Загрузка страницы

மஹாப்ரத்யங்கிரா தேவி பாடல்கள்| மனவலிமை பெற | அமாவாசை அன்று தவறாமல் கேளுங்கள் | Sri Maha Prathyangira

அபிராமி ஆடியோ பெருமையுடன் வழங்கும் இந்த பாடல் தொகுப்பில் மஹா ப்ரத்யங்கிரா தேவியின் பாடல்கள்

தேவி சக்தியின் உக்கிரமான வடிவங்களில் ஒன்றாக கருதப்படுவள். சிம்ம முகமும், பெண் உடலும் கொண்டு, நான்கு சிங்கங்கள் பூட்டிய ரதத்தில் சிம்ம முகத்தோடும் எட்டு கைகளோடும், மிகக் கோபமான பார்வையோடும், உக்கிரமான வேகத்தோடும் காணப்படுகிறாள். இவர் சரபேஸ்வரரின் நெற்றிக்கண்ணிலிருந்து தோன்றியவர் என கருதப்படுகிறார்.

புராணத்தில் நரசிம்மர் பிரகலாதனுக்காக இரண்யனை வதைக்க சிங்க உருவமெடுத்து, அழித்தப் பிறகு அடங்காத கோபத்துடனே இருந்தார். அதனால் உலகில் உள்ள உயிர்கள் எல்லாம் துன்பப்பட்டன. தேவர்களும், முனிவர்களும் சிவபெருமானை அடைந்து தங்களை காக்கும் படி வேண்ட. சிவபெருமானும் நரசிம்மரை அடக்க சரபம் என்னும் பறவையும், பூதமும், மிருகமும் கலந்த ஒரு புதிய வடிவை எடுத்து சண்டையிட்டார். அந்த வடிவுக்கு சரபேஸ்வரர் என்று பெயர்.

அப்போது நரசிம்மர் கண்ட பேருண்டம் என்ற பறவையின் சக்தியை சரப பறவைக்கு எதிரியாக தோற்றுவித்தார். எனவே சரபர் நெற்றிக்கண்ணிலிருந்து பிரத்தியங்கிரா தேவியை தோற்றுவித்தார். இத்தேவி கண்ட பேருண்டத்தினை விழுங்கினார். அதன்பின்பு சரபர், நரசிம்மரை தோற்கடித்தார். சரப வடிவத்தின் இறக்கையின் பக்கம் காணப்படுபவளே இந்த பிரத்யங்கரா தேவி. பிரத்தியங்கிரா தேவி சரபரின் மனைவியருள் ஒருத்தியாக கருதப் படுகிறாள். பிரத்யங்கரா தேவியை வழிபட நமக்கு தீங்கு விளைவிக்கும் சக்திகளிடம் இருந்து நம்மை காக்கின்றாள்.

பாடியவர் : மஹதி
பாடல் : செம்பையா
இசை : தினகரன்

The term Prati means reverse and Angiras means attacking. the Lord Narasimha, an avatar of Vishnu, killed the unruly King Hiranyakashipu by tearing up his body and drinking his blood. Because of the anger in Hiranyakashipu's body and blood Lord Narasimha drunk on rage and could not be stopped. To calm him down, Lord Shiva came down as Sharabha, a bird-animal-human hybrid. Upon seeing this, Lord Narasimha created Gandaberunda, a two-headed bird to fight against Sarabeswara. These two beings fought a long time terrorising the world without reaching a solution. Seeing this Parvati invoked Pratyangira. Pratyangira appeared before these fighting beings and roared. When she roared, the terrified Sarabeswara and Gandaberund stopped their fight. Pratyangira had the combined power of Vishnu, Shiva and Shakti she was more powerful than any of them. Worships dedicated to Pratyangira is performed at many places for the welfare of the people and for eliminating the influences of evil forces.

Singer : Mahathi
Lyric : Sembiah
Music : Dinakaran

மேலும் பல பாடல்களை கேட்டு ரசிக்க: https://goo.gl/I5ETQS

எங்களை பற்றி மேலும் அறிய: www.abiramionline.com

Subscribe செய்ய: http://www.youtube.com/channel/UCHgmHSMsLIlYPrqNcNcVlyA?sub_confirmation=1

Видео மஹாப்ரத்யங்கிரா தேவி பாடல்கள்| மனவலிமை பெற | அமாவாசை அன்று தவறாமல் கேளுங்கள் | Sri Maha Prathyangira канала Emusic Abirami
Показать
Комментарии отсутствуют
Введите заголовок:

Введите адрес ссылки:

Введите адрес видео с YouTube:

