Загрузка страницы

தட்சிணாமூர்த்தி - குரு ஸ்தலம் - பட்டமங்கலம் | DAKSHINAMOORTHY |GURU THALAM | PATTAMANGALAM

தட்சிணாமூர்த்தி - குரு ஸ்தலம் - பட்டமங்கலம் |
DAKSHINAMOORTHY |GURU THALAM | PATTAMANGALAM

Raam Isaiagam
Title: DAKSHINAMOORTHY - GURU THALAM - PATTAMANGALAM

Producer : Smt. Rajhalakshmee Chockalingam
தயாரிப்பாளர் : திருமதி. ராஜலக்ஷ்மி சொக்கலிங்கம்

Music : Sri. T.L. Theagaraajan (S/o. Late Sri. Trichy Loganathan)
இசை : திரு. T.L. தியாகராஜன் (S/o. தெய்வத்திரு. திருச்சி லோகநாதன்)

Lyricist : Sri. Selva Sai
பாடலாசிரியர் : திரு. செல்வ சாய்

Singer : Sri. Ga. Chockalingam
பாடியவர் : திரு. க. சொக்கலிங்கம்

Studio : Surang Studios

Sound Engineer : Sri. K. Senthil
ஒலிப்பதிவாளர் : திரு. K. செந்தில்

Music Asst. : Sri. A. Elangovan

Video & Editing : Third Eye Media

Lyrics:
Pallavi
தட்சிணாமூர்த்தியாய் சிவனார் வடிவெடுத்து
அருள் தந்திடும் தலமே பட்டமங்கலம்
அஷ்டமா சித்தியை ஈசன் எடுத்துரைத்து
குருவாகி ஆட்கொண்ட தலமே பட்டமங்கலம்

குருவாய் அமர்ந்து அகிலத்தை காக்கும் அம்பலத்தான் சரணம்
கருணை வடிவாய் அருளும் பொருளும் அனுதினம் நீ தரணும்
குருவாய் அமர்ந்து அகிலத்தை காக்கும் அம்பலத்தான் சரணம்
கருணை வடிவாய் அருளும் பொருளும் அனுதினம் நீ தரணும்

தட்சிணாமூர்த்தியாய் சிவனார் வடிவெடுத்து
அருள் தந்திடும் தலமே பட்டமங்கலம்

Charam 1
ஆயிரம் ஆண்டுகள் ஆலமரத்தடியில்
கல்லாய் கிடந்த கார்த்திகைப் பெண்கள்
சாபம் தீர்ந்து பாவம் நீங்கி
அஷ்டமா சித்தியை அடைந்த திருத்தலம்
மூர்த்தியும் கீர்த்தியும் ஸ்தலவிருட்சம் சேர்ந்து
ஒன்ராய் அமைந்த அற்புத திருத்தலம்
ஆனந்த கூத்தன் முப்பத்திமூன்றாம்
திருவிளையாடல் நடத்திய அருட் தலம்
ஆறுதல் தந்திடும் ஷண்முக நாதர்
வள்ளி, தெய்வானையுடன் அருள் தரும் திருத்தலம்
ஐந்து தலையுடன் ஷண்முக நாதர்
வள்ளி, தெய்வானையுடன் அருள் தரும் திருத்தலம்

Chorus 1
குருவாய் அமர்ந்து அகிலத்தை காக்கும் அம்பலத்தான் சரணம்
கருணை வடிவாய் அருளும் பொருளும் அனுதினம் நீ தரணும்
குருவாய் அமர்ந்து அகிலத்தை காக்கும் அம்பலத்தான் சரணம்
கருணை வடிவாய் அருளும் பொருளும் அனுதினம் நீ தரணும்

Charanam 2
அன்ன வடிவாக பிரம்மன் அருகிருக்க!
வராக வடிவாக திருமால் உடனிருக்க!
ஆல மரத்தடியில் அருளை வழங்கிடவே
மூர்த்தி வடிவாக கிழக்கில் சிவனிருக்க!
மும்முறை சுற்றிவர, விருப்பம் நிறைவேறும்!
ஐந்து முறை சுற்றிவர, காரியம் கை கூடும்!
ஏழு முறை வலம் வந்தால் வாழ்வு அமைதி பெறும்
ஒன்பது முறையானால் மழலை செல்வம் தரும்
நூற்றியெட்டு முறை வலம் வந்தாலே
அற்புத வாழ்வு தரும் கற்பகத் தருவே
நூற்றியெட்டு முறை வலம் வந்தாலே
அற்புத வாழ்வு தரும் கற்பகத் தருவே

