் உருகினோம் கண்ணீரை மாற்றவா - மாதா
மாதா உன் கோவிலில் மணிதீபம் ஏற்றினேன்

காவல் இல்லாத ஜீவன் கண்ணீரிலே (2 )
தரைகண்டிடாத ஓடம் தண்ணீரிலே
அருள்தரும் திருச்சபை மணிஓசை கேட்குமோ - மாதா
மாதா உன் கோவிலில் மணிதீபம் ஏற்றினேன்

பிள்ளைப பெறாத பெண்மை தாயானது (2 )
அன்னை இல்லாத மகனை தாலாட்டுது
கர்த்தரின் கட்டளை நான் என்ன சொல்வது - மாதா
மாதா உன் கோவிலில் மணிதீபம் ஏற்றினேன்
தாயென்று உன்னைத்தான் (2 )
பிள்ளைக்கு காட்டினேன் மாதா
மாதா உன் கோவிலில் மணிதீபம் ஏற்றினேன்
ம்ம்...ம்ம்..ம்ம்ம்........

Видео மாதா உன் கோவிலில், Maatha Un Kovilil (see lyrics below) канала russelocd
Показать
Комментарии отсутствуют
Введите заголовок:

Введите адрес ссылки:

Введите адрес видео с YouTube:

Зарегистрируйтесь или войдите с
Информация о видео
22 мая 2010 г. 9:07:32
00:04:57
Другие видео канала
Maatha Un Kovilil by SSJ04 PrithikaMaatha Un Kovilil by SSJ04 PrithikaNeeye Niranatarm | Swarnalatha  | Orginal Song | Don bosco Media| Fr AgilanNeeye Niranatarm | Swarnalatha | Orginal Song | Don bosco Media| Fr Agilanகருணை மழையே மேரி மாதா.. Karunai Mazhaiye Song| Digital Remix | Christian Songs - MLJ MEDIAகருணை மழையே மேரி மாதா.. Karunai Mazhaiye Song| Digital Remix | Christian Songs - MLJ MEDIAMANNULAGIL INDRU DEVAN - PUNITHA ANTHONIYAR - LYRICSMANNULAGIL INDRU DEVAN - PUNITHA ANTHONIYAR - LYRICSKarunai Mazhaiyae Song HD | Annai VelankanniKarunai Mazhaiyae Song HD | Annai VelankanniKadavul Ullame HD Song | கடவுள் உள்ளமே | Anbulla Rajinikanth |  Ilaiyaraja | Latha RajinikanthKadavul Ullame HD Song | கடவுள் உள்ளமே | Anbulla Rajinikanth | Ilaiyaraja | Latha Rajinikanthவிண்ணப்பத்தை கேட்பவரே | Vinnapathai Ketpavare | Catholic Musingவிண்ணப்பத்தை கேட்பவரே | Vinnapathai Ketpavare | Catholic MusingVailankanni Festival 2014 -HD Video- Flag Hoisting | Part 2Vailankanni Festival 2014 -HD Video- Flag Hoisting | Part 2ஞானம் நிறை கன்னிகையே - gnanam nirai kannigaiye (C Minor)ஞானம் நிறை கன்னிகையே - gnanam nirai kannigaiye (C Minor)இடைவிடா சகாயமாதா |Our Lady of Perpetual help| வல்லமை மிகுந்த பாரம்பரிய மாதா பாடல்| Traditional songஇடைவிடா சகாயமாதா |Our Lady of Perpetual help| வல்லமை மிகுந்த பாரம்பரிய மாதா பாடல்| Traditional songUnnai Thedi Vanthen | உம்மைத் தேடி வந்தேன் சுமை தீருமம்மாUnnai Thedi Vanthen | உம்மைத் தேடி வந்தேன் சுமை தீருமம்மாSRINISHA | Neeye Nirantharam | நீயே நிரந்தரம்  | Musi-Care 18 Live [Official]SRINISHA | Neeye Nirantharam | நீயே நிரந்தரம் | Musi-Care 18 Live [Official]Tamil Christian matha song (Maara Azahe thai mari)Tamil Christian matha song (Maara Azahe thai mari)MATHA UN KOVILIL - Cover by Super Singer Yazhini - மாதா ௨ன் கோவிலில்MATHA UN KOVILIL - Cover by Super Singer Yazhini - மாதா ௨ன் கோவிலில்தேன் இனிமையிலும்...  | Cover | Yazhini | Golden Hits  Vol -2 |Christian Traditional Song | Gnaniதேன் இனிமையிலும்... | Cover | Yazhini | Golden Hits Vol -2 |Christian Traditional Song | Gnaniயார் என்னை கைவிட்டாலும் | Yaar Ennai Kaivittalum | Father.S.J.Berchmans |  Holy Gospel Musicயார் என்னை கைவிட்டாலும் | Yaar Ennai Kaivittalum | Father.S.J.Berchmans | Holy Gospel MusicEnna Azhagu Un Arul Azhagu -TAMIL MATHA SONGSEnna Azhagu Un Arul Azhagu -TAMIL MATHA SONGSUm Azhagana Kangal | Cover | Hephzibah Renjith | New Tamil Christian Song ©Um Azhagana Kangal | Cover | Hephzibah Renjith | New Tamil Christian Song ©En Thedal Nee | Swarnalatha  | Nellai JesurajanEn Thedal Nee | Swarnalatha | Nellai Jesurajan
Яндекс.Метрика