Загрузка страницы

Idli batter in mixie | மிக்ஸியில் அரைச்ச மாவுல பூப்போல இட்லியும் மொறு மொறுதோசையும் ஈஸியா செய்யலாம்.

#idlimavupreparation #idlibatter

மிக்ஸியில் இட்லி மாவு எப்படி அரைப்பது?

மூன்று பங்கு இட்லி அரிசியும் ஒரு பங்கு உளுத்தம் பருப்பையும் 5 மணி நேரம் தனித்தனியே ஊற வைக்கவும். 5 மணி நேரத்துக்கு அதிகமாக கூட ஊறலாம்.
பின்பு நன்கு களைந்து அரிசியையும் உளுந்தையும் மிக்ஸியில் தனித்தனியே அரைத்து எடுக்கவும். சிறிது சிறிதாக தண்ணீர் ஊற்றி அரைத்து வைக்கவும்.இட்லி மாவுக்கு தேவையான அளவு உப்பு சேர்த்து தேவையான தண்ணீர் விட்டு இட்லிமாவு பதத்தில் நன்கு கரைத்து பாத்திரத்தில் வைக்கவும். பின்னர் இந்த மாவை ஆறிலிருந்து எட்டு மணி நேரம் புளிக்க விட்டு இட்லி தோசை ஊற்றினால் அருமையாக வருகிறது. இந்த அளவை கடைபிடித்து இட்லி தோசைக்கு அரைக்கவும். உளுந்தம் பருப்பு ஊற வைக்கும்போது ஒரு டீஸ்பூன் வெந்தயம் சேர்த்து ஊற வைத்துக் கொள்ளவும். வெந்தயம் சேர்த்தால் தான் தோசை முறுகலாக இருக்கும். நன்கு சிவந்து வரும்.மிக்ஸியில் அரைத்து ஊற்றிய இட்லி என்று தெரியாத அளவுக்கு அவ்வளவு சாஃப்டாக இருக்கும்.

Видео Idli batter in mixie | மிக்ஸியில் அரைச்ச மாவுல பூப்போல இட்லியும் மொறு மொறுதோசையும் ஈஸியா செய்யலாம். канала Sarasus Samayal
Показать
Комментарии отсутствуют
Введите заголовок:

Введите адрес ссылки:

Введите адрес видео с YouTube:

Зарегистрируйтесь или войдите с
Информация о видео
18 мая 2020 г. 6:32:35
00:05:15
Другие видео канала
கொங்கு நாட்டு வடை | சம்பந்தி வீட்டில் அக்காவும் சம்பந்தியும் செஞ்ச மொறு மொறு தட்டப்பருப்பு வடை...கொங்கு நாட்டு வடை | சம்பந்தி வீட்டில் அக்காவும் சம்பந்தியும் செஞ்ச மொறு மொறு தட்டப்பருப்பு வடை...Special lunch | பங்குனி உத்திரம் விரத சமையல் | வடை பாயசத்துடன்  வாழை இலை விருந்து...Special lunch | பங்குனி உத்திரம் விரத சமையல் | வடை பாயசத்துடன் வாழை இலை விருந்து...Natural Rose milk | பன்னீர் ரோஜா இருந்தால் வீட்டிலேயே ரோஸ் மில்க் எசன்ஸ் எளிதாக தயாரிக்கலாம்...Natural Rose milk | பன்னீர் ரோஜா இருந்தால் வீட்டிலேயே ரோஸ் மில்க் எசன்ஸ் எளிதாக தயாரிக்கலாம்...உங்களுக்கு சுகர் இருக்கா? வெந்தயக்கீரைசப்பாத்தியும் சுவையான தக்காளிகாய் சப்ஜியும் செஞ்சு சாப்பிடுங்கஉங்களுக்கு சுகர் இருக்கா? வெந்தயக்கீரைசப்பாத்தியும் சுவையான தக்காளிகாய் சப்ஜியும் செஞ்சு சாப்பிடுங்கLockdown snacks | கால்சியம் புரதம் நிறைந்த சத்தான எள்ளு கடலை உருண்டை...பாரம்பரியமான பலகாரம்Lockdown snacks | கால்சியம் புரதம் நிறைந்த சத்தான எள்ளு கடலை உருண்டை...பாரம்பரியமான பலகாரம்ரொம்ப நாள் கழிச்சு நான் செஞ்ச மீன் குழம்பு மீன் வறுவலும்... ஈஸியா செய்யலாமே...ரொம்ப நாள் கழிச்சு நான் செஞ்ச மீன் குழம்பு மீன் வறுவலும்... ஈஸியா செய்யலாமே...மோர்க்களி | Morkali | Traditional recipe | perfect அளவுகளுடன் மோர்க்களி செய்வது எப்படி?மோர்க்களி | Morkali | Traditional recipe | perfect அளவுகளுடன் மோர்க்களி செய்வது எப்படி?Kara chutney | இட்லி தோசைக்கு சுவையா ஒரு காரச்சட்னி செய்யலாமா?Kara chutney | இட்லி தோசைக்கு சுவையா ஒரு காரச்சட்னி செய்யலாமா?எங்க வீட்டு ஆடி1... village special...தட்டப்பருப்பு போண்டா+வடை,பாசிப்பருப்பு தேங்காய் பால் பாயசம்...எங்க வீட்டு ஆடி1... village special...தட்டப்பருப்பு போண்டா+வடை,பாசிப்பருப்பு தேங்காய் பால் பாயசம்...நான் வெச்ச செடியில எங்க வீட்ல பூத்த கிருஷ்ண கமலம்...இவ்ளோ சீக்கிரமா பூ பூத்துடுச்சு ... அழகு அழகு...நான் வெச்ச செடியில எங்க வீட்ல பூத்த கிருஷ்ண கமலம்...இவ்ளோ சீக்கிரமா பூ பூத்துடுச்சு ... அழகு அழகு...காசி யாத்திரை | கங்கை ஆரத்தியை காண கண் கோடி வேண்டும்... கங்கைக்கரையில் குழுமியுள்ள மக்கள் வெள்ளம்...காசி யாத்திரை | கங்கை ஆரத்தியை காண கண் கோடி வேண்டும்... கங்கைக்கரையில் குழுமியுள்ள மக்கள் வெள்ளம்...எங்க வீட்டு பிள்ளையார் பார்க்கலாம் வாங்க...காவி கோலமும் பூரண கொழுக்கட்டை செய்முறையும்...எங்க வீட்டு பிள்ளையார் பார்க்கலாம் வாங்க...காவி கோலமும் பூரண கொழுக்கட்டை செய்முறையும்...shorts video | முருங்கைப்பூ பொரியல்shorts video | முருங்கைப்பூ பொரியல்Instant sambar | Bachelors sambar | பருப்பு வேக வைக்காம  ஆஃபீஸ் போற அவசரத்துல சாம்பார் செய்யணுமா?Instant sambar | Bachelors sambar | பருப்பு வேக வைக்காம ஆஃபீஸ் போற அவசரத்துல சாம்பார் செய்யணுமா?நெஞ்சு சளி இருமல் குணமாக இந்த மாதிரி கஷாயம் வெச்சு அரை டம்ளர் குடிச்சாலே சளி பறந்து போயிடும்...நெஞ்சு சளி இருமல் குணமாக இந்த மாதிரி கஷாயம் வெச்சு அரை டம்ளர் குடிச்சாலே சளி பறந்து போயிடும்...Vazhaikkai fry | வாழைக்காய் வறுவல் | அக்கா சொல்லிக் கொடுக்கும் சுவையான அருமையான வாழைக்காய் வறுவல்...Vazhaikkai fry | வாழைக்காய் வறுவல் | அக்கா சொல்லிக் கொடுக்கும் சுவையான அருமையான வாழைக்காய் வறுவல்...Puliyodharai | புளியோதரை செய்யறது இவ்ளோ ஈஸியா... பயணத்துக்கு பார்சல் ரெடி...Puliyodharai | புளியோதரை செய்யறது இவ்ளோ ஈஸியா... பயணத்துக்கு பார்சல் ரெடி...Dinner vlog | அம்மியில் அரைத்த சட்னியும் சுரைக்காய் தோசையும்... கிராமிய மணத்துடன் ருசியோ ருசிDinner vlog | அம்மியில் அரைத்த சட்னியும் சுரைக்காய் தோசையும்... கிராமிய மணத்துடன் ருசியோ ருசிKara Kuzhambu | வெண்டைக்காய் அரைச்சு விட்ட காரக் குழம்பு இப்படி செஞ்சு பாருங்க...சாதம் நிமிஷமா காலிKara Kuzhambu | வெண்டைக்காய் அரைச்சு விட்ட காரக் குழம்பு இப்படி செஞ்சு பாருங்க...சாதம் நிமிஷமா காலிpal kozhukkattai | இடியாப்ப மாவில் இப்படியும் செய்யலாமே...புது விதமான பால் கொழுக்கட்டை...pal kozhukkattai | இடியாப்ப மாவில் இப்படியும் செய்யலாமே...புது விதமான பால் கொழுக்கட்டை...Meal maker fry | இந்தமாதிரி சைட் டிஷ் செஞ்சு கொடுத்தா குட்டீஸ் லஞ்ச்பாக்ஸ் கண்டிப்பா காலியா வரும்...Meal maker fry | இந்தமாதிரி சைட் டிஷ் செஞ்சு கொடுத்தா குட்டீஸ் லஞ்ச்பாக்ஸ் கண்டிப்பா காலியா வரும்...
Яндекс.Метрика