Загрузка страницы

சிவனின் மூன்று கண்களும் விசித்திரக் கோவிலும்! இது யாருக்கும் தெரியாத பழங்காலத்து அதிசயம்..!

ENGLISH CHANNEL ➤ https://www.youtube.com/c/Phenomenalplacetravel
Facebook.............. https://www.facebook.com/praveenmohantamil
Instagram................ https://www.instagram.com/praveenmohantamil/
Twitter...................... https://twitter.com/P_M_Tamil
Email id - praveenmohantamil@gmail.com

என்ன ஆதரிக்கணும்ன்னு நினைக்கிறவங்களுக்காக இந்த விவரம் - https://www.patreon.com/PraveenMohan

00:00 - அறிமுகம்
00:33 - இது கோவில் இல்ல?
01:35 - விசித்திரமான Structure
02:51 - மர்மமான பெயர்
03:45 - வினோதமான துவாரபாலகர்கள்
04:28 - வித்தியாசமான சிற்பங்கள்
06:13 - திசைகளைக் காட்டும் சிற்பங்கள்
08:32 - அற்புதமான கட்டிடக்கலை
10:11 - ஒலக்கண்ணேஸ்வரரின் ரகசியம்
11:16 - பழங்காலத்து Light House
11:49 - மகாபலிபுரம் - பழமையான துறைமுகம்
12:08 - ஆயிரம் வருடக் கோவிலும், லைட் ஹவுசும்!
15:34 - திடீர் மாற்றங்கள்
17:01 - இந்திய வரைபடம் - 1602
18:06 - கல்லால் ஆன நங்கூரம்
19:24 - 7 பகோடாக்கள்
20:03 - விசித்திரமான வடிவங்கள்
25:28 - சிவனின் மூன்றாவது கண்
26:38 - முடிவுரை

Hey guys, இன்னிக்கு நாம மகாபலிப்புரத்துல இருக்கற ரொம்பவே விசித்திரமான Structure-அ தான் பாக்க போறோம். பெரிய பாறையோட உச்சில கட்டியிருக்க, இந்த விசித்திர கட்டிடத்த, பொதுவா Olakkannesvara கோயில்-ன்னு சொல்லுவாங்க. வாங்க மேல போய், இந்த structure-ல என்ன இருக்குன்னு பாக்கலாம். இது கிட்டதட்ட ஆயிரத்தி முன்னூறு (1300) வருஷம் பழமையானது-னு Archeologists confirm-ஆ சொல்றாங்க. ஆனா இது அதுக்கும் முன்னாடியே கூட கட்டி இருக்கலாம். ஏன் இந்த Structure-அ, இப்படி வழுக்குற பாறையோட (slippery boulder) உச்சியில கட்டியிருக்காங்க? ஒருவேள, இதுக்குள்ள இருக்கற மெயின் சிலைய பாத்தா, இதுக்கான காரணத்த, நம்மளால புரிஞ்சுக்க முடியும். இங்க ஒரு பெரிய metal door இருக்கு. ஆனா இது பூட்டியிருக்கு. உள்ள இருக்க சிலைய பாக்கலாம் வாங்க. நடுவுல ஒரு பெரிய தூண் இருக்கு, சிலை எதுவும் இல்ல. ஒரு கோயில், இது ரொம்பவே விநோதமான விஷயம். நடுவல ஒரே ஒரு தூண் மட்டுமா இருக்கும்? wait, அங்க left side என்னமோ இருக்கு பாருங்க? அது என்னது? மேல போறதுக்கு கொஞ்சம் படிக்கட்டு இருக்கிறத நம்மளால தெளிவா பாக்க முடியுது. மேல square opening ஒன்னு இருக்கு. அந்த opening வழியா sunlight வர்றத நம்ம பாக்கலாம். இதுல இருந்து இது ஒரு கோயில்லே இல்லேங்கிறது ரொம்ப தெளிவா தெரியுது.

இங்க எந்த சிலையும் இல்ல, ceiling-ல இருக்க hole-கிட்ட போறதுக்கு கொஞ்சம் படிக்கட்டு மட்டும் தான் இருக்கு. அங்க right side-ல என்ன இருக்கு? ஒரு மர கதவு(wooden door) பூட்டியிருக்கு. அதுக்குள்ள இன்னொரு chamber இருக்கனும். அந்த chamber-க்குள்ள என்ன இருக்கும்? ஏன் இந்த வாசல metal gate-ஆல பூட்டி இருக்காங்க? உள்ள ஏன் எந்த ஒரு சிற்பமும், சிலையும் இல்ல? இந்த structure-ஓட, மொத்த design-யே, ரொம்ப வினோதமா இருக்கு. எல்லா இந்து கோயில் உச்சிலயும், விமானாங்கிற (Vimana) ஒரு aerodynamic structure இருக்கும். ஆனா இங்க அதுமாதிரி இல்ல. உச்சில pointy tower இருக்குறத்துக்கு பதிலா, தட்டையா இருக்கு. ஜனங்க மேல ஏறி நிக்கறதுக்கு, flat-ஆ design பண்ண மாறி இருக்கு. அப்பரோம், மேல போறதுக்கு, படிக்கட்டும் இருக்கு. Ceiling-ல ஏற்கனவே சொன்ன மாறி hole இருக்கு. அந்த hole வேணும்னே பெருசா வச்சுருக்காங்க. அப்போதான், ஜனங்கனால அந்த hole வழியா, மேல ஏறி roof-ல நிக்க முடியும். ஆனா, இந்த structure-ஓட roof-க்கு போய் ஜனங்க என்ன பண்ணுவாங்க? இதுக்கு பின்னாடி இருக்க மர்மம் என்ன?

