Загрузка страницы

Dhoni - Mr.Cool Song | தோனி - Mr.Cool Song

#csk #ipl2023 #dhoni #msdhoni #mahi #mahibhai #captaincool #mrcool #coolcaptain #whistle #whistlepodu #yellowarmy #yellove #chennaisuperkings #superkings #anbuden #chepauk #ipl #iplchampions

Title : Dhoni - Mr.Cool Song | தோனி - Mr.Cool Song

Produced By : C.Rajhalakshmee
Lyrics & Sung By : CG
+91 98410 35069
Music : Hevin Booster
Mix Mastering : Senthil Kirubakaran
Studio : Surang Studio
Editing By : Balamurugan & Theresamary

DHONI STORY

விசில போடுடா மச்சி
தலைய பாடுடா
Field' க்குள்ள கால வெச்ச
தூளு பறக்குண்டா

விசில போடுடா மச்சி
தலைய பாடுடா - தல
Field' க்குள்ள கால வெச்ச
தூளு பறக்குண்டா

பேட்டெடுத்து சுத்தி விட்டா
சிக்ஸு மட்டும்தான் - தல
விக்கெட்டுல கீப்பராக
செம்ம கெத்து தான்

டீமுக்குள்ள கேப்டனாக
செம்ம மாசுதான் - கிரிக்கெட்
உலகத்தையே ஆளும் ஒரு
சூப்பர் பாஸுதான்

CSK டீமுக்கொரு
முதுகெலும்புதான் - ஒரு
தலைக்கணமே இல்லாத
நம்ம தலைவன்தான்

இந்தியாவ தலை நிமிர
செஞ்ச கேப்டன்தான் - ICC
மூணு கப்பும் ஜெயிச்ச
கேப்டன் DHONI மட்டும்தான்

Dhoni பேர கேட்டா
எதிர் டீமு அலறுன்டா
Dhoni போல கேப்டன்
இங்கு வேறு யாருடா

டீமு தோக்கும் நிலைமை
வந்தா பொறுமை காத்திடும் - தலைவன்
பொறுமையாக வழிகாட்டிட
டீமு ஜெயிச்சுடும்

பொறுமையில அவர ஜெயிக்க
யாரும் இல்லடா
அவர் ஜெயிக்காத டீமே
இந்த ஊரில் இல்லடா

கிரிக்கெட்டையே கனவு காணும்
சின்ன பசங்களா - உங்க
கனவுகள நனவாக்கும்
DHONI ஸ்டோரிடா

விசில போடுடா மச்சி
தலைய பாடுடா
Field' க்குள்ள கால வெச்ச
தூளு பறக்குண்டா

விசில போடுடா மச்சி
தலைய பாடுடா - தல
Field' க்குள்ள கால வெச்ச
தூளு பறக்குண்டா
Dhoni சொன்ன வார்த்தை
கேட்டு நீயும் நடந்தா – உன்ன
ஜெயிக்க ஆளே
Cricket’ல இல்லடா

ஆட்டத்தையே சந்தோஷமா
ஆடிப் பாருடா
தோல்வி வெற்றியாக
மாறிவிடும் நேரம் வரும்

Formu கொஞ்சம் இறங்கிப்போன
Player’அ கூட – தட்டி
கொடுத்து ஹீரோ ஆக்கும்
நம்ம DHONI தலடா

சினிமாவுக்கு ஒரே கேப்டன்
விஜய்காந்த்துதான் - CRICKET
உலகத்துக்கு சிறந்த கேப்டன்
Dhoni மட்டுந்தான்

விசில போடுடா மச்சி
தலைய பாடுடா
Field' க்குள்ள கால வெச்ச
தூளு பறக்குண்டா

மச்சான் Field' க்குள்ள தல வந்தா
தூளு பறக்குண்டா

மச்சான் Field' க்குள்ள தல வந்தா
தூளு பறக்குண்டா

Видео Dhoni - Mr.Cool Song | தோனி - Mr.Cool Song канала Chocka Songs
Показать
Комментарии отсутствуют
Введите заголовок:

Введите адрес ссылки:

Введите адрес видео с YouTube:

Зарегистрируйтесь или войдите с
Информация о видео
13 мая 2023 г. 22:45:13
00:02:55
Другие видео канала
SIVA PURAANAM By Chockalingam Ga - சிவ புராணம்SIVA PURAANAM By Chockalingam Ga - சிவ புராணம்En Maamanaar - KavidhaiEn Maamanaar - KavidhaiMusical Evening for Senior CitizensMusical Evening for Senior CitizensTeachers day Wishes.Teachers day Wishes.பேரறிஞர் அண்ணாவின் நகைச்சுவையும் கண்ணதாசன் பாடல் - கண்ணதாசனை கொண்டாடுவோம் பாகம் #010பேரறிஞர் அண்ணாவின் நகைச்சுவையும் கண்ணதாசன் பாடல் - கண்ணதாசனை கொண்டாடுவோம் பாகம் #010கீ.வா.ஜா வின்  Double meaning ம் கண்ணதாசன் பாடலும் - கண்ணதாசனை கொண்டாடுவோம் பாகம் #023கீ.வா.ஜா வின் Double meaning ம் கண்ணதாசன் பாடலும் - கண்ணதாசனை கொண்டாடுவோம் பாகம் #023To cure Right eye Defects - வலக் கண்ணில் உள்ள குறைகள் தீரTo cure Right eye Defects - வலக் கண்ணில் உள்ள குறைகள் தீரLEO the Movie with Coffee Made by CG & teamLEO the Movie with Coffee Made by CG & teamAnushathil Udhitha Maha PeriyavaAnushathil Udhitha Maha PeriyavaTo cure Right eye Defects - வலக் கண்ணில் உள்ள குறைகள் தீரTo cure Right eye Defects - வலக் கண்ணில் உள்ள குறைகள் தீரAnney Yaar Anney - அண்ணே யார் அண்ணே | உடன்பிறப்புAnney Yaar Anney - அண்ணே யார் அண்ணே | உடன்பிறப்புமனிதனை கோயிலாக்குவது மனமா? குணமா? கண்ணதாசன் - கண்ணதாசனை கொண்டாடுவோம் பாகம் #018மனிதனை கோயிலாக்குவது மனமா? குணமா? கண்ணதாசன் - கண்ணதாசனை கொண்டாடுவோம் பாகம் #018Crescendo’24 by PIONEER MUSIC GYMCrescendo’24 by PIONEER MUSIC GYMAzhagai Aadi VarumAzhagai Aadi VarumSai Baba 1008 ChantSai Baba 1008 Chantகவிஞர் வாலிக்கு வழி சொன்ன பாடல்  - கண்ணதாசனை கொண்டாடுவோம்  - பாகம் #020கவிஞர் வாலிக்கு வழி சொன்ன பாடல் - கண்ணதாசனை கொண்டாடுவோம் - பாகம் #020கம்பனின் கவிதையும் கண்ணதாசன் பாடலும் - கண்ணதாசனை கொண்டாடுவோம் பாகம் #014கம்பனின் கவிதையும் கண்ணதாசன் பாடலும் - கண்ணதாசனை கொண்டாடுவோம் பாகம் #014சகலமும் அருளும் ஒரு நிமிட இராமாயணம் - மஹா பெரியவா -  One Minute Ramayanam - Maha Periyavaசகலமும் அருளும் ஒரு நிமிட இராமாயணம் - மஹா பெரியவா - One Minute Ramayanam - Maha PeriyavaArupadai Veedu Konda Aarumugan Paadal - அறுபடை வீடு கொண்ட ஆறுமுகன் பாடல்Arupadai Veedu Konda Aarumugan Paadal - அறுபடை வீடு கொண்ட ஆறுமுகன் பாடல்Sai Baba 508 ChantSai Baba 508 Chantகண்ணதாசனின் முதல் காதல் - கண்ணதாசனை கொண்டாடுவோம் பாகம் #012கண்ணதாசனின் முதல் காதல் - கண்ணதாசனை கொண்டாடுவோம் பாகம் #012
Яндекс.Метрика