Загрузка страницы

சனிக்கிழமை முழுவதும் கேட்கவேண்டிய சூப்பர் ஹிட் பெருமாள் பாடல்கள் SATURDAY SPECIAL PERUMAL SONGS

#PerumalSongs#TirupathiPerumalSongs#SPB
சனிக்கிழமை வீட்டில் செல்வம் பெருக தினமும் காலையிலும் மாலையிலும் கேட்க வேண்டிய திருப்பதி பெருமாள் பாடல்கள் திருப்பதிவாசா கோவிந்தா
srisrinivasa govindha
SUNG BY : parupalli ranganath SPB
PRODUCED BY :G.JAGADEESAN
KINDLY SUSBCRIBE OUR CHANNEL AT :https://youtu.be/OPa35stEgQQ

திருப்பதி என்ற சொல் திரு+பதி என்று பிரிக்கப்படுகிறது. வடமொழி சொல்லான பதி என்பதற்கு கணவன் (தலைவன்) என்று பொருளுண்டு, தமிழ் சொல்லான திரு என்பதற்கு புண்ணியம், தெய்வத்தன்மைவாய்ந்த, மேன்மைமிக்க என பல பொருள்கள் உண்டு. திருப்படி என்பதே மருவி திருப்பதி ஆகியுள்ளதாகவும் கருதப்படுகிறது. திருமலை ஏழு மலைகள் என்றும் அழைக்கப்படுகிறது. (இது தெலுங்கில் ஏடு-கொண்டலு என்றும் தமிழில் ஏழுமலை என்றும் அழைக்கப்படுகிறது. ஏழு சிகரங்களைக் கொண்ட மலைகளில் திருமலை உள்ளது. இது ஆதிசேசனின் ஏழு தலைகளை குறித்து வருவதால் இந்த மலைக்கு சேசாசலம் என்று பெயர் உள்ளது. சேசாத்திரி, நீலாத்திரி, கருடாத்திரி, அஞ்சனாத்திரி, வ்ரிசபத்ரி, நாராயணாத்ரி, வேங்கடாத்ரி ஆகிய ஏழும் இந்த மலை சிகரங்களின் பெயர்களாகும்.
திருப்பதி பிரம்மோற்சவம் புகழ் பெற்ற கோவில் திருவிழாவாகும். பங்குனி மாதத்தில் வருகின்ற பௌர்ணமி கணக்கில் கொண்டு இந்த திருவிழா நடத்தப்படுகிறது. சில தொலைக்காட்சிகள் நேரடி ஒளிபரப்பும் செய்கின்றன. திருமலைக் கோவிலில் தினமும் அதிகாலையில் 'ஸ்ரீ வேங்கடேச சுப்ரபாதம்' (திருப்பள்ளி எழுச்சி) ஒலிபரப்பினாலும், மார்கழி மாதத்தில் மட்டும் தமிழ் திருப்பல்லாண்டு மற்றும் திருப்பாவை பாசுரங்களை ஒலிபரப்புகிறார்கள்.
இங்கு பிரசாதமாக வழங்கப்படும் லட்டு உலகப் புகழ் பெற்றதாகும். இந்த பிரசாதமானது திருப்பதி திருமலை தேவஸ்தானத்தினரைத் தவிர வேறெவரும் தயாரித்து விற்கக்கூடாது என்பதற்கான புவிசார் குறியீடு காப்புரிமையை பெற்றதாகும். இந்த லட்டுக்கள் சர்க்கரை, கடலைப்பருப்பு, நெய், முந்திரி பருப்பு, உலர் திராட்சை, பச்சைக் கற்பூரம், குங்குமப்பூ, ஏலக்காய் போன்ற பொருட்களால் பிரத்தியேகமான ஒரு முறையில் தயாரிக்கப்படுகிறது.1931 ஆம் ஆண்டு திருப்பதியில் லட்டுப் பிரசாதத்தை முதன் முதலாக அறிமுகப்படுத்தியவர் கல்யாணம் ஐயங்கார் எனும் பெரியவர்.
திருப்பதியில் தங்க தகடுகளால் வேயப்பட்ட மேற்கூரைகள்.
வைகுண்ட ஏகாதசி, ராம நவமி, ஜென்மாஷ்டமி, புரட்டாசி மாத பிரமோத்சவம் மிகவும் முக்கியமாக விழாவாகக் கருதப்படுகிறது. இந்த நேரத்தில் ஒரு வாரத்துக்குள் இலட்சக்கணக்கில் பக்தர்கள் குவிகின்றனர். ரத சப்தமி (மகா சுத்த சப்தமி) என்ற திருவிழா இங்கு நடைபெறுகிறது. இந்த சமயத்தில் வெங்கடேஸ்வரரின் திருஉருவச் சிலை வீதி வீதியாக தேரில் எடுத்து செல்லப் படுகிறது.
vejayaudios perumal song namo namo naryana om namonarayana
puratasi special,tirupati tirupathivasa govindha,hari om narayana,perumal songs,balaji songs,song on perumal,hari narayana,sriman narayana,hari govinda song srimannarayana saranam tirupati balaji songs,suprabhatam,om namo narayana mahanadhi shobana perumal song perumal songsrinivasa govinda,sri venkatesa govinda song,Perumal suprabatham song,unnikrishnan devotional songs,perumal tamil bakthi padalgal,tamil bakthi songs,purattasi perumal songs,perumal songs devotional tamil

