Загрузка страницы

மார்கழி மாதம் தினமும் காலையில் எழுந்தவுடன் கேட்க வேண்டிய பெருமாள் சுப்ரபாதம்

#PerumalSongs#Suprabatham#VejayAudios
தினமும் காலையில் எழுந்தவுடன் கேளுங்கள் திருப்பதி பெருமாள் சுப்ரபாதம் வீட்டில் செல்வம் பெருகும்
SRI VENKATESA SUPRABATHAM
SUNG BY : HARINI MAHANADHI SHOBANA
PRODUCED BY ; G.JAGADEESAN
KINDLY SUBSCRIBE OUR CHANNEL : https://youtu.be/xktQMT5M34s

திருப்பதி என்ற சொல் திரு+பதி என்று பிரிக்கப்படுகிறது. வடமொழி சொல்லான பதி என்பதற்கு கணவன் (தலைவன்) என்று பொருளுண்டு, தமிழ் சொல்லான திரு என்பதற்கு புண்ணியம், தெய்வத்தன்மைவாய்ந்த, மேன்மைமிக்க என பல பொருள்கள் உண்டு. திருப்படி என்பதே மருவி திருப்பதி ஆகியுள்ளதாகவும் கருதப்படுகிறது. திருமலை ஏழு மலைகள் என்றும் அழைக்கப்படுகிறது. (இது தெலுங்கில் ஏடு-கொண்டலு என்றும் தமிழில் ஏழுமலை என்றும் அழைக்கப்படுகிறது. ஏழு சிகரங்களைக் கொண்ட மலைகளில் திருமலை உள்ளது. இது ஆதிசேசனின் ஏழு தலைகளை குறித்து வருவதால் இந்த மலைக்கு சேசாசலம் என்று பெயர் உள்ளது. சேசாத்திரி, நீலாத்திரி, கருடாத்திரி, அஞ்சனாத்திரி, வ்ரிசபத்ரி, நாராயணாத்ரி, வேங்கடாத்ரி ஆகிய ஏழும் இந்த மலை சிகரங்களின் பெயர்களாகும்.
திருப்பதி பிரம்மோற்சவம் புகழ் பெற்ற கோவில் திருவிழாவாகும். பங்குனி மாதத்தில் வருகின்ற பௌர்ணமி கணக்கில் கொண்டு இந்த திருவிழா நடத்தப்படுகிறது. சில தொலைக்காட்சிகள் நேரடி ஒளிபரப்பும் செய்கின்றன. திருமலைக் கோவிலில் தினமும் அதிகாலையில் 'ஸ்ரீ வேங்கடேச சுப்ரபாதம்' (திருப்பள்ளி எழுச்சி) ஒலிபரப்பினாலும், மார்கழி மாதத்தில் மட்டும் தமிழ் திருப்பல்லாண்டு மற்றும் திருப்பாவை பாசுரங்களை ஒலிபரப்புகிறார்கள்.
இங்கு பிரசாதமாக வழங்கப்படும் லட்டு உலகப் புகழ் பெற்றதாகும். இந்த பிரசாதமானது திருப்பதி திருமலை தேவஸ்தானத்தினரைத் தவிர வேறெவரும் தயாரித்து விற்கக்கூடாது என்பதற்கான புவிசார் குறியீடு காப்புரிமையை பெற்றதாகும். இந்த லட்டுக்கள் சர்க்கரை, கடலைப்பருப்பு, நெய், முந்திரி பருப்பு, உலர் திராட்சை, பச்சைக் கற்பூரம், குங்குமப்பூ, ஏலக்காய் போன்ற பொருட்களால் பிரத்தியேகமான ஒரு முறையில் தயாரிக்கப்படுகிறது.1931 ஆம் ஆண்டு திருப்பதியில் லட்டுப் பிரசாதத்தை முதன் முதலாக அறிமுகப்படுத்தியவர் கல்யாணம் ஐயங்கார் எனும் பெரியவர்.
திருப்பதியில் தங்க தகடுகளால் வேயப்பட்ட மேற்கூரைகள்.
வைகுண்ட ஏகாதசி, ராம நவமி, ஜென்மாஷ்டமி, புரட்டாசி மாத பிரமோத்சவம் மிகவும் முக்கியமாக விழாவாகக் கருதப்படுகிறது. இந்த நேரத்தில் ஒரு வாரத்துக்குள் இலட்சக்கணக்கில் பக்தர்கள் குவிகின்றனர். ரத சப்தமி (மகா சுத்த சப்தமி) என்ற திருவிழா இங்கு நடைபெறுகிறது. இந்த சமயத்தில் வெங்கடேஸ்வரரின் திருஉருவச் சிலை வீதி வீதியாக தேரில் எடுத்து செல்லப் படுகிறது.

