Загрузка страницы

அதிசயம் ஆனால் உண்மை இந்த பாட்டு சொன்னேன் கல்யாணம் நடந்தது Song For Wedding

To see the video of the song 6 times https://youtu.be/GMHY1ya5koU

ஒவ்வொருமுறை வாரியார் சுவாமிகள் சொற்பொழிவு நிறைவடைந்த பின்னர், திருமண வயதில் இருக்கும் ஆண் மற்றும் பெண்களின் தாயார் தங்கள் மகன் அல்லது மகளுக்கு திருமணம் செய்ய பல தடைகள் வருகிறது சாமி இதற்கு நீங்கள் தான் தீர்வு சொல்ல வேண்டும் என்று கேட்பார்கள். வாரியார் சுவாமிகள் சத்திய வாக்காக அனைவருக்கும் சொல்லும் அற்புத மந்திரம் தான் அருணகிரி நாதர் சுவாமிகள் இயற்றிய இந்த திருமணத்திருப்புகழ்.
1 முறை விளக்கேற்றினால் போதும். 6 தடவை மந்திரத்தை சொல்ல வேண்டும்.
இம்மந்திரத்தை விளக்கேற்றி வைத்து தினமும் 6 தடவை தொடர்ந்து 48 நாட்கள் சொல்ல வேண்டும். திருமண வயதில் இருக்கும் பெண்கள் அல்லது பெண்ணின் தாயார் அல்லது மணமகன் அல்லது மணமகனின் தாயர் இம்மந்திரத்தை தொடர்ந்து கூறினால் உடனடியாக பலன் உண்டு. திருமணமானவர்கள் தொர்ந்து இம்மந்திரத்தை கூறினால் கணவன் மனைவி ஒற்றுமை ஏற்படும்.

ஓம் விறல்மார னைந்து மலர்வாளி சிந்த
மிகவானி லிந்து வெயில்காய
மிதவாடை வந்து தழல்போல வொன்ற
வினைமாதர் தந்தம் வசைகூற
குறவாணர் குன்றி லுறைபேதை கொண்ட
கொடிதான துன்ப மயல்தீர
குளிர்மாலை யின் கண் அணைமாலை தந்து
குறைதீர வந்து குறுகாயோ
மறிமானு கந்த இறையோன் மகிழ்ந்து
வழிபாடு தந்த மதியாளா
மலைமாவு சிந்த அலைவேலை யஞ்சல்
வடிவேலெ றிந்த அதிதீரா
அறிவால றிந்து உன் இருதாள் இறைஞ்சும்
ம(அ)டியாரி (இ)டைஞ்சல் களைவோனே
அழகான செம்பொன் மயில்மேல (அ)மர்ந்து
அலைவாயு கந்த பெருமாளே.
எங்கள் குறை தீர வந்து குறுகாயோ
அலைவாயுகந்த பெருமாளே !

See the meening of the song and song in English down

To buy original Pachai Karpooram

https://rzp.io/l/rawcamphor
To buy Exclusive Products In
Gowri Shop
Drishti Sambrani
https://rzp.io/l/drishtisambrani

All In One Podi Sambar Kulambu Poriyal
https://rzp.io/l/allinonepodi

Roasted Nattu Kothamali Podi
https://rzp.io/l/kothamallipodi

Herbal Baby Vapor
https://rzp.io/l/babysambrani

Anjukara Selavu podi
https://rzp.io/l/selavupodi

Karumbu Sakkarai
https://rzp.io/l/karumbusakkarai

Herbal Hair Pack
https://rzp.io/l/hairpack

Herbal Sikkakai Powder
https://rzp.io/l/sikakaipowder

Herbal Bath Powder
https://rzp.io/l/bathpowder

Herbal Face Pack
https://pages.razorpay.com/facepack#

Alovera Gel 3 in 1 Combo Pack
https://rzp.io/l/aloegel

Plain Aloe Vera gel, Pack of 3
https://rzp.io/l/plainaloegel

Alovera Methi Gel Pack of 3
https://rzp.io/l/methialoegel

Sprouted Ragi Flour
https://rzp.io/l/sproutedragi

Sprouted Health mix
https://rzp.io/l/sproutedhealthmix

Roasted Health mix
https://rzp.io/l/roastedhealthmix

Kutralam Towel cotton Bath Towels 4 pieces
https://rzp.io/l/eeraltowel

White Cotton Bath Towels 3 pieces
https://rzp.io/l/whitetowel

Original Pachai Karpooram
Raw Camphor
https://rzp.io/l/rawcamphor
......... சொல் விளக்கம் .........

