Join IIT Madras Without JEE | How to get admission in IIT Madras | ஜேஇஇ இல்லாமல் ஐஐடி பட்டப்படிப்பு
#jee #iitmadras #withoutjee
ஜேஇஇ நுழைவு தேர்வு இல்லாமல் சென்னை ஐ ஐ டி யில் 4 ஆண்டு இலவச பட்டப் படிப்பு பயில விண்ணப்பிக்கலாம்
அனைவருக்கும் ஐஐடி மெட்ராஸ் திட்டத்தின் கீழ், ஜே.இ.இ நுழைவு தேர்வு இல்லாமல் சென்னை ஐஐடி யில் 4 வருட BS DEGREE கல்வி பயிலும் வாய்ப்பை நிறைவேற்ற தாட்கோ மற்றும் தமிழ்நாடு தன்னார்வலர்கள் அமைப்பு, சென்னை ஐஐடி யுடன் இனைந்து ஆதி திராவிடர் / பழங்குடியின (SC / ST / SCA) மாணவர்களுக்கு ஐஐடி மெட்ராஸ் ஊக்கத்தொகை (கட்டணம் தள்ளுபடி) போக மீதமுள்ள, கல்வி கட்டணத்தை ஏற்றுக்கொள்ளும்.
12 ஆம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவிகள் துவங்கி தங்களது கல்வி தகுதியை மேம்படுத்த நினைக்கும் அனைவரும் இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளலாம்.
மேலும் தகவல் அறிய வருகிற மே 12 ஆம் தேதி, கோட்டூர்பபுரத்தில் உள்ள, அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் காலை 10.30 மணிக்கு நடைபெற இருக்கும் அறிவுசார் விழாவில் பெற்றோர்களுடன் கலந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம் .
பதிவு செய்ய - http://lnkiy.in/iitdegree
TAHDCO - https://iei.tahdco.com/iit_reg.php
மேலும் பட்டப் படிப்பு குறித்த தகவல்களுக்கு
Data Science - study.iitm.ac.in/ds
Electronic Systems - study.iitm.ac.in/es
குறிப்பு - விண்ணப்பம் பதிவு செய்ய கடைசி நாள் மே 20, 2024
Sincerely,
Team - Tamil Nadu Volunteers
tamilnaduvolunteers@gmail.com
9087293339
Видео Join IIT Madras Without JEE | How to get admission in IIT Madras | ஜேஇஇ இல்லாமல் ஐஐடி பட்டப்படிப்பு канала Hari krishnan ஹரி கிருஷ்ணன் - Social Worker

Комментарии отсутствуют
Информация о видео
9 мая 2024 г. 12:07:06
00:01:41
Другие видео канала