Загрузка страницы

யாழ்ப்பாணத்தின் கீரிமலை சிவன் கோவில் |Jaffna Hindu Temples |Jaffna Suthan

யாழ்ப்பாணத்தின் கீரிமலை சிவன் கோவில் | Jaffna Hindu Temples | Jaffna Suthan
வணக்கம் இலங்கை யாழ்ப்பாணத்தில் இருந்து சுதன்.

நான் இலங்கையில் தமிழில் காணொளிகளை எடுத்து பதிவேற்றம் செய்கின்றேன்.

இந்த காணொளியில் இலங்கை யாழ்ப்பாணத்தில் உள்ள மாதகல் என்ற ஊரில்் உள்ள வரலாாற்று சிறப்பு மிக்க கீரிமலை நகுலேஸ்வரம் கோவிலை காணொளியாக எடுத்து பதிவேற்றியுள்ளேன்.

கீரிமலை நகுலேஸ்வரம் கோவில் ஓர் சிவன் கோவில் ஆகும்.

இந்த கோவில் பற்றிய வரலாறு : 👇 👇 👇

நகுலேஸ்வரம் என்ற இடம் யாழ்ப்பாணத்தில் உள்ள வரலாற்று சிறப்பு மிக்க புனித பிரதேசமாகும்.

இங்குள்ள நன்னீரூற்றில் (தீர்த்தத்தில்) கீரிமுகம் கொண்ட ஒரு முனிவர் தீர்த்தமாடி இங்குள்ள குன்றில் தவமிருந்து கீரிமுகம் மாறப் பெற்றார். இதனால் இத்தலம் கீரிமலை என அழைக்கப்பட்டு வருகிறது என்பது கர்ண பரம்பரைக் கதையாகும். கிபி 8-ஆம் நூற்றாண்டில் குதிரை முகத்தைக் கொண்ட மாருதப்புரவீகவல்லி என்னும் சோழ இளவரசி இங்கு தீர்த்தமாடித் தனக்கிருந்த குதிரை முகம் மாறப் பெற்றாள் என்றும் வரலாறு கூறுகின்றது.

மேலதிக வரலாற்று தகவலுக்கு : 👇 👇
https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AE%95%E0%AF%81%E0%AE%B2%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D

இந்த காணொளியில் ஏற்படும் பிழைகளுக்கு மன்னிக்கவும்.
🙏
இந்த காணொளி பார்த்தமைக்கு நன்றி 🙂
பிடித்திருந்தால்
மறக்காமல்

SUBSCRIBE LIKE COMMENTS SHARE

பண்ணுங்க 🙂.

Hello everyone, I'm jaffna suthan from sri lanka.
I do the Travel vlogs as tamil vlogs.

I captured the ancient hindu temple in jaffna, sri lanka
Which village name is keerimalai sivan kovil(naguleswaram).
Its historical ancient village 🙂 in sri lanka

There is one of temple which name is keerimalai sivan kovil(hindu temple).
Its one of best tourist destination in jaffna, sri lanka.

History of keerimalai sivan kovil :👇 👇 👇

Keerimalai Naguleswaram temple (tamil : கீரிமலை நகுலேஸ்வரம் கோயில்), historically known also as the Thirutambaleswaram Kovil of Keerimalai, is a famous hindu temple in Keerimalai , located north of jaffna, Northern province, sri lanka in the suburb of kankesanthurai. One of the oldest shrines of the region, it is the northernmost of the island's pancha eeswarams of Lord  suva, venerated by Hindus across the world from classical antique . Hindus believe its adjacent water tank, to have curative properties, which irrigation studies attribute to high minaral content sourced from underground.

Source : https://en.m.wikipedia.org/wiki/Naguleswaram_temple

Thanks for watched this video.

If you have interested please

SUBSCRIBE LIKE COMMENTS SHARE
பண்ணுங்க 🙂 🇱🇰 👍...

#keerimalai
#naguleswaram
#jaffna
#srilanka
#யாழ்ப்பாணம்
#hindu
#temples
#ancient
#jaffnasuthan
#jaffnatoday
#in2020
#intamil

Видео யாழ்ப்பாணத்தின் கீரிமலை சிவன் கோவில் |Jaffna Hindu Temples |Jaffna Suthan канала JAFFNA SUTHAN
Показать
Комментарии отсутствуют
Введите заголовок:

Введите адрес ссылки:

Введите адрес видео с YouTube:

Зарегистрируйтесь или войдите с
Информация о видео
3 июня 2020 г. 17:49:29
00:31:13
Другие видео канала
செல்வச்சந்நிதி முருகன் கோவில் / Jaffna famous kovil / Jaffna suthanசெல்வச்சந்நிதி முருகன் கோவில் / Jaffna famous kovil / Jaffna suthanகோப்பாய் To மிருசுவில் | Jaffna Bike Ride | Jaffna Suthanகோப்பாய் To மிருசுவில் | Jaffna Bike Ride | Jaffna SuthanHistory of Keerimalai Naguleswaran Temple in Temple | Vanakkam Thainadu - 22-06-2018History of Keerimalai Naguleswaran Temple in Temple | Vanakkam Thainadu - 22-06-2018யாழ்ப்பாண பனங்காய் பணியாரம் | Jaffna Palm fruit | Jaffna Suthanயாழ்ப்பாண பனங்காய் பணியாரம் | Jaffna Palm fruit | Jaffna Suthanகீரிமலை நகுலேஸ்வரம் அறியாத வரலாறுகளைத் தேடிய பயணம் - PAYANAM |EPISODE 2 |SHAKTHITVகீரிமலை நகுலேஸ்வரம் அறியாத வரலாறுகளைத் தேடிய பயணம் - PAYANAM |EPISODE 2 |SHAKTHITVJaffna - Colombo அதிவேக ரயில் பயணம் ! 😍🚆 Travel to Colombo from Jaffna .Jaffna - Colombo அதிவேக ரயில் பயணம் ! 😍🚆 Travel to Colombo from Jaffna .Tourism Sri Lanka  : Travel & Explore Jaffna And Northern Province, Sri LankaTourism Sri Lanka : Travel & Explore Jaffna And Northern Province, Sri Lankaயாழ்ப்பாணத்தின் காரைநகர் கடற்கரை | Jaffna Beaches | Jaffna Suthanயாழ்ப்பாணத்தின் காரைநகர் கடற்கரை | Jaffna Beaches | Jaffna SuthanChulipuram ancient Hindu Temple-Jaffna | சுழிபுரம் பறாளை பிள்ளையார் கோவில் | Sri lanka ~ Tamil vlogsChulipuram ancient Hindu Temple-Jaffna | சுழிபுரம் பறாளை பிள்ளையார் கோவில் | Sri lanka ~ Tamil vlogs100Kg Chicken Curry | யாழ்ப்பாண கோழி கறியும் சோறும் | Jaffna Suthan100Kg Chicken Curry | யாழ்ப்பாண கோழி கறியும் சோறும் | Jaffna SuthanTraveling to Keerimalai | எங்கள் கீரிமலை  பயணம் | Keerimalai Jaffna | Jaffna Beach | Jaffna TravelTraveling to Keerimalai | எங்கள் கீரிமலை பயணம் | Keerimalai Jaffna | Jaffna Beach | Jaffna Travel"Koneshwaram " (திருக்கோணேச்சரம் ஆலயத்தின் வரலாறு)"Koneshwaram " (திருக்கோணேச்சரம் ஆலயத்தின் வரலாறு)யாழ்ப்பாணத்து பெரிய கருவாட்டு கடை | Dry Fish Shop | Jaffna Suthanயாழ்ப்பாணத்து பெரிய கருவாட்டு கடை | Dry Fish Shop | Jaffna Suthanதொல்புரம் டச்சு வீதி To மூளாய் சந்தி | Jaffna Bicycle Ride | Jaffna suthanதொல்புரம் டச்சு வீதி To மூளாய் சந்தி | Jaffna Bicycle Ride | Jaffna suthanNALLUR KOVIL TEMPLE, JAFFNA, SRI LANKA.NALLUR KOVIL TEMPLE, JAFFNA, SRI LANKA.யாழ்ப்பாணத்தின் சுழிபுரம் கிராம் #1 | Jaffna Bike Ride | Jaffna Suthanயாழ்ப்பாணத்தின் சுழிபுரம் கிராம் #1 | Jaffna Bike Ride | Jaffna SuthanGrandma's Home Tour in Tamil |பாட்டியின் குட்டி வீடு | Jaffna SuthanGrandma's Home Tour in Tamil |பாட்டியின் குட்டி வீடு | Jaffna SuthanRs. 25 Jaffna Dosa😋 யாழ்ப்பாண கமநல உணவகம் Jaffna SuthanRs. 25 Jaffna Dosa😋 யாழ்ப்பாண கமநல உணவகம் Jaffna Suthanகீரிமலை |  Naguleswaram kovil | Keerimalai | JAFFNA | Srilankaகீரிமலை | Naguleswaram kovil | Keerimalai | JAFFNA | SrilankaJaffna Village Food | கிராமத்து கோழி கறி | Village chicken curry in tamil | By Tamil mix SumiJaffna Village Food | கிராமத்து கோழி கறி | Village chicken curry in tamil | By Tamil mix Sumi
Яндекс.Метрика