விறல்மாரன் ... வீரனாம் மன்மதன்

ஐந்து மலர்வாளி சிந்த ... ஐந்து மலர்ப் பாணங்களையும் செலுத்த,*

வானி லிந்து மிக வெயில் காய ... ஆகாயத்தில் நிலவு அதிகமாக
வெயில் போலக் காய,

மிதவாடை வந்து ... நிதானமான தென்றல் காற்று வந்து

தழல்போல வொன்ற ... தீப்போல வீசிப் பொருந்த,

வினைமாதர் தந்தம் வசைகூற ... வீண்வம்பு பேசும் பெண்கள் தத்தம்
வசை மொழிகளைக் கூற,

குறவாணர் குன்றி லுறை ... குறவர்கள் வாழும் குன்றில் இருக்கும்

பேதை கொண்ட ... (வள்ளி போன்ற) பேதைப்பெண்ணாகிய
நான் அடைந்த

கொடிதான துன்ப மயல்தீர ... கொடிய துன்ப விரக மயக்கம் தீர,

குளிர்மாலை யின்க ண் ... குளிர்ந்த மாலைப் பொழுதினிலே

அணிமாலை தந்து ... நீ அணிந்த கடப்ப மாலையைத் தந்து

குறைதீர வந்து குறுகாயோ ... என் குறையைத் தீர்க்க வந்து
அணுகமாட்டாயா?

மறிமா னுகந்த இறையோன் ... இள மானை உகந்து ஏந்தும்
இறைவன் சிவபிரான்

மகிழ்ந்து வழிபாடு தந்த மதியாளா ... (உன் உபதேசம் பெற்று)
மகிழ்ந்து உனக்கு வழிபாடு செய்யப் பெற்ற அறிஞனே,

மலைமாவு சிந்த ... கிரெளஞ்சமலையும், மாமரமும் (சூரனும்)
வீழ்ந்து படவும்,

அலைவேலை யஞ்ச ... அலைகடல் கொந்தளித்து அஞ்சவும்,

வடிவே லெறிந்த அதிதீரா ... கூரிய வேலை வீசிய அதி தீரனே,

அறிவால் அறிந்து ... அறிவு கொண்டு உன்னை அறிந்து,

உன்னிருதாள் இறைஞ்சும் ... உனது இரு தாள்களையும் வணங்கும்

அடியார் இடைஞ்சல் களைவோனே ... அடியார்களின் துயரைக் களைபவனே,

அழகான செம்பொன் மயில்மே லமர்ந்து ... அழகிய செம்பொன்
மயில்மீது அமர்ந்து

அலைவா யுகந்த பெருமாளே. ... திருச்செந்தூரில் மகிழ்ந்தமரும்
பெருமாளே.

Song 101 - viRalmAran aindhu (thiruchchendhUr)

viRalmAran aindhu malarvALi sindha
migavAnil indhu ...... veyilkAya

midhavAdai vandhu thazhalpOla ondRa
vinaimAdhar thamtham ...... vasai kURa

kuRavANar kundRil uRaipEdhai koNda
kodidhAna thunba ...... mayaltheera

kuLirmAlai yinkaN aNimAlai thandhu
kuRaitheera vandhu ...... kuRugAyO

maRimAn ugandha iRaiyOn magizhndhu
vazhipAdu thandha ...... madhiyALA

malai mAvu sindha alaivElai anja
vadivEl eRindha ...... athidheerA

aRivAl aRindhun iru thAL iRainjum
adiyAr idainjal ...... kaLaivOnE

azhagAna sempon mayil mEl amarndhu
alaivAy ugandha ...... perumALE.

Light Sting by Kevin MacLeod is licensed under a Creative Commons Attribution licence (https://creativecommons.org/licenses/by/4.0/)
Source: http://incompetech.com/music/royalty-free/index.html?isrc=USUAN1100433
Artist: http://incompetech.com

Видео அதிசயம் ஆனால் உண்மை இந்த பாட்டு சொன்னேன் கல்யாணம் நடந்தது Song For Wedding канала Gowri Reviews & Tips
Показать
Комментарии отсутствуют
Введите заголовок:

Введите адрес ссылки:

Введите адрес видео с YouTube:

Зарегистрируйтесь или войдите с
Информация о видео
27 ноября 2020 г. 19:30:46
00:13:46
Другие видео канала
48 நாட்களுக்குள் திருமணம் நடக்க உதவும் அருணகிரிநாதரின் சக்திவாய்ந்த மந்திரம் !48 நாட்களுக்குள் திருமணம் நடக்க உதவும் அருணகிரிநாதரின் சக்திவாய்ந்த மந்திரம் !திருமண திருப்புகழ் 48 நாட்கள் சொன்னால் திருமணம் நடக்கும்திருமண திருப்புகழ் 48 நாட்கள் சொன்னால் திருமணம் நடக்கும்நாம் வைக்கும் நெய்வேத்தியம் கடவுள் ஏற்கிறார் என்பதை எப்படி அறிவது? How come God accept our offeringsநாம் வைக்கும் நெய்வேத்தியம் கடவுள் ஏற்கிறார் என்பதை எப்படி அறிவது? How come God accept our offeringsதிருப்பதி கோவில் மூலவர் யார் யாரும் அறியாத உண்மை BRAMMASHREE NITHYANANTHA SWAMY  பிரம்மசூத்ரகுழுதிருப்பதி கோவில் மூலவர் யார் யாரும் அறியாத உண்மை BRAMMASHREE NITHYANANTHA SWAMY பிரம்மசூத்ரகுழுகடன் தீரும்|செல்வம் பெருகும் பஞ்ச கவ்ய விளக்கு பூஜை செய்வது எப்படி?Pancha Kavya Vilakku Poojaiகடன் தீரும்|செல்வம் பெருகும் பஞ்ச கவ்ய விளக்கு பூஜை செய்வது எப்படி?Pancha Kavya Vilakku Poojaiகண்திருஷ்டியில் இருந்து தப்பிக்க சில எளிய வழிகள்...SIMPLE REMEDY TO GET RID OF EVIL EYE...கண்திருஷ்டியில் இருந்து தப்பிக்க சில எளிய வழிகள்...SIMPLE REMEDY TO GET RID OF EVIL EYE...அட இவ்ளோ ஈஸியா மாலை செய்யலாமா?  Easy Garland Making Beautiful Garlands Making Gowri Reviews and Tipsஅட இவ்ளோ ஈஸியா மாலை செய்யலாமா? Easy Garland Making Beautiful Garlands Making Gowri Reviews and Tipsஅரிப்பு .!  அரிப்பு ..!!  அரிப்பு ...!!! - இத்தனை நாள் இது தெரியாம போச்சே ..!அரிப்பு .! அரிப்பு ..!! அரிப்பு ...!!! - இத்தனை நாள் இது தெரியாம போச்சே ..!Easy blouse cutting || Simple blouse cuttingEasy blouse cutting || Simple blouse cuttingவசியத்தை எடுக்க சித்தை தாய் கூறும் சிறந்த வழி | Siddhaithai Spiritual Messages | ஆன்மீக செய்திகள்வசியத்தை எடுக்க சித்தை தாய் கூறும் சிறந்த வழி | Siddhaithai Spiritual Messages | ஆன்மீக செய்திகள்பூஜை அறையில் கட்டாயம் வைக்க வேண்டிய படங்கள் | பூஜை அறை பராமரிப்பு | சுவாமி படங்களை உருவேற்றும் முறைபூஜை அறையில் கட்டாயம் வைக்க வேண்டிய படங்கள் | பூஜை அறை பராமரிப்பு | சுவாமி படங்களை உருவேற்றும் முறைபச்சை கற்பூரம் மகிமை Raw Champor Gives Prosperity Positivity Original High Quality Gowri Shopபச்சை கற்பூரம் மகிமை Raw Champor Gives Prosperity Positivity Original High Quality Gowri Shopபீரோவிற்கு மேல் இதை வைத்தால்  கட்டுகட்டாக பணம் சேரும்|Aishutte|Keep this above the almarahபீரோவிற்கு மேல் இதை வைத்தால் கட்டுகட்டாக பணம் சேரும்|Aishutte|Keep this above the almarahAmazon Space Saving Kitchen Organiser|Amazon Useful Must Buy New Unique Kitchen Products|KitchenAmazon Space Saving Kitchen Organiser|Amazon Useful Must Buy New Unique Kitchen Products|KitchenKumbam 15,30,45,60,75 | கும்பம் 15,30,45,60,75 வயது கொண்டவர்களுக்கு| Shiva Shakthi JothidamKumbam 15,30,45,60,75 | கும்பம் 15,30,45,60,75 வயது கொண்டவர்களுக்கு| Shiva Shakthi Jothidamஅரசாங்க வேலை, நல்ல & நிரந்தர வேலை கிடைக்க வழிபாட்டு முறைகள்| Worship method for Govt & permanent jobஅரசாங்க வேலை, நல்ல & நிரந்தர வேலை கிடைக்க வழிபாட்டு முறைகள்| Worship method for Govt & permanent jobஉடல் உறவு அனைவருக்கும் அவசியம் தேவையா? பிரம்மசூத்ரகுழுயோகி நித்தியானந்த சுவாமிகள் Guru Brahmma Shriஉடல் உறவு அனைவருக்கும் அவசியம் தேவையா? பிரம்மசூத்ரகுழுயோகி நித்தியானந்த சுவாமிகள் Guru Brahmma Shriஇனி நீங்களும் மணப்பெண் போல் பட்டுபுடவை கட்டலாம்...../how to wear pattu saree perfectly in Tamilஇனி நீங்களும் மணப்பெண் போல் பட்டுபுடவை கட்டலாம்...../how to wear pattu saree perfectly in Tamilதென்னிந்தியாவில் வழக்கத்தில் உள்ள தாலி உருக்கள் 1 கிராம் முதல் வாங்கலாம்| Thali Urukkal| Mangalsutraதென்னிந்தியாவில் வழக்கத்தில் உள்ள தாலி உருக்கள் 1 கிராம் முதல் வாங்கலாம்| Thali Urukkal| Mangalsutra
Яндекс.Метрика