Загрузка...

3rd Batch Will Start On 04.06.2025 | SAS Trading Academy

Learn Cryptocurrency Trading (தமிழ் மொழியில் ) 🪙🪙🪙

SAS Trading Academy இன் Cryptocurrency Trading Course 👉 3rd Batch எதிர்வரும் ⏰ 04.06.2025 ஆம் திகதி புதன் கிழமை ஆரம்பிக்கப்படவுள்ளது.

இப்பாடநெறியானது Cryptocurrency Trading தொடர்பாக அடிப்படையிலிருந்து ( A to Z ) கற்ப்பிக்கப்படும். 📚📚📖

Trading இணை முறையாக கற்றுக்கொள்வதன் மூலம் மாதம் 💲💸💲💸💲 $ 300 - $ 500 💲💸💲💸💲 இலகுவாக சம்பாதிக்கலாம்.

முதல் மூன்று வகுப்புக்களும் ZOOM இல் இலவசமாக நடைப்பெறும். 🆓🆓🆓📕

தொடர்ந்து SAS Trading Academy யுடன் இணைந்துக்கொள்ளும் மாணவர்களுக்கு Course Fee இல் 25% Discount வழங்கப்படும். 🤝🤝🤝 ( Rs. 20,000 – Rs. 5,000 = Rs. 15,000)

SAS Trading Academy இன் Cryptocurrency Trading Course இல் இணைவதன் மூலம் நீங்கள் பெற்றுக்கொள்ளக்கூடிய நன்மைகள். ✅✅✅

1. கிரிப்டோகரன்சி Trading பற்றிய முழுமையான Trading அறிவினை பெற்றுக்கொள்ள முடியும். ✅

2. ஒவ்வொரு பாட அலகுக்கான குறிப்புக்கள் (Notes) PDF வடிவில் இலவசமாக வழங்கப்படும்.✅

3. Course முடிவடைந்த பிறகும் SAS Trading Academy யுடன் எப்பொழுதும் தொடர்பில் இருக்கலாம்.✅

4. பாடநெறி முடிவில், 10 நாட்கள் Crypto (Spot and Future) Trading இற்கான பயிற்சி வழங்கப்படும். பயிற்சியில் கிடைக்கும் அனுபவம் ZOOM இல் கலந்துரையாடப்படும். ✅

5. Market Updates களை விரைவாகப் பெற்றுக்கொள்ள முடியும். ✅

Cryptocurrency Trading துறையில் ஆர்வமுள்ள மற்றும் Trading இனை முறையாக கற்றுக்கொண்டு Market இல் இலாபம் ஈட்டும் ஒரு சிறந்த Crypto Trader ஆக தன்னை மாற்றிக்கொள்ள விருப்பமுள்ளவர்களை, SAS Trading Academy இன் ஊடாக இணைந்து பயணிக்க அழைக்கின்றோம். 🤝👍

Contact Us For Further Information's. 🤳☎

SAS Trading Academy

👇👇👇👇

Personal WhatsApp Message
https://wa.me/94769011490

Common WhatsApp Group
https://chat.whatsapp.com/JLWJjIj3PPT8R05LPRBwjO

Facebook Page
https://web.facebook.com/profile.php?id=61573457531840

Видео 3rd Batch Will Start On 04.06.2025 | SAS Trading Academy канала SAS TRADING ACADEMY
Страницу в закладки Мои закладки
Все заметки Новая заметка Страницу в заметки