Загрузка страницы

ஆயில்யம் நட்சத்திரம்/Ayilyam nakshatra/ayilyam natchathiram/கடகம் ராசி/ayilyam/Bombay Saradha

ஆயில்யம் நட்சத்திரம்/Ayilyam nakshatra/ayilyam natchathiram/கடகம் ராசி/ayilyam#ayilyam#ஆயில்யம்#nakshatra#KadagaRasiAyilyam

Download Link :
Itunes:
https://itunes.apple.com/album/id/1600498635
Spotify:
https://open.spotify.com/album/5TVK2dVAc5xRF1EhMC0upr
Amazon:
https://music.amazon.in/albums/B09NNKWMLZ?marketplaceId=A21TJRUUN4KGV&musicTerritory=IN&ref=dm_sh_Ix2q6Oj7RQNpqVleDrCzpHmL5
YT Music:
https://music.youtube.com/playlist?list=OLAK5uy_mzJkcsuUtt2r3cXRDBM4EK3j7tVRZFSqE
Wynk:
https://wynk.in/music/album/27-natchathira-paadalgal-part-1/si_HM0027

கும்பகோணத்தில் இருந்து சுவாமிமலைக்குச் செல்லும் சாலை வழியில் இருக்கும் புளியஞ்சேரி என்னும் ஊரை அடைந்து அங்கிருந்து பிரிந்து செல்லும் சாலையில் 3 கி.மி. தொலைவிலுள்ள இன்னம்பர் திருத்தலத்தை அடுத்து அதே சாலையில் மேலும் சுமார் 3 கி.மீ. சென்றால் திருப்புறம்பியம் என்ற பாடல் பெற்ற ஸ்தலம் உள்ளது. கும்பகோணத்தில் இருந்து சுமார் 11 கி.மி. தொலலைவிலுள்ள திருப்புறம்பியம் செல்ல கும்பகோணத்தில் இருந்து நகரப் பேருந்து வசதிகள் உண்டு.

தல வரலாறு: ஒருமுறை பிரளயம் ஏற்பட்ட காலத்தில் பெருவெள்ளம் இந்த ஊரை அணுகாமல் வெளியே நின்றுவிட்டது. பிரளயத்திற்கு புறம்பாய் இருந்தமையால் இத்தலம் திருப்புறம்பியம் என்ற பெயரைப் பெற்றது. பிரளயம் ஏற்பட்ட போது சப்த சாகரத்தின் நீரையும் இத்தலத்திலுள்ள கிணற்றில் அடங்கிவிடும்படி விநாயகர் செய்தமையால் இத்தலத்து விநாயகர் பிரளயம் காத்த விநாயகர் என்று அழைக்கப்படுகிறார்.

மதுரையில் வசிக்கும் வணிகன் ஒருவன் உடல்நிலை சரியில்லாத தன் மாமனைப் பார்க்க திருப்புறம்பியம் வந்தான். மாமன் இறக்கும் தருணம் தன் மகளை அவனிடம் ஒப்படைத்துவிட்டு கண்ணை மூடினான். அவளையும் அழைத்துக் கொண்டு மதுரை செல்லுமுன் வணிகன் இத்தல ஆலயத்திற்கு வந்தான். இரவு தங்கியிருந்த போது அரவு கடித்து இறந்து விட்டான். அப்பெண் சிவபெருமானிடம் முறையிட்டாள். இறைவன் வணிகனை உயிர்ப்பித்து அவளுக்கு மணமுடித்தார். பெண்ணை கூட்டிக் கொண்டு மதுரை சென்ற வணிகன் அங்கிருந்த தன் முதல் மனைவியிடம் விபரம் கூறி வாழ்ந்து வந்தபோது வணிகனின் முதல் மனைவி, இரண்டாவது பெண்ணுடன் தன் கணவனுக்கு திருமணம் ஆகவில்லை என்றும் அவள் மானம் கெட்டவள் என்றும் பழி கூறினாள். இரண்டாம் மனைவி திருப்புறம்பியம் இறைவனை நோக்கி முறையிட வன்னிமரம், மடைப்பள்ளி, கிணறு இவற்றோடு மதரை சென்று திருமணம் நடந்ததற்குச் சாட்சி பகன்றார். வணிகப் பெண்ணின் பொருட்டு மதுரைக்கு எழுந்தருளி சாட்தி கூறியதால் இத்தல இறைவனுக்கு சாட்சிநாதர் என்ற பெயர் ஏற்பட்டது. சாட்சி சொன்ன வரலாறு திருவிளையாடற் புராணத்திலும், தலபுராணத்திலும் வருகிறது. மதுரை சுந்தரேஸ்வரர் ஆலயத்தின் ஈசான்ய மூலையில் சாட்சி கூறிய படலத்திற்குச் சான்றாக இப்போதும் வன்னிமரமும், மடைப்பள்ளியும் இருப்பதைக் காணலாம். செட்டிப்பெண்ணுக்கு இறைவன் திருமணம் நடத்தி வைத்ததற்கு சாட்சியாக இருந்த வன்னிமரம் இத்தலத்தின் இரண்டாம் பிரகாரத்திலுள்ளது. ஆனால் இம்மரம் தலமரமன்று. தலமரம் புன்னைமரமே.

