Загрузка страницы

"என் பையன் போய்ட்டான்" - பர்மா அகதி குடும்பத்திற்கு நடந்த அவலம் - நெஞ்சம் உடைய கதறும் தாய்

#thanthitv #mother #thiruvallur
"என் பையன் போய்ட்டான்" - பர்மா அகதி குடும்பத்திற்கு நடந்த அவலம் - நெஞ்சம் உடைய கதறும் தாய்
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி கோட்டக்கரை பகுதியில், கல்யாணி என்பவர் அவரது மகன் ராஜ்குமாருடன் வசித்து வந்துள்ளார். அவரது வீடு வழிப்பாதையில் இருப்பதாகக் கூறி, வருவாய்த்துறை அதிகாரிகள் வீட்டை இடிக்க முடிவு செய்துள்ளனர். போலீசார், தீயணைப்புத்துறையினருடன் வீட்டை இடிக்க வந்த அதிகாரிகளிடம், வீட்டை காலி செய்ய ராஜ்குமார் ஒரு வாரம் கால அவகாசம் கேட்டுள்ளார். ஆனால் அதற்கு அதிகாரிகள் மறுத்ததால், உடலில் பெட்ரோலை ஊற்றிக் கொண்டு தீக்குளித்தார். உடனடியாக தீயணைப்பு துறையினர் அணைத்த நிலையில், 85 சதவீத தீக்காயங்களுடன் ராஜ்குமார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கடந்த 3 நாட்களாக சிகிச்சை பெற்று வந்த ராஜ்குமார், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இந்த சம்பவத்தில் கவனக்குறைவாக செயல்பட்டதாக பெண் தாசில்தார் உள்பட 3 அரசு அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர்.

Uploaded On 07.07.2024

SUBSCRIBE to get the latest news updates : https://bit.ly/3jt4M6G

Follow Thanthi TV Social Media Websites:
Visit Our Website : http://www.thanthitv.com/
Like & Follow us on FaceBook - https://www.facebook.com/ThanthiTV
Follow us on Twitter - https://twitter.com/thanthitv
Follow us on Instagram - https://www.instagram.com/thanthitv/

Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is http://www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.

The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.

So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.

ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news

Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news

Видео "என் பையன் போய்ட்டான்" - பர்மா அகதி குடும்பத்திற்கு நடந்த அவலம் - நெஞ்சம் உடைய கதறும் தாய் канала Thanthi TV
Показать
Комментарии отсутствуют
Введите заголовок:

Введите адрес ссылки:

Введите адрес видео с YouTube:

Зарегистрируйтесь или войдите с
Информация о видео
7 июля 2024 г. 17:08:41
00:02:01
Другие видео канала
முன்னாள் ராணுவ வீரர் வீட்டில் மாயமான 100 பவுன் நகைஇறுதியில் காத்திருந்த ட்விஸ்ட் கைதான ஓனர்முன்னாள் ராணுவ வீரர் வீட்டில் மாயமான 100 பவுன் நகைஇறுதியில் காத்திருந்த ட்விஸ்ட் கைதான ஓனர்திடீரென வந்த போன் கால்... எடுத்து பேசியதும் பதறிப்போன இளைஞர் - வெளியான பகீர் ஆடியோதிடீரென வந்த போன் கால்... எடுத்து பேசியதும் பதறிப்போன இளைஞர் - வெளியான பகீர் ஆடியோஆச்சரியத்தின் உச்சம்.. வலிகளை கண்முன் காட்டிய போட்டோஸ் - இந்தியாவையே திரும்பி பார்க்க வைத்த பெண்கள்ஆச்சரியத்தின் உச்சம்.. வலிகளை கண்முன் காட்டிய போட்டோஸ் - இந்தியாவையே திரும்பி பார்க்க வைத்த பெண்கள்அதிமுகவுக்கு வாழ்த்து சொன்ன பவன் கல்யாண் - என்ன காரணம்..?அதிமுகவுக்கு வாழ்த்து சொன்ன பவன் கல்யாண் - என்ன காரணம்..?பள்ளி கல்வித்துறை செயலாளர் சொன்ன முக்கிய சேதி | Thanthitvபள்ளி கல்வித்துறை செயலாளர் சொன்ன முக்கிய சேதி | Thanthitvஅம்பயரின் தவறான முடிவு..? - அதிர்ச்சியில் இந்திய அணிஅம்பயரின் தவறான முடிவு..? - அதிர்ச்சியில் இந்திய அணிரபேல், தேஜஸ், ஜாக்குவார்.. தாம்பரத்தில் நுழைந்து அனல் தெறித்து புகை கக்கிய போர் விமானங்கள்ரபேல், தேஜஸ், ஜாக்குவார்.. தாம்பரத்தில் நுழைந்து அனல் தெறித்து புகை கக்கிய போர் விமானங்கள்மாட்டுத்தாவணி பஸ் ஸ்டாண்டில் திடீர் குற்றாலம்.. குளித்து கும்மாளமிட்ட காட்சிமாட்டுத்தாவணி பஸ் ஸ்டாண்டில் திடீர் குற்றாலம்.. குளித்து கும்மாளமிட்ட காட்சிதிடீர் கனமழை.. குளுகுளுவென மாறிய தமிழகத்தின் வானிலை | TN Rain | Weather Updateதிடீர் கனமழை.. குளுகுளுவென மாறிய தமிழகத்தின் வானிலை | TN Rain | Weather Updateபேருந்து ஓட்டுநரை கண்மூடித்தனமாக தாக்கி.. காது கூசும் அளவிற்கு கெட்ட வார்த்தையால் திட்டிய போதை ஆசாமிபேருந்து ஓட்டுநரை கண்மூடித்தனமாக தாக்கி.. காது கூசும் அளவிற்கு கெட்ட வார்த்தையால் திட்டிய போதை ஆசாமிநிலவில் தரை இறங்குமா சந்திரயான்-3? | அடுத்த பாய்ச்சலுக்கு தயாராகும் இந்தியா |Chandraiyan|Moon| Indiaநிலவில் தரை இறங்குமா சந்திரயான்-3? | அடுத்த பாய்ச்சலுக்கு தயாராகும் இந்தியா |Chandraiyan|Moon| India#BREAKING || திருப்பதி அன்னபிரசாதத்தில் பூரான் - பக்தர்களை அதிர்ச்சியில் உறைய வைத்த வீடியோ#BREAKING || திருப்பதி அன்னபிரசாதத்தில் பூரான் - பக்தர்களை அதிர்ச்சியில் உறைய வைத்த வீடியோ🔴LIVE : சென்னை மத்திய குற்றப்பிரிவு அலுவலகத்தில் அமைச்சர் செந்தில்பாலாஜி ஆஜர் | நேரலை காட்சிகள்🔴LIVE : சென்னை மத்திய குற்றப்பிரிவு அலுவலகத்தில் அமைச்சர் செந்தில்பாலாஜி ஆஜர் | நேரலை காட்சிகள்DRT வழக்கில் மத்திய நிதித்துறை செயலாளர் சேர்ப்பு | ThanthitvDRT வழக்கில் மத்திய நிதித்துறை செயலாளர் சேர்ப்பு | Thanthitv"அதை செய்யாவிட்டால்..." நீதிபதி கொடுத்த எச்சரிக்கை"அதை செய்யாவிட்டால்..." நீதிபதி கொடுத்த எச்சரிக்கைமீன்பிடிக்க சென்ற சிறுமியை கவ்விய முதலை.. விழி பிதுங்க வைக்கும் திக் திக் வீடியோமீன்பிடிக்க சென்ற சிறுமியை கவ்விய முதலை.. விழி பிதுங்க வைக்கும் திக் திக் வீடியோ"பேங்கில் இருந்து பணம் போட்ட மெசேஜ் வரல" ATM மெஷினை அடித்து உடைத்த நபர்.. சென்னையில் அதிர்ச்சி"பேங்கில் இருந்து பணம் போட்ட மெசேஜ் வரல" ATM மெஷினை அடித்து உடைத்த நபர்.. சென்னையில் அதிர்ச்சி"மக்களின் குரலாக மக்களவையில் ஒலிப்பேன்" - அதிரடியாக பேசிய காங்கிரஸ் வேட்பாளர்"மக்களின் குரலாக மக்களவையில் ஒலிப்பேன்" - அதிரடியாக பேசிய காங்கிரஸ் வேட்பாளர்"பயங்கரவாத நாடு" - ரஷ்யாவை சாடிய உக்ரைன்..!"பயங்கரவாத நாடு" - ரஷ்யாவை சாடிய உக்ரைன்..!🔴LIVE : காங்கிரஸ் முன்னாள் எம்.பி திருநாவுக்கரசர் செய்தியாளர் சந்திப்பு🔴LIVE : காங்கிரஸ் முன்னாள் எம்.பி திருநாவுக்கரசர் செய்தியாளர் சந்திப்பு🔴LIVE : அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர் சந்திப்பு | Ma. Subramanian | Pressmeet🔴LIVE : அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர் சந்திப்பு | Ma. Subramanian | Pressmeet
Яндекс.Метрика