Загрузка...

செவ்வாய்க்கிழமை கல் உப்பு பரிகாரம் | Tuesday Crystal SALT Pariharam in tdmil | Murugan Vazhipadu

செவ்வாய்க்கிழமை கல் உப்பு பரிகாரம் | Tuesday Crystal SALT Pariharam in tdmil | Murugan Vazhipadu @sreeprabhavarahi #karthigai #kiruthigaiviratham #சித்திரைகிருத்திகை

#Tuesdaysaltpariharam
#kiruthikai​#kiruthigaiviratham​#viratham​#murugarvirathamathome​#energeticworld​#intamil​#kirithikaiviratham​#miruganviratham​#aanmeegam​#spiritual​#kiruthigaimuruganviratham​
#trending

**சொந்த வீடு தரும் திருப்புகழ்***

அண்டர்பதி குடியேற மண்டசுரர் உருமாற அண்டர்மன மகிழ்மீற வருளாலே அந்தரியொ டுடனாடு சங்கரனு மகிழ்கூர ஐங்கரனு முமையாளு மகிழ்வாக மண்டலமு முநிவோரு மெண்டிசையி லுளபேரு மஞ்சினனு மயனாரு மெதிர்காண மங்கையுட னரிதானு மின்பமுற மகிழ்கூற மைந்துமயி லுடனாடி வரவேணும் புண்டரிக விழியாள அண்டர்மகள் மணவாள புந்திநிறை யறிவாள வுயர்தோளா பொங்குகட லுடனாகம் விண்டுவரை யிகல்சாடு பொன்பரவு கதிர்வீசு வடிவேலா தண்டரள மணிமார்ப செம்பொனெழில் செறிரூப தண்டமிழின் மிகுநேய முருகேசா சந்ததமு மடியார்கள் சிந்தையது குடியான தண்சிறுவை தனில்மேவு பெருமாளே****

அருணகிரி நாதர் அவர்களால் நமக்கு கொடுக்கப்பட்டுள்ள இந்த சிறுவாபுரி முருகன் அருளைப் பெற்ற திருப்புகழ் பாடல் வரிகளை, செவ்வாய்க்கிழமையோடு சேர்ந்து வரும் கிருத்திகை தினத்தில் தவறாமல் படிக்கவும்.

Видео செவ்வாய்க்கிழமை கல் உப்பு பரிகாரம் | Tuesday Crystal SALT Pariharam in tdmil | Murugan Vazhipadu канала sree prabha varahi
Страницу в закладки Мои закладки
Все заметки Новая заметка Страницу в заметки