Зарегистрируйтесь или войдите с
Информация о видео
7 ноября 2018 г. 3:30:01
00:19:57
Другие видео канала
பிரத்தியங்கிரா தேவி பாடல் இல்லத்தில் உள்ள தீய சக்திகள் அழிக்கும் | Powerful Pratyangira Devi Songsபிரத்தியங்கிரா தேவி பாடல் இல்லத்தில் உள்ள தீய சக்திகள் அழிக்கும் | Powerful Pratyangira Devi Songs🔴 LIVE | வெள்ளி | ஸ்ரீ மஹாலக்ஷ்மி & ஸ்ரீ செஞ்சு லட்சுமி திருமஞ்சனம் |  | Sri Ahobila Mutt, Chembur🔴 LIVE | வெள்ளி | ஸ்ரீ மஹாலக்ஷ்மி & ஸ்ரீ செஞ்சு லட்சுமி திருமஞ்சனம் | | Sri Ahobila Mutt, ChemburPratyangira Mantra | Shatrusamhar Mantra | Mantra for protection | Blackmagic Removal | പ്രത്യംഗിരPratyangira Mantra | Shatrusamhar Mantra | Mantra for protection | Blackmagic Removal | പ്രത്യംഗിരலட்சுமி தேவியின் ஆசிகளுக்கு பாடல் கேட்கப்படுகிறது || Lakshmi Devi Songs Live || Devotional Liveலட்சுமி தேவியின் ஆசிகளுக்கு பாடல் கேட்கப்படுகிறது || Lakshmi Devi Songs Live || Devotional Liveதிருஷ்டி விலக, எதிரிகள் தொல்லை தீர, வீட்டில் பணம் தங்க தினசரி கேளுங்கள் வராஹி கவசம் | Apoorva Audioதிருஷ்டி விலக, எதிரிகள் தொல்லை தீர, வீட்டில் பணம் தங்க தினசரி கேளுங்கள் வராஹி கவசம் | Apoorva Audioலஷ்மி குபேரர் பாடல்கள் | தீபாவளி சிறப்பு பாடல் | தினமும் கேளுங்கள் | Sri Lakshmi Kuberar Songலஷ்மி குபேரர் பாடல்கள் | தீபாவளி சிறப்பு பாடல் | தினமும் கேளுங்கள் | Sri Lakshmi Kuberar SongSri Pratyangira Ashottara Shatanamavalli | 1008 Names Of Goddess Pratyangira | Very Powerful MantraSri Pratyangira Ashottara Shatanamavalli | 1008 Names Of Goddess Pratyangira | Very Powerful MantraTo Remove Negative Energy From Your Home and Body | Amman Tamil Padalgal | Best Devotional SongsTo Remove Negative Energy From Your Home and Body | Amman Tamil Padalgal | Best Devotional Songsశుక్రవారం రోజు తప్పకుండా వినాల్సిన శ్రీ లక్ష్మీ దేవి భక్తి పాటలు లైవ్ - Lakshmi Devi Songs Liveశుక్రవారం రోజు తప్పకుండా వినాల్సిన శ్రీ లక్ష్మీ దేవి భక్తి పాటలు లైవ్ - Lakshmi Devi Songs Liveஏவல் பில்லி சூனியம் எதிரிகளால் ஏற்படும் தொல்லைகள் போக்கும் ப்ரத்யங்கிரா 1008 போற்றி | Apoorva Audioஏவல் பில்லி சூனியம் எதிரிகளால் ஏற்படும் தொல்லைகள் போக்கும் ப்ரத்யங்கிரா 1008 போற்றி | Apoorva Audioஜெய் ப்ரத்யங்கிரா அருள் தரும் பாடல் - JUKEBOX  l  Sri Sri Prathyangiradasa Swamigalஜெய் ப்ரத்யங்கிரா அருள் தரும் பாடல் - JUKEBOX l Sri Sri Prathyangiradasa Swamigalஅனைத்து தடைகளை உடைக்கும் பிரத்யங்கிரா தேவி பாடல் | Lord Pratyangira Devi | Best Tamil Amman Padalgalஅனைத்து தடைகளை உடைக்கும் பிரத்யங்கிரா தேவி பாடல் | Lord Pratyangira Devi | Best Tamil Amman Padalgalபெரியாயி  கவசம் | பாம்பே சாரதா | அபூர்வா ஆடியோ | Periyayi Kavasam | Bombay Saradha | Apoorva Audioபெரியாயி கவசம் | பாம்பே சாரதா | அபூர்வா ஆடியோ | Periyayi Kavasam | Bombay Saradha | Apoorva Audioஉங்கள் வீட்டில் லட்சுமி கடாக்ஷம் வரவைக்கும் பாடல் கனகதாரா ஸ்தோத்திரம் | தமிழ் | KANAKADHARA STOTRAMஉங்கள் வீட்டில் லட்சுமி கடாக்ஷம் வரவைக்கும் பாடல் கனகதாரா ஸ்தோத்திரம் | தமிழ் | KANAKADHARA STOTRAMஜெய் ப்ரத்யங்கிரா போற்றி II Jai Prathyangira Potri II Prathyangira devi Potri IIஜெய் ப்ரத்யங்கிரா போற்றி II Jai Prathyangira Potri II Prathyangira devi Potri IIபிரத்யங்கிரா கவசம் | இல்லத்தில் தீய சக்திகள் அழியும் அம்மன் பக்தி பாடல்கள்  | Prathyangira #Kavasamபிரத்யங்கிரா கவசம் | இல்லத்தில் தீய சக்திகள் அழியும் அம்மன் பக்தி பாடல்கள் | Prathyangira #KavasamKanda Sashti Kavacham | Murugan | கந்த சஷ்டி கவசம் | Original FullKanda Sashti Kavacham | Murugan | கந்த சஷ்டி கவசம் | Original Full1008 Names Of Goddess Pratyangira Devi | Sri Pratyangira Ashtottara Shatanamavalli (Contd.,.)1008 Names Of Goddess Pratyangira Devi | Sri Pratyangira Ashtottara Shatanamavalli (Contd.,.)சரபேஸ்வரர் பாடல்கள் | விதியை வெல்ல தினமும் கேட்கவும் | Sarabeshwarar Tamil Devotional Songsசரபேஸ்வரர் பாடல்கள் | விதியை வெல்ல தினமும் கேட்கவும் | Sarabeshwarar Tamil Devotional Songs
Яндекс.Метрика