இந்த structure-ஓட பேரே இன்னும் மர்மமா இருக்கு. Olakkannesvara-ன்னு கேள்விப்படாத ஒரு பேர வச்சிருக்காங்க. இந்த வார்த்தைய பத்தி யாருக்கும் எதும் தெரியல. இந்த Ulaikanneswara-ங்கிற வார்த்தை, பழங்கால தமிழ் மொழில இருந்து வந்திருக்கு. இதுக்கு மூணு நெருப்பு கண்கள் இருக்கவர்-ன்னு (“The One with Three Flaming Eyes”) அர்த்தம். இது சிவன குறிக்குது நினைக்கிறேன். ஏன்னா அவருக்கு தான் மூணு கண்கள் இருக்கும். ஆனா இதுக்குள்ள மூணு கண் இருக்க சிவன் சிலை இல்ல. மேல விமானமும் இல்ல. அப்பறம் எதுக்கு இந்த கோயில மூணு நெருப்பு கண்கள் இருக்கவர்-ன்னு சொல்றாங்க?

ஒருவேள, இந்த சிற்பங்கள பாத்தாலே, இந்த structure-ஓட நோக்கம் என்ன அப்படி-ங்கறது, நம்மளால புரிஞ்சக்க முடியும். இங்க இருக்கிறதுலயே, வாசல்ல இருக்க இரண்டு காவலாளிங்க சிற்பம் தான், ரொம்ப விசித்திரமா இருக்கு. இரண்டும் sideways-ஆ பாத்துட்டு ரொம்பவே unique-ஆ இருக்கு. இந்த காவலாளிங்க பேரு திவாரபாலகர்கள்(Dwarapalakas). நெறய கோயில்கள்-ல, இந்த மாறி பல சிலைகள ஏற்கனவே, நான் உங்களுக்கு காட்டிருக்கேன். திவாரபாலகர்கள் எப்போதும் வாசல்ல இருந்து நேரா, நம்மல பாத்து நிக்க வேண்டியவங்க. ஆனா, இங்க sideways-அ face பண்ணி, அவுங்க கைகள மடக்கி, chamber-க்குள்ள வேணும்னே எட்டி பாக்குற மாறி இருக்காங்க. உள்ள ஏதோ சுவாரசியமா நடந்து இருக்கணும், ஏன்னா இத ரொம்பவே வித்தியாசமா சித்தரிச்சிருக்காங்க. அப்பறம் செவுருல இன்னும் விநோதமான சிற்பங்கள் இருக்கு. இந்த குட்டியா இருக்கவங்க, யாரு? அவங்க கைல என்ன புடிச்சிட்டு இருக்காங்க? ஆளுக்கு ஒரு சங்கு வச்சிருக்காங்க. சத்தம் போட்டு(எழுப்பி) யாரோ வர்றாங்க-னு signal குடுக்கறத்துக்கு, சங்கு ஊத ready-ஆ இருக்காங்க.

இந்த குட்டியா இருக்கவங்களோட expression ரொம்பவே அற்புதமா இருக்கு. அவங்க தூரத்துல இருந்து, ரொம்ப கவனமா எதயோ பாத்துட்டு இருக்காங்க. அவுங்க எத கவனிச்சிட்டு இருக்காங்க? யாரு வர்றாங்க? அவுங்க Space-ல இருந்து, aliens வர்றாங்களானு, பாத்துட்டு இருக்காங்களா? சுத்தி நடக்கும் போது, என்னால குட்டியா, சங்கு புடிச்சிட்டு நெறய பேர் இருக்கறத பாக்க முடியுது.