Видео மார்கழி மாதம் தினமும் காலையில் எழுந்தவுடன் கேட்க வேண்டிய பெருமாள் சுப்ரபாதம் канала VejayAudios
Показать
Комментарии отсутствуют
Введите заголовок:

Введите адрес ссылки:

Введите адрес видео с YouTube:

Зарегистрируйтесь или войдите с
Информация о видео
16 декабря 2020 г. 2:00:49
00:33:13
Другие видео канала
புதன் பாடல்கள் கேட்கப்பட வேண்டு || Vinayagar Songs Live || Devotional Liveபுதன் பாடல்கள் கேட்கப்பட வேண்டு || Vinayagar Songs Live || Devotional Liveமார்கழி திருப்பாவை வரிகளுடன் | Margazhi Thingal | Thiruppavai with Tamil Lyrics | Vijay Musicalsமார்கழி திருப்பாவை வரிகளுடன் | Margazhi Thingal | Thiruppavai with Tamil Lyrics | Vijay Musicalsதினமும் காலையில் எழுந்தவுடன் கேளுங்கள் திருப்பதி பெருமாள் சுப்ரபாதம் வீட்டில் செல்வம் பெருகும்தினமும் காலையில் எழுந்தவுடன் கேளுங்கள் திருப்பதி பெருமாள் சுப்ரபாதம் வீட்டில் செல்வம் பெருகும்MARGAZHI THIRUVIZHA - DAY 1 THIRUPPAVAI | மார்கழித் திருவிழா நாள் 1 - திருப்பாவை - MANGAIYARKARASIMARGAZHI THIRUVIZHA - DAY 1 THIRUPPAVAI | மார்கழித் திருவிழா நாள் 1 - திருப்பாவை - MANGAIYARKARASIMARGAZHI THIRUVIZHA - DAY 1 THIRUVEMPAVAI |மார்கழித் திருவிழா நாள் 1 - திருவெம்பாவை -MANGAIYARKARASIMARGAZHI THIRUVIZHA - DAY 1 THIRUVEMPAVAI |மார்கழித் திருவிழா நாள் 1 - திருவெம்பாவை -MANGAIYARKARASIசுப்ரபாதம் & கந்த சஷ்டி கவசம் | Venkatesa Suprabhatham & Kanda Sashti Kavacham | Vijay Musicalsசுப்ரபாதம் & கந்த சஷ்டி கவசம் | Venkatesa Suprabhatham & Kanda Sashti Kavacham | Vijay Musicalsஸ்ரீனிவாச கோவிந்தா | தினமும் காலை மாலை இந்த பாடல் ஒலிக்கும் இடத்தில் செல்வம் சேரும்ஸ்ரீனிவாச கோவிந்தா | தினமும் காலை மாலை இந்த பாடல் ஒலிக்கும் இடத்தில் செல்வம் சேரும்மங்கள செவ்வாய்க்கிழமை  ராகுகாலபூஜையில் கேட்கவேண்டிய துர்கை அம்மன்பாடல்கள் || RAAGUKAALA POOJAIமங்கள செவ்வாய்க்கிழமை ராகுகாலபூஜையில் கேட்கவேண்டிய துர்கை அம்மன்பாடல்கள் || RAAGUKAALA POOJAIஆண்டாள் திருப்பாவை (பாடல் வரிகளுடன்) மார்கழி மாதம் இல்லத்தில் ஒலிக்க வேண்டிய பாடல் | Apoorva Audioஆண்டாள் திருப்பாவை (பாடல் வரிகளுடன்) மார்கழி மாதம் இல்லத்தில் ஒலிக்க வேண்டிய பாடல் | Apoorva Audioசங்கடங்கள் தீர்த்து