Asthram Movie Review, Asthram Review #review #movireview #asthram #shaam
#Asthram #Shaam #review #movireview #Nira #AravindRajagopal #KalyanVenkatraman #BhoopathyVedhagiri #SundaramurthyKS #AsthramTrailer #AsthramTheSecret #Investigativethriller #saregamatamil #cinema #movierating #publicresponse #pubilctalk #public #tamilmovie #tamilmoviereview
ஹாய் மக்களே இன்னிக்கு நம்ம ashtram படத்தோட review அ தான் பாக்க போறோம். இந்த படத்தை aravind rajagopal தான் இயக்கி இருக்காரு. இந்த படத்துல shaam and niranjani தான் lead role ல நடிக்கிறாங்க. இவங்களோட சேந்து Nizhalgal Ravi, Aroul D Shankar, and Jeeva Ravi லாம் நடிச்சிருக்காங்க.
aravind rajagopal இது வரையும் நெறய short films எடுத்திருக்காரு. இந்த படம் மூலமா director அ cinema industry ல entry குடுக்கறாரு. இந்த படத்தை பத்தி director பேசும் போது pandemic time ல இவரும் இவரோட team மும் 30 minutes க்கு ஒரு short film எடுத்தாங்களா. கதை ரொம்ப அழகா வந்ததுல இதை ஏன் ஒரு full movie அ எடுக்க கூடாது னு decide பண்ணி கொண்டு வந்ததுதான் ashtram படம். இந்த படத்துக்கு கதையை jegan m s தான் எழுதிருக்காரு.
இந்த படத்தோட concept அ crimethriller தான். வாங்க இந்த படத்தோட கதைக்குள்ள போலாம். akilan அ நடிச்சிருக்க shaam ஒரு sharp ஆனா அதே சமயம் பயமே தெரியாத police officer அ இருக்காரு. இவரு medical leave ல இருக்கும் போது தான் மர்மமான முறை ல நெறய பேர் suicide பண்ணிக்கறாங்க. akilan க்கு இந்த case அ இன்னும் deep அ investigate பண்ணனும் னு நினைக்கறாரு. அப்போ தான் chess ன்றதா game அ இல்லாம ஒரு பெரிய ஆபத்தா வருது ன்றதா akilan கண்டுபிடிக்கறாரு. ஒரு பெரிய உண்மையே இதுல மறைச்சுருக்கு. இவரு கண்டுபிடிக்கிற விஷயம் எல்லாமே ஒண்ணா ஒண்ணா சேத்து வச்சு பாக்குறாரு. அப்போ தான் இவருக்கு support அ இவரோட superior officer aroul d shankar யும் இவரோட wife priya வா நடிச்சிருக்க niranjani யும் help பண்ணறாங்க. அதோட priya ஒரு journalist அ இருப்பாங்க. இவங்க மூணு பேரும் தான் chess க்கும் இந்த suicide க்கும் என்ன சம்பந்தம் ன்றது கண்டு பிடிக்கறாங்க.
இந்த படத்தோட பெரிய highlight ந அது screenplay தான். ஆரம்பத்துல இருந்து ending வரைக்கும் அவ்ளோ interesting அ கதை நகருது. loopholes னு இந்த படத்துல எதுவுமே கிடையாது, அது மட்டுமில்லாம climax தான் ultimate அ இருந்தது. எல்லா clues யும் ஒண்ணா connect பண்ணி இந்த case அ எப்படி solve பன்றாங்க ன்றது தான் super
அ இருந்தது. இந்த படத்தோட atmosphere கதை நகரும் போது audience க்கு ஏற்படுற tension , suspense எல்லாமே ரொம்ப interesting அ குடுத்திருக்காரு director . ஒரு சில scenes audience க்கு ஒரு தாக்கத்தை ஏற்படுத்துது அதுக்கு காரணம் S. Sundaramoorthy ஓட bgm and music தான். இன்னொன்னு Kalyan Venkatraman’ ஓட cinematography . visuals அ இருக்கட்டும் camera angle னு எல்லாமே அட்டகாசமா இருந்தது.
shaam ஓட performance செமயா இருந்தது. அவரோட body language , dialogue delivery , எல்லாமே பிரமாதமா இருந்தது. மத்த supporting actors ஓட performance யும் அவங்களோட role அ புரிஞ்சுகிட்டு அவங்களோட நடிப்பை வெளி படுத்திருக்காங்க.
ஒரு crime thriller படத்துலயே இது ஒரு வித்யாசமான கதை தான். அது மட்டும் இல்லாம நம்ம mind எங்கேயுமே சிதறாது அந்த அளவுக்கு படத்துல audience மூழ்கி இருப்பாங்க. ஒரு thrilling experience ஓட மட்டும் இல்லாம audience அ guess பண்ண வைக்கிற மாதிரி யும் அமைச்சிருக்கு. கண்டிப்பா இந்த படத்தை பாக்கறதுக்கு miss பண்ணிடாதீங்க.
asthram,asthram movie review, asthram theatre response,asthram movie, asthram tamil movie,asthram movie in tamil, asthram movie theatre response, asthram movie budget, asthram movie box office collection,asthram movie collection, asthram movie climax, asthram movie celebrity review,asthram movie release date, asthram movie story,asthram movie release date,asthram movie public review,asthram asthram movie tamil review, asthram movie making,asthram movie new update,asthram new movie, asthram review, asthram movie ott release date, asthram movie opinion, asthram movie ost, asthram ott, asthram movie original story, asthram movie online, asthram movie online watch, asthram movie ott platform,asthram movie ott release date, asthram movie public reaction, asthram movie public opinion, asthram movie public talk,asthram movie public review, asthram movie public response, asthram movie review tamil, asthram movie response, asthram movie rating, asthram movie release date, asthram movie running time, asthram movie real story, asthram movie review in tamil, asthram movie theater response,asthram movie review,asthram movie public review, asthram movie release date, asthram new movie,asthram movie theatre review, asthram movie tamil,asthram movie update,asthram box office collection,asthram movie public review,asthram reaction,asthram recap,asthram release date,asthram box office,kollywood movie asthram, asthram collection,asthram streaming,asthram movie re release theatre response,
Видео Asthram Movie Review, Asthram Review #review #movireview #asthram #shaam канала The Third Eye

Shaam Nira Venba Nizhagal Ravi asthram movie review asthram movie asthram tamil movie asthram movie in tamil asthram movie release date asthram movie public review asthram asthram movie tamil review asthram movie new update asthram new movie asthram review asthram movie ott release date asthram movie online asthram movie public talk asthram movie review tamil asthram movie rating asthram movie review in tamil asthram movie update
Комментарии отсутствуют
Информация о видео
24 марта 2025 г. 11:05:35
00:02:59
Другие видео канала