Chorus 2
குருவாய் அமர்ந்து அகிலத்தை காக்கும் அம்பலத்தான் சரணம்
கருணை வடிவாய் அருளும் பொருளும் அனுதினம் நீ தரணும்
குருவாய் அமர்ந்து அகிலத்தை காக்கும் அம்பலத்தான் சரணம்
கருணை வடிவாய் அருளும் பொருளும் அனுதினம் நீ தரணும்

Видео தட்சிணாமூர்த்தி - குரு ஸ்தலம் - பட்டமங்கலம் | DAKSHINAMOORTHY |GURU THALAM | PATTAMANGALAM канала Chocka Songs
Показать
Комментарии отсутствуют
Введите заголовок:

Введите адрес ссылки:

Введите адрес видео с YouTube:

Зарегистрируйтесь или войдите с
Информация о видео
11 мая 2023 г. 11:35:26
00:06:19
Другие видео канала
SIVA PURAANAM By Chockalingam Ga - சிவ புராணம்SIVA PURAANAM By Chockalingam Ga - சிவ புராணம்En Maamanaar - KavidhaiEn Maamanaar - KavidhaiMusical Evening for Senior CitizensMusical Evening for Senior CitizensTeachers day Wishes.Teachers day Wishes.பேரறிஞர் அண்ணாவின் நகைச்சுவையும் கண்ணதாசன் பாடல் - கண்ணதாசனை கொண்டாடுவோம் பாகம் #010பேரறிஞர் அண்ணாவின் நகைச்சுவையும் கண்ணதாசன் பாடல் - கண்ணதாசனை கொண்டாடுவோம் பாகம் #010கீ.வா.ஜா வின்  Double meaning ம் கண்ணதாசன் பாடலும் - கண்ணதாசனை கொண்டாடுவோம் பாகம் #023கீ.வா.ஜா வின் Double meaning ம் கண்ணதாசன் பாடலும் - கண்ணதாசனை கொண்டாடுவோம் பாகம் #023To cure Right eye Defects - வலக் கண்ணில் உள்ள குறைகள் தீரTo cure Right eye Defects - வலக் கண்ணில் உள்ள குறைகள் தீரLEO the Movie with Coffee Made by CG & teamLEO the Movie with Coffee Made by CG & teamTo cure Right eye Defects - வலக் கண்ணில் உள்ள குறைகள் தீரTo cure Right eye Defects - வலக் கண்ணில் உள்ள குறைகள் தீரAnney Yaar Anney - அண்ணே யார் அண்ணே | உடன்பிறப்புAnney Yaar Anney - அண்ணே யார் அண்ணே | உடன்பிறப்புமனிதனை கோயிலாக்குவது மனமா? குணமா? கண்ணதாசன் - கண்ணதாசனை கொண்டாடுவோம் பாகம் #018மனிதனை கோயிலாக்குவது மனமா? குணமா? கண்ணதாசன் - கண்ணதாசனை கொண்டாடுவோம் பாகம் #018Crescendo’24 by PIONEER MUSIC GYMCrescendo’24 by PIONEER MUSIC GYMAzhagai Aadi VarumAzhagai Aadi VarumSai Baba 1008 ChantSai Baba 1008 Chantகவிஞர் வாலிக்கு வழி சொன்ன பாடல்  - கண்ணதாசனை கொண்டாடுவோம்  - பாகம் #020கவிஞர் வாலிக்கு வழி சொன்ன பாடல் - கண்ணதாசனை கொண்டாடுவோம் - பாகம் #020கம்பனின் கவிதையும் கண்ணதாசன் பாடலும் - கண்ணதாசனை கொண்டாடுவோம் பாகம் #014கம்பனின் கவிதையும் கண்ணதாசன் பாடலும் - கண்ணதாசனை கொண்டாடுவோம் பாகம் #014சகலமும் அருளும் ஒரு நிமிட இராமாயணம் - மஹா பெரியவா -  One Minute Ramayanam - Maha Periyavaசகலமும் அருளும் ஒரு நிமிட இராமாயணம் - மஹா பெரியவா - One Minute Ramayanam - Maha PeriyavaArupadai Veedu Konda Aarumugan Paadal - அறுபடை வீடு கொண்ட ஆறுமுகன் பாடல்Arupadai Veedu Konda Aarumugan Paadal - அறுபடை வீடு கொண்ட ஆறுமுகன் பாடல்Sai Baba 508 ChantSai Baba 508 Chantகண்ணதாசனின் முதல் காதல் - கண்ணதாசனை கொண்டாடுவோம் பாகம் #012கண்ணதாசனின் முதல் காதல் - கண்ணதாசனை கொண்டாடுவோம் பாகம் #012இசைஞானியின் சாதனை பட்டியலில் சில - Isaignani Ilaiyaraaja – An Achievement RECORD Statஇசைஞானியின் சாதனை பட்டியலில் சில - Isaignani Ilaiyaraaja – An Achievement RECORD Stat
Яндекс.Метрика