Загрузка страницы

"Sasikala ஒரு பேரிடர்" - கொடநாடு எஸ்டேட் முன்னாள் உரிமையாளர் பீட்டர் கிரேக் ஜோன் Exclusive பேட்டி

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு வேகமெடுத்திருக்கும் நிலையில், தமிழகத்தில் மீண்டும் பேசுபொருளாகியிருக்கிறது கொடநாடு எஸ்டேட்... ஜெயலலிதாவுக்கு மிகவும் பிடித்தாமான இடமாக இருந்த கொடநாடு எஸ்டேட் தற்போது எடப்பாடி பழனிசாமிக்கு பெரும் தலைவலியாக உருவெடுத்திருக்கிறது...
பல வருடங்களாக ஏதாவதொரு வகையில் தமிழகத்தில் விவாதத்தைக் கிளப்பிக்கொண்டிருக்கும் கொடநாடு எஸ்டேட்டின் ஆரம்பகால கதை வில்லங்கம் நிறைந்தது....

`தொலைபேசி மிரட்டல்... அமைச்சர்களின் அச்சுறுத்தல்கள்... குண்டர்களின் மிரட்டல்கள்' என கொடநாடு எஸ்டேட் சசிகலா வசம் வந்ததன் பின்னணியில் சினிமாவை விஞ்சும் சம்பவங்கள் நடந்திருக்கின்றன. `எங்களை மிரட்டித்தான் கொடநாடு எஸ்டேட்டை வாங்கினார்கள். அதனை மீட்காமல் ஓயமாட்டேன்' என்று ஜெயலலிதா இறந்ததற்குப் பிறகு கிளம்பினார் கொடநாடு எஸ்டேட்டின் முன்னாள் முதலாளி பீட்டர் கிரேக் ஜோன். தேயிலை எஸ்டேட் ஒன்றில் கன்சல்டிங் மேனேஜராக பணியாற்றும் அவரிடம் ஜூனியர் விகடனுக்காக 2017-ல் எடுத்த நேர்காணல் இது...

ஜெயலலிதாவை மட்டுமல்ல... கொடநாடு எஸ்டேட்டையும் அவ்வளவு சீக்கிரம் தமிழக மக்களால் மறந்துவிட முடியாது. குளிருக்குப் பெயர் போன கொடநாடு, தமிழக அரசியலில் கக்கிய அனலுக்கு அளவே இல்லை. இப்போதும் அது அடங்கவில்லை. ‘‘எங்களை மிரட்டி வாங்கிய கொடநாடு எஸ்டேட்டை மீட்காமல் விடமாட்டேன்’’ எனப் புதுப்புயல் கிளப்பினார் அதன் முன்னாள் உரிமையாளர் பீட்டர் கிரேக் ஜோன். 2017ம் ஆண்டு ஜு.வி.க்கு அவர் அளித்த பேட்டியில் இருந்து....
விரிவாகப் படிக்க: https://www.vikatan.com/government-and-politics/politics/kodanad-estate-issue-former-owner-peter-greg-interview
#Sasikala #Kodanadu #ADMK
Vikatan App - http://bit.ly/2Sks6FG
Subscribe To Vikatan Tv: https://goo.gl/wVkvNp

Видео "Sasikala ஒரு பேரிடர்" - கொடநாடு எஸ்டேட் முன்னாள் உரிமையாளர் பீட்டர் கிரேக் ஜோன் Exclusive பேட்டி канала Vikatan TV
Показать
Комментарии отсутствуют
Введите заголовок:

Введите адрес ссылки:

Введите адрес видео с YouTube:

Зарегистрируйтесь или войдите с
Информация о видео
19 августа 2021 г. 19:51:22
00:18:12
Другие видео канала
sayan kodanad estate case - sasikala might be investigated | dmk saravanan interviewsayan kodanad estate case - sasikala might be investigated | dmk saravanan interviewGOVERNOR என்ன INSPECTOR-னு நினைச்சீங்களா? - Savukku Shankar அதிரடி பேச்சு | EPS | JayalalithaGOVERNOR என்ன INSPECTOR-னு நினைச்சீங்களா? - Savukku Shankar அதிரடி பேச்சு | EPS | Jayalalithaகொடநாடு விவகாரம்! மேத்யூ சாமுவேல் அட்டகாச பேட்டி! Dhamodharan Prakash | Mathew Samuel | Kodanaaduகொடநாடு விவகாரம்! மேத்யூ சாமுவேல் அட்டகாச பேட்டி! Dhamodharan Prakash | Mathew Samuel | Kodanaaduசிவசங்கர் பாபா சொத்துக்களை ஆட்டையப் போட திட்டமிட்ட கேடி.ராகவன் | சாட்டை | நாட்டுநடப்பு | துரைமுருகன்சிவசங்கர் பாபா சொத்துக்களை ஆட்டையப் போட திட்டமிட்ட கேடி.ராகவன் | சாட்டை | நாட்டுநடப்பு | துரைமுருகன்கொடநாடு வழக்கு மர்மங்களை வெளியிடும் தாமோதரன் பிரகாஷ் | Kodanaadu | Palanisamy | M K Stalin | ADMKகொடநாடு வழக்கு மர்மங்களை வெளியிடும் தாமோதரன் பிரகாஷ் | Kodanaadu | Palanisamy | M K Stalin | ADMKVillupuram சிறுவன் மரணம்...கொந்தளித்த இணையம்! | Vikatan TvVillupuram சிறுவன் மரணம்...கொந்தளித்த இணையம்! | Vikatan Tvkodanad estate case -  sasikala might lead admk | sp lakshmanan takes on Edappadi K. Palaniswamikodanad estate case - sasikala might lead admk | sp lakshmanan takes on Edappadi K. PalaniswamiEdappadi ஏன் பயப்படுறாரு ? Kodanad Estate | Dr Kantharaj Interview | Jayalalitha Sasikala | EPS OPSEdappadi ஏன் பயப்படுறாரு ? Kodanad Estate | Dr Kantharaj Interview | Jayalalitha Sasikala | EPS OPSDurai Murugan Latest Speech at Assembly || உணர்ச்சி வசப்பட்ட துரைமுருகன்..! அமைதியான சட்டசபை | DMKDurai Murugan Latest Speech at Assembly || உணர்ச்சி வசப்பட்ட துரைமுருகன்..! அமைதியான சட்டசபை | DMKO Panneerselvam Latest Speech about Durai Murugan | CM MK Stalin | TN AssemblyO Panneerselvam Latest Speech about Durai Murugan | CM MK Stalin | TN AssemblyKODANADU வழக்கில்  புது ட்ரம்ப் கார்ட்..திகிலில் EPS?! |Elangovan ExplainsKODANADU வழக்கில் புது ட்ரம்ப் கார்ட்..திகிலில் EPS?! |Elangovan Explainsகொடநாடு கொலை, கொள்ளை : எடப்பாடி ஏன் பதறுகிறார்? - தராசு ஷ்யாம் |கொடி பறக்குது EP 1011 | Aadhan Tamilகொடநாடு கொலை, கொள்ளை : எடப்பாடி ஏன் பதறுகிறார்? - தராசு ஷ்யாம் |கொடி பறக்குது EP 1011 | Aadhan TamilKodanadu மரணங்கள் : பகீர் தகவல் பகிரும் ADMK former Member K C Palanisamy | Vikatan Tv | கொடநாடுKodanadu மரணங்கள் : பகீர் தகவல் பகிரும் ADMK former Member K C Palanisamy | Vikatan Tv | கொடநாடுKodanadu கொலை வழக்கு! - கைதாகிறாரா EPS? அடுத்து என்ன? - Journalist Mani Interview | MKStalinKodanadu கொலை வழக்கு! - கைதாகிறாரா EPS? அடுத்து என்ன? - Journalist Mani Interview | MKStalinவசமாய் சிக்கும் OPS..?STALIN'S இன்ச் பை இன்ச் செக்!வசமாய் சிக்கும் OPS..?STALIN'S இன்ச் பை இன்ச் செக்!"எல்லாத்துக்கும் எடப்பாடி தான் காரணமா?" கொடநாடு எஸ்டேட் மர்மம் உடைக்கும் SP Lakshmanan பேட்டி | EPS"எல்லாத்துக்கும் எடப்பாடி தான் காரணமா?" கொடநாடு எஸ்டேட் மர்மம் உடைக்கும் SP Lakshmanan பேட்டி | EPSExclusive VISUALS | Jayalalithaa's Kodanadu Bunglow Estate after MurderExclusive VISUALS | Jayalalithaa's Kodanadu Bunglow Estate after Murderகுடோனில் எரிக்கப்பட்ட 3000 கோடி - Mrs Geetha அதிர்ச்சி தகவல்கள் | S. P. Velumani IT Raid | MK Stalinகுடோனில் எரிக்கப்பட்ட 3000 கோடி - Mrs Geetha அதிர்ச்சி தகவல்கள் | S. P. Velumani IT Raid | MK StalinKodanad Estate Controversy: Facts, Twists and Ghost Tales  I Mathew Samuel  Exclusive InterviewKodanad Estate Controversy: Facts, Twists and Ghost Tales I Mathew Samuel Exclusive Interviewகொடநாடு - கையகப்படுத்துமா திமுக அரசு... | Kodanad Estate Visit | EPS | M.K.Stalinகொடநாடு - கையகப்படுத்துமா திமுக அரசு... | Kodanad Estate Visit | EPS | M.K.Stalin
Яндекс.Метрика