Загрузка страницы

நிலா அது வானத்து மேல பாடல் | Super Hit Night Song | Nayagan Movie | Kamal Hits | Tamil Full HD Video

#tamilsong #superhitsong #kamalhits #ilaiyarajahits

நிலா அது வானத்து மேல பாடல் | Super Hit Night Song | Nayagan Movie | Kamal Hits | Tamil Full HD Video
பாடகர் : இளையராஜா
இசை அமைப்பாளர் : இளையராஜா

பெண் : ஓய்யா ஹோய்
ஓய்யா ஹோய்
பெண் மற்றும் ஆண் :
ஓய்யா ஹோய்
ஓய்யா ஹோய்

ஆண் : நிலா அது வானத்து மேலே
பல்லானது ஓடத்து மேலே
நிலா அது வானத்து மேலே
பல்லானது ஓடத்து மேலே

ஆண் : வந்தாடுது தேடுது உன்ன
ஒய்யா ஹோய் அது என்னா ஹோய்
பொழுதானா போதும்
துணை ஒன்னு வேணும்
இளங்காள ஆட்டம்
விடிஞ்சாதான் போகும்

ஆண் : நிலா அது வானத்து மேலே
பல்லானது ஓடத்து மேலே
வந்தாடுது தேடுது உன்ன
ஒய்யா ஹோய் அது என்னா ஹோய்

ஆண் : ஓடுர நரியில
ஒரு நரி கிழ நரிதான்
பெண் : அஜும் அஜும் அஜும்
ஆண் : இங்கு ஆடுற நரியில
பல நரி குள்ள நரிதான்
பெண் : அஜும் அஜும் அஜும்

ஆண் : ஆஹா ஓடுர நரியில
ஒரு நரி கிழ நரிதான்
பெண் : அஜும் அஜும் அஜும்
ஆண் : இங்கு ஆடுற நரியில
பல நரி குள்ள நரிதான்
பெண் : அஜும் அஜும் அஜும்

ஆண் : பொண்ணுக்கும் பொண்ணுக்கும்
அடிதடிதான்
மண்ணுக்குப் போகிற உலகத்திலே
பசிக்குது பசிக்குது தினம்தினம்தான்
தின்னா பசியது தீர்ந்திடுதா
அடி ஆத்தாடி நான் பாட்டாளி
உன் கூட்டாளி ஹோய்….

ஆண் : நிலா அது வானத்து மேலே
பல்லானது ஓடத்து மேலே
வந்தாடுது தேடுது உன்ன
ஒய்யா ஹோய் அது என்னா ஹோய்
ஒய்யா ஹோய் அது என்னா ஹோய்

ஆண் : துடிக்கிற ஆட்டத்த
திரையில பார்த்திருக்கேன்
பெண் : அஜும் அஜும் அஜும்
ஆண் : விசில் அடிக்கிற கூட்டத்தில்
தரையில ஆடிருக்கேன்
பெண் : அஜும் அஜும் அஜும்

ஆண் : ஆஹா துடிக்கிற ஆட்டத்த
திரையில பார்த்திருக்கேன்
பெண் : அஜும் அஜும் அஜும்
ஆண் : விசில் அடிக்கிற கூட்டத்தில்
தரையில ஆடிருக்கேன்
பெண் : அஜும் அஜும் அஜும்

ஆண் : காட்டுல மேட்டுல
உழைச்சவன் நான்
ஆடிட பாடிட வேண்டாமா
வறுமையின் கொடுமைய
பார்த்தவன் தான்
உன் உடையில வறுமையும் வேண்டாமா
அடி ஆத்தாடி நான் பாட்டாளி
உன் கூட்டாளி ஹோய்…

ஆண் : நிலா அது வானத்து மேலே
பல்லானது ஓடத்து மேலே
நிலா அது வானத்து மேலே
பல்லானது ஓடத்து மேலே

ஆண் : வந்தாடுது தேடுது உன்ன
ஒய்யா ஹோய் அது என்னா ஹோய்
பொழுதானா போதும்
துணை ஒன்னு வேணும்
இளங்காள ஆட்டம்
விடிஞ்சாதான் போகும்….

ஆண் : நிலா அது வானத்து மேலே
பல்லானது ஓடத்து மேலே
வந்தாடுது தேடுது உன்ன
ஒய்யா ஹோய் அது என்னா ஹோய்

ஆண் மற்றும் பெண் :
ஒய்யா ஹோய் அது என்னா ஹோய்
ஒய்யா ஹோய் அது என்னா ஹோய்

Видео நிலா அது வானத்து மேல பாடல் | Super Hit Night Song | Nayagan Movie | Kamal Hits | Tamil Full HD Video канала Classic Movie Songs
Показать
Комментарии отсутствуют
Введите заголовок:

Введите адрес ссылки:

Введите адрес видео с YouTube:

Зарегистрируйтесь или войдите с
Информация о видео
29 июня 2021 г. 16:30:00
00:04:42
Другие видео канала
மனதிலே ஒரு பாட்டு  | அர்ஜுன் | சீதா | இளையராஜாவின் இனிமையான பாடல்கள்மனதிலே ஒரு பாட்டு | அர்ஜுன் | சீதா | இளையராஜாவின் இனிமையான பாடல்கள்Sambo Sambo | A.R.Rahman Hits | Pudhiya Mugam | Full HD SongSambo Sambo | A.R.Rahman Hits | Pudhiya Mugam | Full HD Songமை இந்தியா திரைப்படம் | My India | Super Hit Tamil Action Movie |  Anandraj | Swathi | Full HD Videoமை இந்தியா திரைப்படம் | My India | Super Hit Tamil Action Movie | Anandraj | Swathi | Full HD VideoLatest Tamil horror Movie | Manthira Rathiri Tamil horror thriller movie | New horror movie Full HDLatest Tamil horror Movie | Manthira Rathiri Tamil horror thriller movie | New horror movie Full HDமெதுவா தந்தி அடிச்சானேஎம் மச்சானே HD | அரவிந்த் சுவாமி | சிவரஞ்சினி | இளையராஜாவின் இனிமையான பாடல்கள்மெதுவா தந்தி அடிச்சானேஎம் மச்சானே HD | அரவிந்த் சுவாமி | சிவரஞ்சினி | இளையராஜாவின் இனிமையான பாடல்கள்Visha Kanni Movie Hit Songs | Silk Smitha Hits | Vijaya Krishnamurthy | HDVisha Kanni Movie Hit Songs | Silk Smitha Hits | Vijaya Krishnamurthy | HDAandavan Padapil Song|ஆண்டவன் படைப்பில் |Avan Pithana |S.S.Rajendran Song |P.Susheela Song |HD VideoAandavan Padapil Song|ஆண்டவன் படைப்பில் |Avan Pithana |S.S.Rajendran Song |P.Susheela Song |HD Videoரஜினிகாந்தின் அழகான பாடல்கள் | Ilayaraja இசையில் | Mano, K. S. Chitra, S. P. B ,Susheelaரஜினிகாந்தின் அழகான பாடல்கள் | Ilayaraja இசையில் | Mano, K. S. Chitra, S. P. B ,Susheela#trending #tamil #comedy #sathyaraj #youtube #shorts #tamil @classicmoviesongs#trending #tamil #comedy #sathyaraj #youtube #shorts #tamil @classicmoviesongsLatest Super Hit Tamil Dubbed Movie | Delhi Tharbar Part 3 | Mammootty,Vikram,Simran | Full HD VideoLatest Super Hit Tamil Dubbed Movie | Delhi Tharbar Part 3 | Mammootty,Vikram,Simran | Full HD VideoVisha Kanni Movie | Super Hit Songs | Silk Smitha Hits | Vijaya Krishnamurthy | HDVisha Kanni Movie | Super Hit Songs | Silk Smitha Hits | Vijaya Krishnamurthy | HD#trending #tamil #youtube #comedy @classicmoviesongs#trending #tamil #youtube #comedy @classicmoviesongsஆள அசத்தும் மல்லியே | எஸ்.பி.பாலசுப்ரமணியம், வாணி ஜெயராம் | HD Songஆள அசத்தும் மல்லியே | எஸ்.பி.பாலசுப்ரமணியம், வாணி ஜெயராம் | HD Songபேசக் கூடாது  HD | ரஜினிகாந்த் | சில்க் ஸ்மிதா  | இளையராஜாவின் இனிமையான பாடல்கள்பேசக் கூடாது HD | ரஜினிகாந்த் | சில்க் ஸ்மிதா | இளையராஜாவின் இனிமையான பாடல்கள்Ilayaraaja & Mani Ratnam Tamil Hit Songs | Mani Ratnam Back 2 Back Best of Ilayaraaja & Mani RatnamIlayaraaja & Mani Ratnam Tamil Hit Songs | Mani Ratnam Back 2 Back Best of Ilayaraaja & Mani RatnamThaali Pudhusu | Tamil Super Hit Movie | Ramki,Kushboo,Senthil,Suresh | K.R | Vidyasagar Full HDThaali Pudhusu | Tamil Super Hit Movie | Ramki,Kushboo,Senthil,Suresh | K.R | Vidyasagar Full HDTamil Dubbed Action movies | Crime File | JayaRam,Sindhumenon,Ananya | Madhu | UnnithanTamil Dubbed Action movies | Crime File | JayaRam,Sindhumenon,Ananya | Madhu | Unnithanமாமா உன் பொண்ண கொடு  HD | ரஜினிகாந்த் | நதியா | ராதா| இளையராஜாவின் இனிமையான பாடல்கள்மாமா உன் பொண்ண கொடு HD | ரஜினிகாந்த் | நதியா | ராதா| இளையராஜாவின் இனிமையான பாடல்கள்Kathalithupar | Tamil Best full comedy movie | surlirajan,Y.Gee.Mahendran | Shankar GaneshKathalithupar | Tamil Best full comedy movie | surlirajan,Y.Gee.Mahendran | Shankar GaneshSingaravelan Fight Scene | Tamil Hit Action Movie | Kamal Haasan, Kushboo | Tamil Full HD VideoSingaravelan Fight Scene | Tamil Hit Action Movie | Kamal Haasan, Kushboo | Tamil Full HD Video
Яндекс.Метрика