தலப் பெருமை: இத்தலத்திலுள்ள விநாயகர் வருண பகவானால் உருவாக்கப் பட்டவர். நத்தைக்கூடு, கிளிஞ்சல், கடல்நுரை போன்ற் கடல் சார்ந்த பொருட்களால் விநாயகர் திருமேனியை உருவாக்கினார். இந்த விநாயகருக்கு ஆண்டுதோறும் விநாயக சதுர்த்தியன்று இரவு முழுவதும் தேன் கொண்டு அபிஷேகம் நடைபெறும். அபிஷேகம் செய்யப்பெறும் தேன் யாவும் விநாயகர் திருமேனியில் உறிஞ்சப்பட்டுவிடும். வேறு நாட்களில் இந்த விநாயகருக்கு எந்த விதமான அபிஷேகமும் செய்யப்படுவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Видео ஆயில்யம் நட்சத்திரம்/Ayilyam nakshatra/ayilyam natchathiram/கடகம் ராசி/ayilyam/Bombay Saradha канала Hasini Musicals
Показать
Комментарии отсутствуют
Введите заголовок:

Введите адрес ссылки:

Введите адрес видео с YouTube:

Зарегистрируйтесь или войдите с
Информация о видео
17 апреля 2024 г. 4:00:22
00:05:12
Другие видео канала
உத்திரட்டாதி நட்சத்திரம் -- Uthirattathi Natchathiram -மதங்கீஸ்வரர் /Today song/Today kovil-Templeஉத்திரட்டாதி நட்சத்திரம் -- Uthirattathi Natchathiram -மதங்கீஸ்வரர் /Today song/Today kovil-TempleGuru Brahma Guru Vishnu/குரு பிரம்மா குரு விஷ்ணு பாடல்/பாம்பே சாரதாGuru Brahma Guru Vishnu/குரு பிரம்மா குரு விஷ்ணு பாடல்/பாம்பே சாரதாஉத்திர நட்சத்திர கடவுள் கரவீரேஸ்வரர் பாடலை கேட்க தடைகள் அனைத்தும் நீங்கி செல்வம் பெருகும்உத்திர நட்சத்திர கடவுள் கரவீரேஸ்வரர் பாடலை கேட்க தடைகள் அனைத்தும் நீங்கி செல்வம் பெருகும்வெள்ளிக்கிழமை சுக்கிர பகவான் பாடலைக் கேட்க சுக்கிர திசை பலன் கிடைக் கும்/Sukkiran songவெள்ளிக்கிழமை சுக்கிர பகவான் பாடலைக் கேட்க சுக்கிர திசை பலன் கிடைக் கும்/Sukkiran songNavagraha songs/தினமும் கேட்கவேண்டிய சக்தி வாய்ந்த நவகிரஹ  ஸ்லோகம் /powerful Navagraha slogamNavagraha songs/தினமும் கேட்கவேண்டிய சக்தி வாய்ந்த நவகிரஹ ஸ்லோகம் /powerful Navagraha slogamதுர்கா லட்சுமி சரஸ்வதி பாடல்கள் /Durga Laksmi Saraswathi Songs/Friday Song /வெள்ளிக்கிழமை பாடல்கள்துர்கா லட்சுமி சரஸ்வதி பாடல்கள் /Durga Laksmi Saraswathi Songs/Friday Song /வெள்ளிக்கிழமை பாடல்கள்சனிக்கிழமை பெருமாள் பாடல்|திருப்பதி ஏழுமலையான் பாடல்|SATURDAY PERUMAL SONGS|Tirupati songசனிக்கிழமை பெருமாள் பாடல்|திருப்பதி ஏழுமலையான் பாடல்|SATURDAY PERUMAL SONGS|Tirupati songசுவாமியே சரணம் ஐயப்பா என்று பாட   வீடு செல்வம் கல்வி  என எல்லாம் உண்டு/ayappan songசுவாமியே சரணம் ஐயப்பா என்று பாட வீடு செல்வம் கல்வி என எல்லாம் உண்டு/ayappan songசொந்த வீடு அமைய திருப்புகழ்/Andarpathi/அண்டர்பதி குடியேற /சொந்த வீட்டு யோகம் தரும்  