Загрузка страницы

Kandha sasti kavacham | கந்த சஷ்டி கவசம் | Murugan Padalgal | Soolamangalam Sisters |

சஷ்டியை நோக்கச் சரவணபவனார்
சிஷ்டருக்குதவும் செங்கதிர் வேலோன்
பாதம் இரண்டில் பன்மணிச் சதங்கை
கீதம் பாடக் கிண்கிணியாட
மையல் நடம் செய்யும் மயில்வாகனனார்

கையில் வேலால் எனைக் காக்கவென் றுவந்து
வர வர வேலாயுதனார் வருக
வருக வருக மயிலோன் வருக
இந்திரன் முதலாய் எண்டிசை போற்ற
மந்திர வடிவேல் வருக வருக

வாசவன் மருகா வருக வருக
நேசக் குறமகள் நினைவோன் வருக
ஆறுமுகம் படைத்த ஐயா வருக
நீறிடும் வேலவன் நித்தம் வருக
சிரகிரி வேலவன் சீக்கிரம் வருக
சரவணபவனார் சடுதியில் வருக
ரகணபவச ரரரர ரரர
ரிகண பவச ரிரிரி ரிரிரி
விணபவ சரவண வீராநமோ நம
நிபவ சரவண நிற நிற நிறென்
வசர ஹணபவ வருக வருக
அசுரர் குடிகெடுத்த ஐயா வருக
என்னையாளும் இளையோன் கையில்
பன்னிரண்டாயுதம் பாசங்குசமும்
பரந்த விழிகள் பன்னிர ண்டிலங்க
விரைந்தென்னைக் காக்க வேலோன் வருக
ஐயம் கிலியும் அடைவுடன் சௌவும்
உய்யொளி சௌவும் உயிரையும் கிலியும்
கிலியும் சௌவும் கிளரொளி யையும்
நிலைபெற் றென் முன் நித்தமும் ஒளிரும்
சண்முகன் நீயும் தனியொளி யொவ்வும்
குண்டலியாம் சிவகுகன் தினம் வருக
ஆறுமுகமும் அணிமுடியாறும்
நீறிடு நெற்றியும் நீண்ட புருவமும்
பன்னிரு கண்ணும் பவளச் செவ்வாயும்
நன்னெறி நெற்றியில் நவமணிச் சுட்டியும்
ஈராறு செவியில் இலங்கு குண்டலமும்
ஆறிரு திண்புயத் தழகிய மார்பில்
பல்பூஷணமும் பதக்கமும் தரித்து
நன்மணி பூண்ட நவரத்தினமாலையும்
முப்புரி நூலும் முத்தணி மார்பும்
செப்பழகுடைய திருவயிறுந்தியும்
துவண்ட மருங்கில் சுடரொளிப்பட்டும்
நவரத்தினம் பதித்த நற்சீராவும்
இருதொடை யழகும் இணைமுழந்தாளும்
திருவடியதனில் சிலம்பொலி முழங்க
செககண செககண செககண செகண
மொக மொக மொகமொக மொக மொக மொகென
நகநக நகநக நகநக நகென
டிகுகுண டிகுகுண டிகுகுண டிகுண
ரரரர ரரரர ரரரர ரரர
ரிரிரிரி ரிரிரிரி ரிரிரிரி ரிரிரி
டுடுடுடு டுடுடு டுடுடுடு டுடுடு
டகு டகு டிகு டிகு டங்கு டிங்குகு
விந்து விந்து மயிலோன் விந்து
முந்து முந்து முரகவேள் முந்து
என்றனை யாளும் ஏரகச் செல்வ
மைந்தன் வேண்டும் வரமகிழ்ந்துதவும்
லாலா லாலா லாலா வேசமும்
லீலா லீலா லீலா விநோதனென்றும்
உன் திருவடியை உறுதியென்றெண்ணும்
என் தலைவைத்துன் இணையடி காக்க
என்னுயிர்க்குயிராம் இறைவன் காக்க
பன்னிரு விழியால் பாலனைக் காக்க
அடியேன் வதனம் அழகுவேல் காக்க
பொடிபுனை நெற்றியைப் புனிதவேல் காக்க
கதிர்வேலிரண்டும் கண்ணினைக் காக்க
விதிசெவியிரண்டும் வேலவர் காக்க
நாசிகளிரண்டும் நல்வேல் காக்க
பேசிய வாய்தனைப் பெருவேல் காக்க
முப்பத்திருபல் முனைவேல் காக்க
செப்பிய நாவைச் செவ்வேல் காக்க
கன்னமிரண்டும் கதிர்வேல் காக்க
என்னிளங்கழுத்தை இனியவேல் காக்க
மார்பை ரத்தின வடிவேல் காக்க
சேரிள முலைமார் திருவேல் காக்க
வடிவேலிருதோள் வளம் பெறக்காக்க
பிடரிக ளிரண்டும் பெருவேல் காக்க
அழகுடன் முதுகை அருள்வேல் காக்க
பழுபதினாறும் பருவேல் காக்க
வெற்றிவேல் வயிற்றை விளங்கவே காக்க
சிற்றிடையழகுற செவ்வேல் காக்க
நாணாங் கயிற்றை நல்வேல் காக்க
ஆண் குறியிரண்டும் அயில் வேல் காக்க
பிட்ட மிரண்டும் பெருவேல் காக்க
வட்டக் குதத்தை வல்வேல் காக்க
பணைத்தொடை யிரண்டும் பருவேல் காக்க
கணைக்கால் முழந்தாள் கதிர்வேல் காக்க
ஐவிரலடியினை அருள் வேல் காக்க
கை களிரண்டும் கருணை வேல் காக்க
முன் கையிரண்டும் முரண்வேல் காக்க
பின்கை யிரண்டும் பின்னவள் இரக்க
நாவிற் சரஸ்வதி நற்றுணையாக
நாபிக் கமலம் நல்வேல் காக்க
முப்பால் நாடியை முனை வேல் காக்க

