Загрузка...

Ulli Theeyal Kuzhambu in Tamil | உள்ளி தீயல் குழம்பு | Ulli Theeyal Kulambu @NellaiVillageFood

உள்ளி தீயல் குழம்பு
தேவையான பொருட்கள்
தேங்காய் துருவல் - ஒரு மூடி
வர கொத்தமல்லி - 3 ஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 8
மிளகு - கால் ஸ்பூன்
வெந்தயம் - கால் ஸ்பூன்
பெருங்காயத்தூள் - அரை ஸ்பூன்
மஞ்சள்தூள் - அரை ஸ்பூன்
புளி - எலுமிச்சை அளவு
கடுகு - அரை ஸ்பூன்
தேங்காய் எண்ணெய் - 5 ஸ்பூன்
கருவேப்பிலை - சிறிதளவு
செய்முறை
புளியை ஒரு டம்ளர் தண்ணீரில் ஊற வைத்துக் கொள்ளவும்.
கடாயை அடுப்பில் வைத்து இரண்டு ஸ்பூன் தேங்காய் எண்ணெய் ஊற்றி மிளகு, வெந்தயம் காய்ந்த மிளகாய், வர கொத்தமல்லி, இவை அனைத்தையும் ஒரு நிமிடம் வதக்கவும்.
பின்பு அதனுடன் 5 சின்னவெங்காயம், தேங்காய் துருவல், கருவேப்பிலை சேர்த்து அடுப்பை மிதமான தீயில் வைத்து நன்கு கலர் மாறும் வரை வறுக்கவும்.
அனைத்து பொருட்களையும் நன்கு பொன்னிறமாகும் வரை வறுக்கவும், குறைந்த தீயில் 15 நிமிடமாவது தொடர்ந்து வறுத்து ஆற வைத்துக் கொள்ளவும்..
அதனுடன் அரை டம்ளர் தண்ணீர் சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ளவும் .
கடாயை அடுப்பில் வைத்து மீதமுள்ள தேங்காய் எண்ணெயை ஊற்றி கடுகு கருவேப்பிலை போட்டு தாளித்து அதனுடன் மஞ்சள் தூள், பெருங்காயத்தூள், சின்ன வெங்காயத்தையும் சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
வெங்காயம் நன்கு வதங்கி கலர் மாறியவுடன் அதனுடன் புளித்தண்ணீர் , அரைத்த மசாலா விழுது , குழம்பிற்கு தேவையான அளவுக்கு உப்பு, இரண்டு டம்ளர் தண்ணீர் சேர்த்து நன்கு கொதிக்க விட்டு குழம்பு கெட்டியாகி எண்ணெய் மேலே மிதந்து வந்தவுடன் இறக்கினால் மிகவும் சுவையான உள்ளி தீயல் ரெடி.
Ulli Theeyal Kuzhambu in Tamil | உள்ளி தீயல் குழம்பு | Ulli Theeyal Kulambu | Kerala Style Ulli Theeyal Recipe | Ulli Theeyal | Kerala style small onion gravy | Shallots curry
#UlliTheeyalKuzhambu #உள்ளிதீயல்குழம்பு #UlliTheeyalKulambu
Kulambu | Kuzhambu | குழம்பு | Kulambu varieties | Kuzhambu varieties | குழம்பு வகைகள் | Kuzhambu vagaigal | Kulambu vagaigal | Veg kulambu | Veg kuzhambu | Non-veg kulambu vagaigal | Non-veg kuzhambu vagaigal | Veg Kuzhambu vagaigal | Veg Kulambu vagaigal | Veg Kulambu varieties | Veg Kuzhambu varieties | Non-veg Kulambu varieties | Non-veg Kuzhambu varieties | Chicken Kulambu varieties | Chicken Kulambu varieties | Chicken Kuzhambu vagaigal | Chicken Kuzhambu vagaigal | Mutton Kulambu varieties | Mutton Kulambu varieties | Mutton Kuzhambu vagaigal | Mutton Kuzhambu vagaigal | Fish Kulambu varieties | Fish Kulambu varieties | Fish Kuzhambu vagaigal | Fish Kuzhambu vagaigal | Kozhi Kulambu varieties | Kozhi Kuzhambu varieties | Kozhi Kulambu vagaigal | Kozhi Kuzhambu vagaigal | kuzhambu vagaigal in tamil | kulambu vagaigal in tamil | kuzhambu varieties in tamil | kulambu varieties in tamil | Muttai Kulambu varieties | Muttai Kuzhambu varieties | Muttai Kulambu vagaigal | Muttai Kuzhambu vagaigal | South Indian Kuzhambu Recipes | Lunch Kulambu Varieties | Lunch kulambu recipes | Lunch kulambu recipes in tamil | Kulambu recipes in tamil

#Kulambu #Kuzhambu #குழம்பு #Kulambuvarieties #Kuzhambuvarieties #குழம்புவகைகள் #Kuzhambuvagaigal #Kulambuvagaigal #Vegkulambu #Vegkuzhambu #NonVegkulambuvagaigal #NonVegkuzhambuvagaigal #VegKuzhambuvagaigal #VegKulambuvagaigal #VegKulambuvarieties #VegKuzhambuvarieties #NonVegKulambuvarieties #NonVegKuzhambuvarieties #NellaiVillageFood #samayal #samayalkurippu
Download Samayal kurippu android App https://goo.gl/1tlqCq
Follow us on Twitter https://goo.gl/5Gq4B7
Follow us on Facebook https://goo.gl/JnyYvb
Follow us on blogspot http://goo.gl/CWdapK
Sea Food | Fish | கடல் உணவு வகைகள் | மீன் https://www.youtube.com/playlist?list=PL9zloimG812FSH_6G5vvMGY_L_YscdqC2

Chicken Recipes | Non-Veg https://www.youtube.com/playlist?list=PL9zloimG812FZx1kFBin410cLWkn7rCF0

Mutton Recipes https://www.youtube.com/playlist?list=PL9zloimG812E9JDKr9pJd6jn-1y5xv248

Kuzhambu recipes | குழம்பு வகைகள் https://www.youtube.com/playlist?list=PL9zloimG812Eb8XnwK782bQu3EnI4Turn

Видео Ulli Theeyal Kuzhambu in Tamil | உள்ளி தீயல் குழம்பு | Ulli Theeyal Kulambu @NellaiVillageFood канала Nellai Village Food
Страницу в закладки Мои закладки
Все заметки Новая заметка Страницу в заметки