Загрузка страницы

தினமும் 7 ஆயிரம் மாட்டுப் பண்ணை வைத்து அசத்தும் பள்ளி மாணவன் |Mattu pannai vaippathu eppadi.

கிராமத்து விவசாய நண்பன் யூட்யூப் சேனல் link: https://youtube.com/channel/UC5l8f8Qruvz8Wu3SKxzoJWQ

இந்த வீடியோ பதிவில் பன்னிரண்டாம் வகுப்பு மாணவரின் மாட்டுப்பண்ணை அனுபவம் பற்றி இந்த வீடியோ பதிவை பதிவு செய்யப்பட்டுள்ளது. வளர்ந்து வரும் இன்றைய காலகட்டத்தில் பல தொழில்கள் இருந்தாலும் அதில் குறிப்பாக பண்ணை மற்றும் பண்ணை சார்ந்த தொழில்களில் இன்று பெருமளவு அதிகரித்துக் கொண்டு வருகிறது அந்த வகையில் மாட்டுப் பண்ணையில் அதிக வருமானம் வருவதால் அதிக பேர் மாடு வளர்ப்பில் ஆர்வம் காட்டி வருகின்றனர் அந்த வகையில் மிகச் சிறந்த முறையில் மாடு வளர்த்து வரும் இந்த பன்னிரண்டாம் வகுப்பு மாணவனின் காணொளி பல நண்பர்களுக்கு ஊக்கப்படுத்தும் வகையிலும் மற்றும் பயனுள்ளதாகவும் அமையும். இந்த வீடியோ பதிவில் மாடு வளர்க்கும் முறை, Mattu pannai vaipathu eppadi, madu valarpathu eppadi, மாட்டுக் கொட்டகை அமைக்கும் முறை, குறைந்த செலவில் கொட்டகை அமைக்கும் முறை, மாடுகளுக்குத் தீவன மேலாண்மை, பசுந்தீவன வளர்ப்பு முறை மற்றும் நோய் மேலாண்மை, பால் கறவை திறனை அதிகரிக்க தீவன மேலாண்மை, மாடுகளுக்கு சரியான தீவனம் கொடுக்க வேண்டும் மற்றும் கறவை மாடுகளுக்கு நோய் வராமல் என்ன செய்ய வேண்டும் இயற்கை முறையில் மாடுகளுக்கு நோய் வராமல் தடுக்க என்ன செய்ய வேண்டும் பண்ணை அமைக்க முன் நாம் மாடு வளர்ப்பை பற்றி சரியாக தெரிந்து கொள்ள வேண்டும் அது மட்டுமின்றி அரசாங்கம் நடத்தும் பல்வேறு மாடு வளர்ப்பு பற்றிய பயிற்சிகளை நாம் முறையாக பயிற்சி பெற்று மாட்டுப் பண்ணையை நாம் தொடங்க வேண்டும் இவ்வாறு முறையாக பயிற்சி பெற்று நாம் மாட்டுப் பண்ணையை தொடங்குவதன் மூலம் நல்ல வருமானம் ஈட்ட முடியும்.

Видео தினமும் 7 ஆயிரம் மாட்டுப் பண்ணை வைத்து அசத்தும் பள்ளி மாணவன் |Mattu pannai vaippathu eppadi. канала விவசாயம் காப்போம்
Показать
Комментарии отсутствуют
Введите заголовок:

Введите адрес ссылки:

Введите адрес видео с YouTube:

Зарегистрируйтесь или войдите с
Информация о видео
7 июня 2021 г. 14:38:10
00:14:39
Другие видео канала
HF COW SALES IN TIRUVANNAMALAI | HF பசு மாடுகள் | Tirupathi balaji farm | Uzhavan TvHF COW SALES IN TIRUVANNAMALAI | HF பசு மாடுகள் | Tirupathi balaji farm | Uzhavan Tvஆடு வளர்ப்பில் புதிய முயற்ச்சி! நல்ல வருமானம் எடுத்து சாதித்து காட்டும் விவசாயி!ஆடு வளர்ப்பில் புதிய முயற்ச்சி! நல்ல வருமானம் எடுத்து சாதித்து காட்டும் விவசாயி!Modern Cow Dairy Farming - Cow Milking Technology Machine - Smart Dairy FarmModern Cow Dairy Farming - Cow Milking Technology Machine - Smart Dairy Farmநவீன எருமை மாட்டு பண்ணை 🐂 🐄🐮| MBA Graduate does Buffalo Rearing | Oor Naattanநவீன எருமை மாட்டு பண்ணை 🐂 🐄🐮| MBA Graduate does Buffalo Rearing | Oor NaattanKK நாட்டுக்கோழி பண்ணை/திருநெல்வேலி 8754037900/KK Farms Nellai/KK Nattu Koli Pannai/Siruvidai Chicks.KK நாட்டுக்கோழி பண்ணை/திருநெல்வேலி 8754037900/KK Farms Nellai/KK Nattu Koli Pannai/Siruvidai Chicks.70 Lakh PROFIT-ஒரே வருடத்தில் 70 லட்சம் லாபம் ஈட்டிய கிராமத்துப் பெண்/ Business ideas in tamil70 Lakh PROFIT-ஒரே வருடத்தில் 70 லட்சம் லாபம் ஈட்டிய கிராமத்துப் பெண்/ Business ideas in tamilவெற்றிகரமான வகையில் மாட்டுப்பண்ணையை நடத்துவது எப்படி - பண்ணையில் ஒரு நாள் Routine work in cow dairyவெற்றிகரமான வகையில் மாட்டுப்பண்ணையை நடத்துவது எப்படி - பண்ணையில் ஒரு நாள் Routine work in cow dairyநவீன மாடு,ஆடுபண்ணை நேரடி ஆய்வு/Hi-tech cow &Goat farmநவீன மாடு,ஆடுபண்ணை நேரடி ஆய்வு/Hi-tech cow &Goat farmமீன் வளர்ப்பில் வெறும் 40சென்டில் நிகர லாபம் 12லட்சம்மீன் வளர்ப்பில் வெறும் 40சென்டில் நிகர லாபம் 12லட்சம்நாட்டு கோழி பண்ணையில் ஒரு நாளைக்கு இவ்வளவு வேலைகள் இருக்கா? | Farming Business | SVFarm | 9786872129நாட்டு கோழி பண்ணையில் ஒரு நாளைக்கு இவ்வளவு வேலைகள் இருக்கா? | Farming Business | SVFarm | 9786872129உற்பத்தியாகும் பாலை மதிப்பு கூட்டுங்க, நேரடி சந்தை படுத்துங்க, கை மேல் லாபம் பார்க்கலாம்.உற்பத்தியாகும் பாலை மதிப்பு கூட்டுங்க, நேரடி சந்தை படுத்துங்க, கை மேல் லாபம் பார்க்கலாம்.குத்தகை நிலம், கூட்டு  உழைப்பு,லாபகரமான பண்ணை.குத்தகை நிலம், கூட்டு உழைப்பு,லாபகரமான பண்ணை.7சென்ட்ல் மாடு, நாட்டுகோழிகளை வளர்த்து அசத்தும் பட்டதாரி இல்லத்தரசி |மாடு வளர்ப்பு7சென்ட்ல் மாடு, நாட்டுகோழிகளை வளர்த்து அசத்தும் பட்டதாரி இல்லத்தரசி |மாடு வளர்ப்பு3 தரமான சினை மாடுகள் விற்பனைக்கு ஒரே இடத்தில் உள்ளது3 தரமான சினை மாடுகள் விற்பனைக்கு ஒரே இடத்தில் உள்ளதுGoat rearing profitable in grazing system? Successful goat farm in TamilnaduGoat rearing profitable in grazing system? Successful goat farm in Tamilnaduகோடிகளில் வியாபாரம் நடக்கும் ஒரே வாரச் சந்தை  HF & Jersey cattle Market | Uzhavan TVகோடிகளில் வியாபாரம் நடக்கும் ஒரே வாரச் சந்தை HF & Jersey cattle Market | Uzhavan TVமாட்டு பண்ணை ஆரம்பிக்க வேண்டுமா / இந்த ஒரு வீடியோ போதும் மாத வருமானம் ஒரு லட்சம் ரூபாய் ?மாட்டு பண்ணை ஆரம்பிக்க வேண்டுமா / இந்த ஒரு வீடியோ போதும் மாத வருமானம் ஒரு லட்சம் ரூபாய் ?தினமும் 160 லிட்டர் பால் நேரடி விற்பனை / மேய்ச்சல் முறையில் மாடுகள் வளர்ப்பு புதிய கோணத்தில் ??தினமும் 160 லிட்டர் பால் நேரடி விற்பனை / மேய்ச்சல் முறையில் மாடுகள் வளர்ப்பு புதிய கோணத்தில் ??இந்த ஐயா கிட்ட இருந்து கறவை மாடு வளர்ப்பையும், அத வெற்றிகரமா நடத்துவதற்கும் தெரிஞ்சுகங்க! 👌👌👌இந்த ஐயா கிட்ட இருந்து கறவை மாடு வளர்ப்பையும், அத வெற்றிகரமா நடத்துவதற்கும் தெரிஞ்சுகங்க! 👌👌👌Maadu Valarpu || 20 லிட்டர் பால் தரும் மாடுகள் மாத வருமானம் எவ்வளவு? ( Successful Cow Dairy )Maadu Valarpu || 20 லிட்டர் பால் தரும் மாடுகள் மாத வருமானம் எவ்வளவு? ( Successful Cow Dairy )
Яндекс.Метрика