எப்பொழு தும்மெனை எதிர்வேல் காக்க
அடியேன் வசனம் அசைவுள நேரம்
கடுகவே வந்து கனகவேல் காக்க
வரும்பகல் தன்னில் வஜ்ரவேல் காக்க
அரையிருள் தன்னில் அணையவேல் காக்க

ஏமத்தில் சாமத்தில் எதிர்வேல் காக்க
தாமதம் நீக்கி சதுர்வேல் காக்க
காக்க காக்க கனகவேல் காக்க
நோக்க நோக்க நொடியினில் நோக்க
தாக்க தாக்க தடையறத் தாக்க

பார்க்க பார்க்க பாவம் பொடிபட
பில்லி சூனியம் பெரும்பகை அகல
வல்ல பூதம் வலாட்டிகப் பேய்கள்
அல்லல் படுத்தும் அடங்கா முனியும்
பிள்ளைகள் தின்னும் புழங்கடை முனியும்

கொள்ளிவாற் பேய்களும் குறளைப் பேய்களும்
பெண்களைத் தொடரும் பிரம்மராட்ச தரும்
அடியனைக் கண்டால் அலறிக கலங்கிட
இரிசி காட்டேரி இத்துன்ப சேனையும்
எல்லிலு மிருட்டிரும் எதிர்ப்படு மன்னரும்

கனபூசை கொள்ளும் காளியோட னைவரும்
விட்டாங்காரரும் மிகுபல பேய்களும்
தண்டியக் காரரும் சண்டாளர்களும்
என் பெயர் சொல்லவும் இடி விழுந்தோடிட
ஆனையடியினில் அரும்பாவைகளும்

பூனை மயிரும் பிள்ளைகளென்பும்
நகமும் மயிரும் நீண்முடி மண்டையும்
பாவைகளுடனே பலகலசத்துடன்
மனையிற் புதைத்த வஞ்சனை தனையும்
ஒட்டியப் பாவையும் ஒட்டியச் செருக்கும்

காசும் பணமும் காவுடன் சோறும்
ஓதுமஞ் சனமும் ஒருவழிப்போக்கும்
அடியனைக் கண்டால் அலைந்து குலைந்திட
மாற்றார் வஞ்சகர் வந்து வணங்கிட
காலதூ தாள்ளெனைக் கண்டால் கலங்கிட

அஞ்சி நடுங்கிட அரண்டு புரண்டிட
வாய் விட்டலறி மதிகெட்டோடப்
படியினில் முட்டப் பாசக் கயிற்றால்
கட்டுடனங்கம் கதறிடக் கட்டு
கட்டியுருட்டு கால் கை முறியக்

கட்டு கட்டு கதறிடக் கட்டு
முட்டு முட்டு விழிகள் பிதுங்கிட
செக்கு செக்கு செதில் செதிலாக
சொக்கு சொக்கு சூர்ப்பகைச் சொக்கு
குத்து குத்து கூர் வடிவேலால்

பற்று பற்று பகலவன் தணலெரி
தணலெரி தணலெரி தணலதுவாக
விடு விடு வேலை வெருண்டது ஓட
புலியும் நரியும் புன்னரி நாயும்
எலியும் கரடியும் இனித்தொடர்ந்தோட

#continued in comment section.