செல்வங்கள் சேர்க்கும் | வினை தீர்க்கும் விநாயகா | Vinai Theerkkum Vinayagaசங்கடங்கள் தீர்த்து செல்வங்கள் சேர்க்கும் | வினை தீர்க்கும் விநாயகா | Vinai Theerkkum VinayagaLORD GANAPATHI WILL REMOVE ALL YOUR MONEY PROBLEMS | Most Powerful Vinayagar Tamil Devotional SongsLORD GANAPATHI WILL REMOVE ALL YOUR MONEY PROBLEMS | Most Powerful Vinayagar Tamil Devotional Songsபுதன் பாடல்கள்  கேட்கப்பட  வேண்டு | Devotional Live - Vinayagar Songs Live  Tamil Bhakthi songs Liveபுதன் பாடல்கள் கேட்கப்பட வேண்டு | Devotional Live - Vinayagar Songs Live Tamil Bhakthi songs Liveமார்கழி மாதம் நாள் - 1 | மார்கழி திங்கள் | ஆதியும் அந்தமும் | திருப்பாவை திருவெம்பாவை பக்தி பாடல்கள்மார்கழி மாதம் நாள் - 1 | மார்கழி திங்கள் | ஆதியும் அந்தமும் | திருப்பாவை திருவெம்பாவை பக்தி பாடல்கள்காரியங்கள் யாவிலும் வெற்றியை அருளும் அம்மன் சிறப்பு பாடல்கள் ||JAYA JAYA DEVI DURGADEVI SARNAM||காரியங்கள் யாவிலும் வெற்றியை அருளும் அம்மன் சிறப்பு பாடல்கள் ||JAYA JAYA DEVI DURGADEVI SARNAM||மார்கழி மாத ராசிபலன் 2020 | ஜோதிடர் ஷெல்வீ | Astrologer Shelvi Margazhi Masam 2020 Rasipalan |மார்கழி மாத ராசிபலன் 2020 | ஜோதிடர் ஷெல்வீ | Astrologer Shelvi Margazhi Masam 2020 Rasipalan |ஆடி சனிக்கிழமை காலையில் எழுந்தவுடன் கேளுங்கள் பெருமாள் சுப்ரபாதம் வீட்டில் செல்வம் பெருகும்ஆடி சனிக்கிழமை காலையில் எழுந்தவுடன் கேளுங்கள் பெருமாள் சுப்ரபாதம் வீட்டில் செல்வம் பெருகும்வெள்ளிக்கிழமை பக்தி துள்ளும் பரவசமூட்டும் அம்மன் பாடல்கள் | அம்மன் அலங்காரம் | Amman Alangaramவெள்ளிக்கிழமை பக்தி துள்ளும் பரவசமூட்டும் அம்மன் பாடல்கள் | அம்மன் அலங்காரம் | Amman AlangaramWEDNESDAY POWERFUL GANAPATHI SONGS | Lord Ganapathi Padalgal | Best Pillaiyar Tamil Devotional SongsWEDNESDAY POWERFUL GANAPATHI SONGS | Lord Ganapathi Padalgal | Best Pillaiyar Tamil Devotional Songsகணபதி பாடலுடன் இந்நாளை தொடங்குகள் வெற்றி நிச்சயம்கணபதி பாடலுடன் இந்நாளை தொடங்குகள் வெற்றி நிச்சயம்செவ்வாய்க்கிழமை வேண்டும் வரங்களை அள்ளித்தரும் முருகன் பாடல்களை  கேளுங்கள் நல்லதே நடக்கும்செவ்வாய்க்கிழமை வேண்டும் வரங்களை அள்ளித்தரும் முருகன் பாடல்களை கேளுங்கள் நல்லதே நடக்கும்
Яндекс.Метрика