Видео சனிக்கிழமை முழுவதும் கேட்கவேண்டிய சூப்பர் ஹிட் பெருமாள் பாடல்கள் SATURDAY SPECIAL PERUMAL SONGS канала VejayAudios
Показать
Комментарии отсутствуют
Введите заголовок:

Введите адрес ссылки:

Введите адрес видео с YouTube:

Зарегистрируйтесь или войдите с
Информация о видео
18 мая 2024 г. 3:00:16
00:21:48
Другие видео канала
குரு பகவான் அருள் பெருகும் குரு பெயர்ச்சி பரிகார சிறப்பு பாடல்கள்    GURU BHAGAWAN PADALGALகுரு பகவான் அருள் பெருகும் குரு பெயர்ச்சி பரிகார சிறப்பு பாடல்கள் GURU BHAGAWAN PADALGALஇந்த இசையை ஒளிப்பரப்பி பூஜை செய்யுங்கள் மங்களம் உண்டாகட்டும்....Saibaba Naamam ||இந்த இசையை ஒளிப்பரப்பி பூஜை செய்யுங்கள் மங்களம் உண்டாகட்டும்....Saibaba Naamam ||வெள்ளிக்கிழமை அன்று காலையில் கேளுங்கள் வீட்டில் செல்வம் பெருகும்  ashtalakshmi Songsவெள்ளிக்கிழமை அன்று காலையில் கேளுங்கள் வீட்டில் செல்வம் பெருகும் ashtalakshmi Songsசெவ்வாய்க்கிழமை காலை மாலை சக்திவாய்ந்த அம்மன் கவசம் கேளுங்கள் அம்மன் அருள் கிடைக்கும்  AMMAN KAVASAMசெவ்வாய்க்கிழமை காலை மாலை சக்திவாய்ந்த அம்மன் கவசம் கேளுங்கள் அம்மன் அருள் கிடைக்கும் AMMAN KAVASAMfriday special  தீய சக்திகள்அகலும்  சங்கடங்களை நீக்கிநம்மை காக்கும் பாடல்கள்AADI SPECIAL AMMAN SONGSfriday special தீய சக்திகள்அகலும் சங்கடங்களை நீக்கிநம்மை காக்கும் பாடல்கள்AADI SPECIAL AMMAN SONGSசெவ்வாய்க்கிழமை ராகுகாலபூஜையில் கேட்கவேண்டிய துர்கை அம்மன்பாடல்கள் RAAGUKAALA POOJAIசெவ்வாய்க்கிழமை ராகுகாலபூஜையில் கேட்கவேண்டிய துர்கை அம்மன்பாடல்கள் RAAGUKAALA POOJAIதிங்கள்கிழமைஅன்று காலை மாலை கேட்கவேண்டிய சிவன் பாடல்கள் lingashtakamதிங்கள்கிழமைஅன்று காலை மாலை கேட்கவேண்டிய சிவன் பாடல்கள் lingashtakamSARAVANA MANTHRAMSARAVANA MANTHRAMபிரதோஷம் அன்று நமது தோஷங்கள் நீங்ககாலையில் கேட்கவேண்டியசிவன் பாடல்கள்  Pradosham Songs sivakavasamபிரதோஷம் அன்று நமது தோஷங்கள் நீங்ககாலையில் கேட்கவேண்டியசிவன் பாடல்கள் Pradosham Songs sivakavasamசதுர்த்தி நாளில் காலை மாலை கேட்க வேண்டிய விநாயகர் பாடல்கள் || CHADURTHI