Загрузка...

URPI Agitation on July 11 2022 at Villupuram

விழுப்புரம் மாநகரில் ஒருங்கிணைந்த இந்திய குடியரசு கட்சியின் சார்பாக கண்டன போராட்டம் நடைபெற்றது கண்டன போராட்டம் ஆதிதிராவிட மற்றும் ஏழை எளிய மக்களுக்கு வீட்டு மனைகளை உறுதி செய்யவும் பஞ்சமி நிலம் பஞ்சமி நிலம் மற்றும் வேலை வாய்ப்பு போன்றவற்றை குறித்து மத்திய மாநில அரசுகளை கண்டித்து போராட்டம் நடைபெற்றது.

Видео URPI Agitation on July 11 2022 at Villupuram канала URPI Party
Страницу в закладки Мои закладки
Все заметки Новая заметка Страницу в заметки