கேமரா திருட்டு உண்மை என்ன? MirrorME Studio Tamil Photography
நேற்று முன்தினம்(21.11.2024) Outdoor shoot என்று கூறி இருவர், மதுரையிலிருந்து Alpha Photography-ஐச் சேர்ந்த குருதேவ் என்ற கேமிராமேனை புக் செய்து அழைத்துக் கொண்டு, திருச்சி, ஸ்ரீரங்கத்தில் உள்ள “டெம்பிள் ஸ்டே” என்ற ஹோட்டலில், ‘காலையில் shoot போகலாம்” எனக் கூறி இரவு தங்க வைத்துள்ளனர்.
குருதேவ் மற்றும் அவருடன் வந்த உதவியாளர் இருவரும் நேற்று(22.11.2024) காலை 5 மணிக்கு கண் விழித்து பார்த்த போது அவர்களுடைய Sony alpha a7r3 cam, Sony 85mm f1.8 Lens, Sony 35mm f1.8 Lens, Camera flash, Hard disk 1 tb, memory card-3 உள்ளிட்ட புகைப்பட உபகரணங்கள் அனைத்தும் காணவில்லை. அழைத்து வந்த இருவரும் அங்கு காணவில்லை.
இதையடுத்து நண்பர் குருதேவ் உடனடியாக ஸ்ரீரங்கம் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் காவல்துறையினர் சிசிடிவி மூலம் கண்டு விசாரித்த போது அவர்கள் Red Taxi மூலம் நாமக்கல் சென்றிருப்பது தெரிய வந்தது. காவல்துறையினரும் குருதேவுடன் நாமக்கல் சென்று விசாரித்து வருகின்றனர். கேமிரா எடுத்துச் சென்ற இருவரின் புகைப்படங்கள்(சிசிடிவி மூலம் பெறப்பட்டவை) இந்த தகவலுடன் இணைக்கப்பட்டுள்ளது.
எனவே புகைப்பட நண்பர்களுக்கு ஓர் வேண்டுகோள்..
மேற்கூறிய கேமிரா உபகரணங்களை எவரேனும் விற்க வந்தால் உடன் 77081-26973 என்ற அலைபேசி எண்ணிற்கு தொடர்பு கொள்ளவும். இத்தகவலை உங்களது அனைத்து புகைப்படக் குழுவிலும் பகிர்ந்து நண்பர் குருதேவிற்கு கேமிரா கிடைத்திட உதவிடுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
இப்படிக்கு
VPKNS நிர்வாகம்
––––––––––––––––––––––––––––––
👍 Thanks for watching! Please like, comment, & subscribe.
FOLLOW & SUPPORT INSTAGRAM - https://www.instagram.com/mirrorme_studio/
===============================
Follow us
Facebook - https://www.facebook.com/mirrormestudiotnj
Instagram Studio - https://www.instagram.com/mirrorme_studio/
Personal - https://www.instagram.com/dhileeban_ramakrishnan/
Youtube Home - https://www.youtube.com/@mirrormestudio
LED video light panel
LED light panel
LED light review
Aputure MC
Zhiyun M40
LED video lights
camera gear
LED Lights
best light for TikTok
tiktok LED lights
Aputure,Neewer,Ulanzi,Nanlite
best lights for video
cheap LED lights
Cheap photography lights
photography lighting
LED photography lights
photography tips
camera gear review
led panel
video lighting
YouTube lighting
portable LED light
budget LED lights for video
#tamilphotography #ledcoblight #led100w #100wvideolight #godox
Видео கேமரா திருட்டு உண்மை என்ன? MirrorME Studio Tamil Photography канала MirrorME studio Tamil Photography

Показать
Комментарии отсутствуют
Информация о видео
25 ноября 2024 г. 21:30:51
00:09:16
Другие видео канала