Видео Kandha sasti kavacham | கந்த சஷ்டி கவசம் | Murugan Padalgal | Soolamangalam Sisters | канала Tamil devotional songs
Показать
Комментарии отсутствуют
Введите заголовок:

Введите адрес ссылки:

Введите адрес видео с YouTube:

Зарегистрируйтесь или войдите с
Информация о видео
4 ноября 2020 г. 10:01:00
00:20:22
Другие видео канала
Kanda Sashti Kavacham | Murugan | கந்த சஷ்டி கவசம் | Original FullKanda Sashti Kavacham | Murugan | கந்த சஷ்டி கவசம் | Original Fullஅயிகிரிநந்தினி | Aigiri Nandini withTamilLyrics | MahishasuraMardini SANSKRIT |அயிகிரி நந்தினி  -அயிகிரிநந்தினி | Aigiri Nandini withTamilLyrics | MahishasuraMardini SANSKRIT |அயிகிரி நந்தினி -கந்த குரு கவசம் | Skanda Guru Kavacham | தைப்பூசம் | ஸ்ரீ சாந்தானந்த சுவாமிகள் | Apoorva Audioகந்த குரு கவசம் | Skanda Guru Kavacham | தைப்பூசம் | ஸ்ரீ சாந்தானந்த சுவாமிகள் | Apoorva AudioSoolamangalam Sisters Tamil Hit Songs - Thiru Niru Maruthuukum Part 1 - JUKEBOX - BHAKTI SONGSSoolamangalam Sisters Tamil Hit Songs - Thiru Niru Maruthuukum Part 1 - JUKEBOX - BHAKTI SONGSNamah Shivaya | Lord shiva songs by SPB | Om Namah Shivaya by Dr. SP. BalasubramaniyamNamah Shivaya | Lord shiva songs by SPB | Om Namah Shivaya by Dr. SP. Balasubramaniyam"Kandha Sashti Kavasam", By Super Singer Fame Priyanka | Top Tamil News"Kandha Sashti Kavasam", By Super Singer Fame Priyanka | Top Tamil Newsஒன்பது கோளும் & சிறந்த விநாயகர் பாடல்கள் | Onbathu Kolum Vinayagar songs | Vinayaka Chaturthi 2019ஒன்பது கோளும் & சிறந்த விநாயகர் பாடல்கள் | Onbathu Kolum Vinayagar songs | Vinayaka Chaturthi 2019Ayigiri Nandini | Navadurgas singing Mahishasura Marddini Sthothram | Vande Guru Paramparaam |Ayigiri Nandini | Navadurgas singing Mahishasura Marddini Sthothram | Vande Guru Paramparaam |1008 முருகன் போற்றி | 1008 Murugan Pottri | Mahanadhi Shobana | Murugan Potri | முருகன் | Thaipoosam1008 முருகன் போற்றி | 1008 Murugan Pottri | Mahanadhi Shobana | Murugan Potri | முருகன் | Thaipoosamஎதிர்மறை எண்ணம், பெருந்தொற்று பயம் விலக தினமும் கேளுங்கள் கந்த குரு கவசம் | Apoorva Audioஎதிர்மறை எண்ணம், பெருந்தொற்று பயம் விலக தினமும் கேளுங்கள் கந்த குரு கவசம் | Apoorva AudioTribute to Soolamangalam Sisters | Thiruvasagam | Sivapuranam | Tamil | Devotional | Lyrical VideoTribute to Soolamangalam Sisters | Thiruvasagam | Sivapuranam | Tamil | Devotional | Lyrical VideoOnbathu Kolum | Vinayagar Songs | Juke Box | Full SongsOnbathu Kolum | Vinayagar Songs | Juke Box | Full SongsNama Shivaya 🙏. SPB songsNama Shivaya 🙏. SPB songsT.M.Soundararajan Murugan Songs - Mannanalum Part 1 - JUKEBOXT.M.Soundararajan Murugan Songs - Mannanalum Part 1 - JUKEBOXHanuman Chalisa | Vande Guru Paramparaam | SooryagayathriHanuman Chalisa | Vande Guru Paramparaam | Sooryagayathriபைரவர் கவசம் ஒலிக்கும் இடத்தில் எதிர்வினை சக்திகள் எதிரிகள் தொல்லை நீங்கும் | Apoorva Audioபைரவர் கவசம் ஒலிக்கும் இடத்தில் எதிர்வினை சக்திகள் எதிரிகள் தொல்லை நீங்கும் | Apoorva AudioSkanda Shasti Kavacham | K S Chithra | Traditional | 22:24Skanda Shasti Kavacham | K S Chithra | Traditional | 22:24Lalitha Sahasranamam Full OriginalLalitha Sahasranamam Full OriginalLord Murugan Songs | முருகன் பக்தி பாடல்கள் | Murugan Bakthi Songs | Tamil Music CenterLord Murugan Songs | முருகன் பக்தி பாடல்கள் | Murugan Bakthi Songs | Tamil Music Center
Яндекс.Метрика