Загрузка страницы

கஷ்டப்பட்டு சேர்த்த பணம் வீணா போச்சு... ஷோரூம் வாசலிலேயே வாஷிங் மெஷினை எரிக்க முயன்ற பெண்

#chennai | #washingmachine #notworking #thanthitv

கஷ்டப்பட்டு சேர்த்த பணம் வீணா போச்சு... ஷோரூம் வாசலிலேயே வாஷிங் மெஷினை எரிக்க முயன்ற பெண் - சென்னையில் பரபரப்பு

புதிதாக வாங்கிய வாஷிங் மெஷின் 5 மாதங்களில் 6 முறை பழுதானதால் ஆத்திரமடைந்த வாடிக்கையாளர் ஷோரூம் எதிரில் வாஷிங் மெஷினை மண்ணெண்ணெய் ஊற்றி எரிக்க முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை திருவல்லிக்கேணி சத்தியவாணி முத்துநகரைச் சேர்ந்த லாவண்யா கணவனைப் பிரிந்து தனியாக வாழும் நிலையில், தான் தனியார் நிறுவனத்திற்கு வேலைக்குச் சென்று சிறுகச் சிறுக சேர்த்த பணத்தை வைத்து கடந்த 7 மாதங்களுக்கு முன்பு சென்னை அண்ணா சாலையில் உள்ள ஷோரூமில் இருந்து புதிய வாஷிங் மெஷின் ஒன்றை விலைக்கு வாங்கியுள்ளார். வாங்கிய வாஷிங் மெஷின் 5 மாதங்களில் அடுத்தடுத்து 6 முறை பழுதாகியுள்ளது... சம்பந்தப்பட்ட ஷோரூமில் கேட்டும் வாஷிங் மெஷினை மாற்றித் தராததால் ஆத்திரமடைந்த லாவண்யா ஷோரூம் வாசலில் வாஷிங் மெஷினை மண்ணெண்ணெய் ஊற்றி எரிக்க முயன்றுள்ளார். ஷோரூமின் மேலாளர் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் லாவண்யாவை சமாதானம் செய்து, வாஷிங் மெஷினை மாற்றித் தரும்படி கூறிய நிலையில், ஷோரூம் தரப்பில் தங்களால் சர்வீஸ் மட்டுமே செய்ய முடியும் என கூறியுள்ளனர். போலீசார் கூறியும் மாற்றித் தர மறுத்ததால், அதை அங்கேயே விட்டு விட்டு சென்றுள்ளார் லாவண்யா... கஷ்டப்பட்டு சேர்த்த பணத்தில் வாஷிங் மெஷின் வாங்கிய நிலையில், பணம் வீணாய்ப் போனதாக பாதிக்கப்பட்ட பெண் புலம்பித் தவித்தார்...
Uploaded On 15.05.2024

SUBSCRIBE to get the latest news updates : https://bit.ly/3jt4M6G

Follow Thanthi TV Social Media Websites:
Visit Our Website : http://www.thanthitv.com/
Like & Follow us on FaceBook - https://www.facebook.com/ThanthiTV
Follow us on Twitter - https://twitter.com/thanthitv
Follow us on Instagram - https://www.instagram.com/thanthitv/

Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is http://www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.

The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.

So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.

ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news

Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news

Видео கஷ்டப்பட்டு சேர்த்த பணம் வீணா போச்சு... ஷோரூம் வாசலிலேயே வாஷிங் மெஷினை எரிக்க முயன்ற பெண் канала Thanthi TV
Показать
Комментарии отсутствуют
Введите заголовок:

Введите адрес ссылки:

Введите адрес видео с YouTube:

Зарегистрируйтесь или войдите с
Информация о видео
15 мая 2024 г. 13:32:27
00:01:47
Другие видео канала
டிவி ஆங்கரிடம் அர்ச்சகர் செய்த செயல்..? - வெளியான அதிரடி உத்தரவுடிவி ஆங்கரிடம் அர்ச்சகர் செய்த செயல்..? - வெளியான அதிரடி உத்தரவு#BREAKING || பீகாரில் எமனாய் சுட்டெரித்த வெயில்..திடீரென சுருண்டு விழுந்த மாணவர்கள்#BREAKING || பீகாரில் எமனாய் சுட்டெரித்த வெயில்..திடீரென சுருண்டு விழுந்த மாணவர்கள்"மதமாற்ற தடை மட்டுமல்ல; ஆடு, கோழி பலிக்கும் தடை.. அப்போ ஜெ., இந்துக்கு எதிரானவரா..?""மதமாற்ற தடை மட்டுமல்ல; ஆடு, கோழி பலிக்கும் தடை.. அப்போ ஜெ., இந்துக்கு எதிரானவரா..?"பூமிக்கு அடியில்..100 அடி ஆழத்தில்..எழுந்தருளிய செல்லியம்மன்.. ``அம்மா.. தாயே''..சிலிர்த்த பக்தர்கள்பூமிக்கு அடியில்..100 அடி ஆழத்தில்..எழுந்தருளிய செல்லியம்மன்.. ``அம்மா.. தாயே''..சிலிர்த்த பக்தர்கள்1 மணி நேரத்திற்கு ரூ.4 லட்சம் - தேர்தலால் அடித்த ஜாக்பாட் - புருவத்தை உயர செய்யும் தகவல்1 மணி நேரத்திற்கு ரூ.4 லட்சம் - தேர்தலால் அடித்த ஜாக்பாட் - புருவத்தை உயர செய்யும் தகவல்#Breaking|| "மஞ்சுமல் பாய்ஸ்.. திட்டமிட்டு மோசடி" - பகீர் ரிப்போர்ட்.. அதிர்ச்சியில் ரசிகர்கள்#Breaking|| "மஞ்சுமல் பாய்ஸ்.. திட்டமிட்டு மோசடி" - பகீர் ரிப்போர்ட்.. அதிர்ச்சியில் ரசிகர்கள்குறுக்கே வந்த ஆசாமி.. ஒரு நொடியில் நடந்த பயங்கரம்.. 38 பயணிகள்  நிலை..?குறுக்கே வந்த ஆசாமி.. ஒரு நொடியில் நடந்த பயங்கரம்.. 38 பயணிகள் நிலை..?சூறையாடிய ரீமால் புயல்.. நிலச்சரிவு, ஏற்பட்ட பேரழிவு.. பலி எண்ணிக்கை 27 ஆக உயர்வுசூறையாடிய ரீமால் புயல்.. நிலச்சரிவு, ஏற்பட்ட பேரழிவு.. பலி எண்ணிக்கை 27 ஆக உயர்வு"மேற்கு வங்கத்தில் ஓபிசி மக்களுக்கு ஏமாற்றம்" - பிரதமர் மோடி ஆவேசம்"மேற்கு வங்கத்தில் ஓபிசி மக்களுக்கு ஏமாற்றம்" - பிரதமர் மோடி ஆவேசம்கோவிலில் நின்று `நச்' பதில் சொன்ன SACகோவிலில் நின்று `நச்' பதில் சொன்ன SACமிதக்கும் சொர்க்கத்தில் அம்பானி மகனின் Pre Wedding.. கூடும் 800 பிரபலங்கள்..மிதக்கும் சொர்க்கத்தில் அம்பானி மகனின் Pre Wedding.. கூடும் 800 பிரபலங்கள்..சினிமா குறித்து தனது ஸ்டைலில் பதில் சொன்ன டி.ராஜேந்தர் | T Rajendar | Cinemaசினிமா குறித்து தனது ஸ்டைலில் பதில் சொன்ன டி.ராஜேந்தர் | T Rajendar | Cinemaகனமழைக்கே திணறும் போது வானத்தில் திடீர் மேக வெடிப்பு - ஒன்றரை மணி நேரத்தில் நிகழ்ந்த பயங்கரம்கனமழைக்கே திணறும் போது வானத்தில் திடீர் மேக வெடிப்பு - ஒன்றரை மணி நேரத்தில் நிகழ்ந்த பயங்கரம்ஆவின் நிர்வாகம் எச்சரிக்கைஆவின் நிர்வாகம் எச்சரிக்கைதிருச்சியை அதிரவைத்த சம்பவம்திருச்சியை அதிரவைத்த சம்பவம்"மறச்சு  வைக்கிற இடமா டா இது.." வேட்டிக்குள் கைவிட்டு எடுத்த அதிகாரி"மறச்சு வைக்கிற இடமா டா இது.." வேட்டிக்குள் கைவிட்டு எடுத்த அதிகாரிஃபகத் ஃபாசிலை தாக்கிய அரிய நோய்.. ``குணப்படுத்துவது ரொம்பவே கஷ்டம்'' - ரசிகைகள் நெஞ்சில் இறங்கிய இடிஃபகத் ஃபாசிலை தாக்கிய அரிய நோய்.. ``குணப்படுத்துவது ரொம்பவே கஷ்டம்'' - ரசிகைகள் நெஞ்சில் இறங்கிய இடி30 அடி குழிக்குள் நகரவே முடியாமல் பரிதாபமாக கிடந்த குட்டி யானை..10 மணி நேரம் நடந்த போராட்டம்30 அடி குழிக்குள் நகரவே முடியாமல் பரிதாபமாக கிடந்த குட்டி யானை..10 மணி நேரம் நடந்த போராட்டம்வாயில் நுரை தள்ளி கிடந்த சென்னை பெண்..கூண்டோடு சிக்கிய பிரபல யூடியூப் சேனல்வாயில் நுரை தள்ளி கிடந்த சென்னை பெண்..கூண்டோடு சிக்கிய பிரபல யூடியூப் சேனல்"இதே நிலை நீடித்தால்..." - கேரள அரசுக்கு ஐகோர்ட் இறுதி எச்சரிக்கை"இதே நிலை நீடித்தால்..." - கேரள அரசுக்கு ஐகோர்ட் இறுதி எச்சரிக்கைபொதுத்தேர்வு எழுதி முடித்த மாணவர்கள் கவனத்திற்கு - வெளியான அறிக்கைபொதுத்தேர்வு எழுதி முடித்த மாணவர்கள் கவனத்திற்கு - வெளியான அறிக்கை
Яндекс.Метрика