Загрузка страницы

ilayaraja Sir...brilliance in brindhavana saranga !!boundaryless beauties!

பிருந்தாவன சாரங்கா என்ற மிக அற்புதமான இந்துஸ்தானி அடிப்படையிலான ராகத்தில் பிரபஞ்ச இசை மையம் இசைஞானி பத்மவிபூஷண் இளையராஜா ஐயா அவர்கள் என்றென்றும் புதுத்துணர்வளிக்கும் வாத்தியக் கோர்வைகளோடு வாழ்வின் பல்வேறு உணர்வுகளுக்கு பொருந்தும் மெட்டுக்களை வழங்கியுள்ளார். ஒரு செவ்வியல் ராகத்தை எந்த வித குறிப்பிட்ட திட்டமிடுதலும் இல்லாமல் இயற்கையான ஆற்றின் நீரோட்டம் போல கர்நாடக மேற்கத்திய சாஸ்திரீய மற்றும் நாட்டுப்புற வடிவங்களை ஒரே பாடலில் மாற்றிக் காண்பிக்கும் ஜாலத்தை எல்லா ராகங்களையும் போல இந்த ராகத்தில் கொஞ்சம் தூக்கலாகவே காண்பித்திருக்கிறார். கர்நாடக மற்றும் இந்துஸ்தானி என்று கொண்டாடும் இந்த இசை ஆதி தமிழரின் பழங்குடி இசையே என்பதற்கான வலுவான ஆதாரத்தை க்ளைமேக்ஸ்சாக வைத்திருக்கிறேன். இதற்கான தரவுகளை பொதுவெளியில் தந்திருக்கும் திரை இசை ராகங்கள் திரு. சௌந்தர் அவர்களுக்கு என் நன்றி. தொழில் நுட்ப அனுசரணை வழங்கி வரும் கீழ்கட்டளை திரு.D.P. சரவணன் அவர்களோடு நானும் ரசிக உறவுகளுக்கு கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

Видео ilayaraja Sir...brilliance in brindhavana saranga !!boundaryless beauties! канала Madhura Sudha
Показать
Комментарии отсутствуют
Введите заголовок:

Введите адрес ссылки:

Введите адрес видео с YouTube:

Зарегистрируйтесь или войдите с
Информация о видео
25 декабря 2018 г. 16:08:29
00:40:12
Другие видео канала
ilayaraja Sir...concrete evidences of Tamil Marabisai in Harikambodhi ragam songs...a treasure!ilayaraja Sir...concrete evidences of Tamil Marabisai in Harikambodhi ragam songs...a treasure!Part-1...Isignani Aiya Birthday....My speech on zoom organised by Arivu Samoogam Group!!Part-1...Isignani Aiya Birthday....My speech on zoom organised by Arivu Samoogam Group!!ilayaraja Sir.....dazzling tunes in Dharmavathi......Magical moments of Musicilayaraja Sir.....dazzling tunes in Dharmavathi......Magical moments of Musicஎலக்ட்ரானிக் இசையை கிழித்து தொங்கவிட்ட ராஜா | இளையராஜா காதல் கதை | "வளையோசை" பாடல் உருவான சுவாரஸ்யம்எலக்ட்ரானிக் இசையை கிழித்து தொங்கவிட்ட ராஜா | இளையராஜா காதல் கதை | "வளையோசை" பாடல் உருவான சுவாரஸ்யம்Isaignaani - The embodiment of complete music - A compilation of additional 5/8 & 7/8 songs.Isaignaani - The embodiment of complete music - A compilation of additional 5/8 & 7/8 songs.இளையராஜா - ஒரு தனிப்பெரும் ராகம் | Discussion with Ilaiyaraja Fans | HBD Ilayarajaஇளையராஜா - ஒரு தனிப்பெரும் ராகம் | Discussion with Ilaiyaraja Fans | HBD Ilayarajaஇளைராஜாவால்தான் தீபன் சக்ரவர்த்தி என்ற பெயரே உருவானது | Present Sir |  Episode 32இளைராஜாவால்தான் தீபன் சக்ரவர்த்தி என்ற பெயரே உருவானது | Present Sir | Episode 32"Isaignani Aiya"....."The Raja of Carnatic Music!!"Isaignani Aiya"....."The Raja of Carnatic Music!!Enthralling "effect instruments" in the empire of Isaignani Aiya!! A compilation!!Enthralling "effect instruments" in the empire of Isaignani Aiya!! A compilation!!ilayaraja Sir Sudha dhanyasi ragam songsilayaraja Sir Sudha dhanyasi ragam songsவாழ்வே ராஜா | இசை கடவுளின் பிறந்த நாள் சிறப்பு நிகழ்ச்சி  | vazhve rajaவாழ்வே ராஜா | இசை கடவுளின் பிறந்த நாள் சிறப்பு நிகழ்ச்சி | vazhve rajaIsaignani Aiya..... emotions of the heart with Thundana, the simple instrument!!Goosebumps moments!!Isaignani Aiya..... emotions of the heart with Thundana, the simple instrument!!Goosebumps moments!!இளையராஜா  ஏன் காப்பி அடிக்கணும்? இந்த வீடியோ பாருங்க இளையராஜாவை  உங்களுக்கும் பிடிக்கும்| Ilayarajaஇளையராஜா ஏன் காப்பி அடிக்கணும்? இந்த வீடியோ பாருங்க இளையராஜாவை உங்களுக்கும் பிடிக்கும்| IlayarajaIlayaraja talks about Panchamukhi Raga created by himIlayaraja talks about Panchamukhi Raga created by himilayaraja Sir.....Chalanattai ragam songa...great..greater..greatest.. absolute musical surpirsesilayaraja Sir.....Chalanattai ragam songa...great..greater..greatest.. absolute musical surpirses"இளையராஜாவின் முதல் படத்திற்கே நான்தான் Violin”- நரசிம்மன் | Ilayaraja Violinist Narasimhan"இளையராஜாவின் முதல் படத்திற்கே நான்தான் Violin”- நரசிம்மன் | Ilayaraja Violinist Narasimhanilayaraja Sir......Sarasangi ragam songs......east meets west in an extraordinary wayilayaraja Sir......Sarasangi ragam songs......east meets west in an extraordinary wayIlaiyaraaja Sir......The Pentatonic பேரரசர்!!...Understanding Musical forms through his creations!!Ilaiyaraaja Sir......The Pentatonic பேரரசர்!!...Understanding Musical forms through his creations!!ilayaraja Sir....Abheri ragam songs.....tunes for the souls to communicate!!!!ilayaraja Sir....Abheri ragam songs.....tunes for the souls to communicate!!!!
Яндекс.Метрика