#பிரவீன்மோகன் #நம்_உண்மை_வரலாறு #praveenmohantamil

Видео சிவனின் மூன்று கண்களும் விசித்திரக் கோவிலும்! இது யாருக்கும் தெரியாத பழங்காலத்து அதிசயம்..! канала Praveen Mohan Tamil
Показать
Комментарии отсутствуют
Введите заголовок:

Введите адрес ссылки:

Введите адрес видео с YouTube:

Зарегистрируйтесь или войдите с
Информация о видео
25 ноября 2021 г. 9:30:14
00:27:31
Другие видео канала
என்ன இதெல்லாம்?😲🙄🧐🤔என்ன இதெல்லாம்?😲🙄🧐🤔இவரு என்ன பண்றாரு?😨😨😨இவரு என்ன பண்றாரு?😨😨😨இந்த சிலை யாருடையது..?இந்த சிலை யாருடையது..?திகிலூட்டும் உண்மைகள்! கோவில்ல இப்படி ஒரு சிலையா? ஒரே மர்மமா இருக்குதே! | பிரவீன் மோகன்திகிலூட்டும் உண்மைகள்! கோவில்ல இப்படி ஒரு சிலையா? ஒரே மர்மமா இருக்குதே! | பிரவீன் மோகன்விட்டலா கோவிலின் ஆச்சர்யங்கள்!விட்டலா கோவிலின் ஆச்சர்யங்கள்!அங்கோர் வாட் கோவிலை கட்டுன ரகசியம்!!!🤔🤔அங்கோர் வாட் கோவிலை கட்டுன ரகசியம்!!!🤔🤔மகாபலிபுரத்தில் மர்ம சிற்பம்!மகாபலிபுரத்தில் மர்ம சிற்பம்!மகாபலிபுரத்தில் மறைந்து இருக்கும் தமிழர்களின் மாயாஜால படைப்புகள்! | பிரவீன் மோகன்மகாபலிபுரத்தில் மறைந்து இருக்கும் தமிழர்களின் மாயாஜால படைப்புகள்! | பிரவீன் மோகன்கஜினி முகமதின் படையெடுப்பால் அழிக்கப்பட்ட லிங்கம்!கருவறையில் காத்திருக்கும் அதிர்ச்சியூட்டும் தகவல்!கஜினி முகமதின் படையெடுப்பால் அழிக்கப்பட்ட லிங்கம்!கருவறையில் காத்திருக்கும் அதிர்ச்சியூட்டும் தகவல்!இவரு கையில் வைத்து இருப்பது என்ன?😮🤔இவரு கையில் வைத்து இருப்பது என்ன?😮🤔தமிழ் தான் உலகத்தின் மூத்த மொழி? இதோ சாட்சி!தமிழ் தான் உலகத்தின் மூத்த மொழி? இதோ சாட்சி!என்னது இது! நம்ம தமிழ் சேனல்ல என்ன நடக்குது? 😲😱என்னது இது! நம்ம தமிழ் சேனல்ல என்ன நடக்குது? 😲😱இது எப்படி சாத்தியம்?இது எப்படி சாத்தியம்?அமெரிக்காவில் தொடரும் ஏலியன் பற்றிய மர்மங்கள்! யாரும் இல்லாத காட்டில் ஏலியன்களின் நடமாட்டமா..?அமெரிக்காவில் தொடரும் ஏலியன் பற்றிய மர்மங்கள்! யாரும் இல்லாத காட்டில் ஏலியன்களின் நடமாட்டமா..?ஒடுக்கப்பட்ட சரித்திரத்தின் சான்றுகள்!ஒடுக்கப்பட்ட சரித்திரத்தின் சான்றுகள்!அமெரிக்காவில் அரங்கேறும் நம்ப முடியாத மர்மங்கள்..!அமெரிக்காவில் அரங்கேறும் நம்ப முடியாத மர்மங்கள்..!இத பத்தி தெரிஞ்சா நீங்க ஷாக் ஆகிடுவீங்க? மோதேரா சூரிய கோவிலுக்கு பின் மறைந்துள்ளது அறிவியலா?புரளியா?இத பத்தி தெரிஞ்சா நீங்க ஷாக் ஆகிடுவீங்க? மோதேரா சூரிய கோவிலுக்கு பின் மறைந்துள்ளது அறிவியலா?புரளியா?ஒரே திருகு தான்!ஒரே திருகு தான்!ஷாக் அடிக்கும் உண்மை..! கடவுளே இல்லனு சொன்னவர எல்லா கோவில்லயும்  செதுக்கிருக்காங்களா..? 😱😲ஷாக் அடிக்கும் உண்மை..! கடவுளே இல்லனு சொன்னவர எல்லா கோவில்லயும் செதுக்கிருக்காங்களா..? 😱😲இவர் யார்?🤔இவர் யார்?🤔ப்பா..! இப்படி ஒரு கோவில கட்ட இந்த காலத்து Engineers -ஆல கூட முடியாது..! | பிரவீன் மோகன்ப்பா..! இப்படி ஒரு கோவில கட்ட இந்த காலத்து Engineers -ஆல கூட முடியாது..! | பிரவீன் மோகன்
Яндекс.Метрика