Загрузка страницы

Varaaha Charama Slokam rendered by Mukkur Swamigal

After saving Bhoomadevi from Hiranyakshan, Bhoo Varaaha Peruman says the above 2 stansas, which is called Varaaha Charama Slokam:

I love the way Sri Mukkur Swamigal has explained it.
So here is the typing of what he said in his discourse SriVaraahaCharithram:-
..

வராஹ்பெருமாள் பூமாதேவிக்கு என்ன சொல்லறார்னா, என்னை பிறப்பு அற்றவனாக நன்கு உணர்ந்து,
மனசு நல்ல முறையில் இருக்கறச்சே,
உடம்பில் நாடி நரம்புகள் எல்லாம் நல்ல முறையில் இருக்கறச்சே, இளமையிலே
1) எவன் என்னுடைய திரு நாமத்தை உரக்க சொல்லுகிறானோ,
2) எவன் என்னுடைய திருவடியிலே புஷ்பங்களை இட்டு அர்ச்சனை பண்ணுகிறானோ
3) எவன் என்னுடைய திருவடியிலே ஆத்ம சமர்ப்பணம் பண்ணுகிறானோ (சரணாகதி).
அந்திம காலத்தில் அவன் கட்டை மாதிரி ஆகும் காலம் வரும் போது (kaashta-paashaana sannibham), எல்லாரும் கை விட்ட நிலையில் ..
பகவான் சொல்லறார், நான் விட மாட்டேன் (aham smaraami mad bhaktam) அவன் என்னுடைய பக்தன் , என் பெயரை சொன்னவன் , என்னுடைய திருவடியில் சரணாகதி பண்ணினவன் , அவன நான் ஒரு நாளும் கை விட மாட்டேன்..
நானே வருவேன், என்னுடன் அழைச்சிண்டு போவேன் (nayaami paramaam gatim) நற் கதியை தருவேன் ..
நானே வருவேன், நானே அழைச்சிண்டு போறேன்கரான் பரமாத்மா.

-- Mukkur Swamigal in his discourse Varaaha Charitram

Видео Varaaha Charama Slokam rendered by Mukkur Swamigal канала Padmavathy Ramamoorthy
Показать
Комментарии отсутствуют
Введите заголовок:

Введите адрес ссылки:

Введите адрес видео с YouTube:

Зарегистрируйтесь или войдите с
Информация о видео
24 октября 2011 г. 14:32:23
00:00:29
Яндекс.Метрика