திருப்புகழ்சொந்த வீடு அமைய திருப்புகழ்/Andarpathi/அண்டர்பதி குடியேற /சொந்த வீட்டு யோகம் தரும் திருப்புகழ்பெருமாள் பாடல்/ Perumal songs/Sri Hari Govinda/srinivasa govindaபெருமாள் பாடல்/ Perumal songs/Sri Hari Govinda/srinivasa govindaஞாயிற்றுக்கிழமை சூரிய பகவான் சுப்ரபாதத்தை கேட்க நவகிரக தோஷங்கள் விலகி செல்வ செழிப்பை பெறலாம்ஞாயிற்றுக்கிழமை சூரிய பகவான் சுப்ரபாதத்தை கேட்க நவகிரக தோஷங்கள் விலகி செல்வ செழிப்பை பெறலாம்அனுஷம் நட்சத்திரம் பாடல்/Anusam Natchathiram song/ Anusam/Bombay Saradha/anusam/திருநின்றியூர்அனுஷம் நட்சத்திரம் பாடல்/Anusam Natchathiram song/ Anusam/Bombay Saradha/anusam/திருநின்றியூர்NAVARATHIRI SPL SONG/Sri Mahalakshmiye Varuga /மகாலட்சுமி பாடல்/   Mahalaxmi song/Bombay SardhaNAVARATHIRI SPL SONG/Sri Mahalakshmiye Varuga /மகாலட்சுமி பாடல்/ Mahalaxmi song/Bombay Sardhaமுருகன் பாடல்/வேல் வேல் முருகா வெற்றிவேல் முருகா /Bombay Saradha/TUESDAY SPL POWER FULL MURUGAN SONGமுருகன் பாடல்/வேல் வேல் முருகா வெற்றிவேல் முருகா /Bombay Saradha/TUESDAY SPL POWER FULL MURUGAN SONGஅனுஷம் நட்சத்திர கடவுளை வழிபட மகாலட்சுமி வந்தே தீருவாள்/Bombay Saradha/anusamஅனுஷம் நட்சத்திர கடவுளை வழிபட மகாலட்சுமி வந்தே தீருவாள்/Bombay Saradha/anusamஆயில்யம் நட்சத்திரம்/Ayilyam nakshatra/ayilyam natchathiram/கடகம் ராசி/ayilyam/Bombay Saradhaஆயில்யம் நட்சத்திரம்/Ayilyam nakshatra/ayilyam natchathiram/கடகம் ராசி/ayilyam/Bombay SaradhaTHIRUVATHIRAI NACHATHIRAM /THIRUVATHIRAI PAADAL/THIRUVATHIRAI GAYATHIRI/TODAY SONG/BOMBAY SARADHATHIRUVATHIRAI NACHATHIRAM /THIRUVATHIRAI PAADAL/THIRUVATHIRAI GAYATHIRI/TODAY SONG/BOMBAY SARADHAMONDAY SPL SONG/CHANDRA BHAGAVAN SONG/THINGALOOR SONG/BOMBAY SARADHA/KAILASANADHAR TEMPLE THINGALOORMONDAY SPL SONG/CHANDRA BHAGAVAN SONG/THINGALOOR SONG/BOMBAY SARADHA/KAILASANADHAR TEMPLE THINGALOORதுர்கா லட்சுமி சரஸ்வதி பாடல்கள் /Durga Laksmi Saraswathi Songs/Friday Song /வெள்ளிக்கிழமை பாடல்கள்துர்கா லட்சுமி சரஸ்வதி பாடல்கள் /Durga Laksmi Saraswathi Songs/Friday Song /வெள்ளிக்கிழமை பாடல்கள்மூலம் நட்சத்திரம் பாடல்/Moolam Natchathira Paadal/சிங்கீஸ்வரர் திருக்கோவில்/மப்பேடு/Moolamமூலம் நட்சத்திரம் பாடல்/Moolam Natchathira Paadal/சிங்கீஸ்வரர் திருக்கோவில்/மப்பேடு/Moolamமுப்பெரும் தேவியும் வீட்டிற்கு வந்திட வெள்ளிக்கிழமை வீட்டில் கேட்க வேண்டிய  பாடல்/Friday Songமுப்பெரும் தேவியும் வீட்டிற்கு வந்திட வெள்ளிக்கிழமை வீட்டில் கேட்க வேண்டிய பாடல்/Friday Song
Яндекс.Метрика