SONGSசதுர்த்தி நாளில் காலை மாலை கேட்க வேண்டிய விநாயகர் பாடல்கள் || CHADURTHI SONGSசெவாய்க்கிழமைசிறப்பு முருகன்பாடல்கள்காலைமாலை கேளுங்கள்முருகன்அருள்கிடைக்கும்  murugan suprabathamசெவாய்க்கிழமைசிறப்பு முருகன்பாடல்கள்காலைமாலை கேளுங்கள்முருகன்அருள்கிடைக்கும் murugan suprabathamவியாழக்கிழமை கேட்கவேண்டியசிறப்புசூப்பர்ஹிட்முருகன் பாடல்கள் Murugan Padalgal   VELUNDU VINAIILLAIவியாழக்கிழமை கேட்கவேண்டியசிறப்புசூப்பர்ஹிட்முருகன் பாடல்கள் Murugan Padalgal VELUNDU VINAIILLAIசித்ரா பௌர்ணமியன்று காலை மாலை அண்ணாமலையார் கேளுங்கள் உங்களை வெல்ல யாராலும் முடியாதுசித்ரா பௌர்ணமியன்று காலை மாலை அண்ணாமலையார் கேளுங்கள் உங்களை வெல்ல யாராலும் முடியாதுராகுகாலபூஜையில் கேட்கவேண்டிய துர்கை அம்மன்பாடல்கள் RAAGUKAALA POOJAI RAAGUKAALA DURGAI AMMAN SONGSராகுகாலபூஜையில் கேட்கவேண்டிய துர்கை அம்மன்பாடல்கள் RAAGUKAALA POOJAI RAAGUKAALA DURGAI AMMAN SONGSதிங்கள்கிழமை காலை மாலை கேளுங்கள் 108 சிவ சிவன் போற்றி  மந்திரம்    108 sivan potriதிங்கள்கிழமை காலை மாலை கேளுங்கள் 108 சிவ சிவன் போற்றி மந்திரம் 108 sivan potriASTHALAKSHMI STOTHRAMASTHALAKSHMI STOTHRAMகாரியங்கள் யாவிலும் வெற்றியை அருளும் அம்மன் சிறப்பு பாடல்கள் JAYA JAYA DURGA DEVI   TUESDAY SPECIALகாரியங்கள் யாவிலும் வெற்றியை அருளும் அம்மன் சிறப்பு பாடல்கள் JAYA JAYA DURGA DEVI TUESDAY SPECIALஇந்த இசையை ஒளிப்பரப்பி பூஜை செய்யுங்கள் மங்களம் உண்டாகட்டும்....Saibaba Naamam ||இந்த இசையை ஒளிப்பரப்பி பூஜை செய்யுங்கள் மங்களம் உண்டாகட்டும்....Saibaba Naamam ||காலை மாலை கேளுங்கள் சூப்பர்ஹிட்திருப்பதி பெருமாள் சுப்ரபாதம் SUPRABATHAMகாலை மாலை கேளுங்கள் சூப்பர்ஹிட்திருப்பதி பெருமாள் சுப்ரபாதம் SUPRABATHAMKANNAPURA MARIAMMA  | Pushpavanam Kuppusamy | Amman SongsKANNAPURA MARIAMMA | Pushpavanam Kuppusamy | Amman Songsவெள்ளிக்கிழமை காலை மாலை சக்திவாய்ந்த அம்மன் கவசம் கேளுங்கள் அம்மன் அருள் கிடைக்கும்  AMMAN KAVASAMவெள்ளிக்கிழமை காலை மாலை சக்திவாய்ந்த அம்மன் கவசம் கேளுங்கள் அம்மன் அருள் கிடைக்கும் AMMAN KAVASAM
Яндекс.Метрика