Загрузка страницы

மரங்களுக்கு இடையே பல பயிர் சாகுபடி... வெற்றி கதை இதோ !

சற்று வித்தியாசமான முறையில் பண பயிர் மரங்களுக்கு இடையே வாழை, மஞ்சள், காய்கறிகள், கரும்பு என பல பயிர்களை சாகுபடி செய்து வருகிறார் ஈரோடு இயற்கை விவசாயி செந்தில் குமார். உற்பத்தியாகும் விளைப்பொருட்களை மதிப்பு கூட்டி நேரடி விற்பனை மூலம் நல்ல லாபமும் பார்த்து வருகிறார். அவரின் வெற்றி ரகசியத்தை அறிய இந்த வீடியோவை பார்க்கலாம்.

ஈஷா விவசாய இயக்க | Isha Agro Movement | Natural Farming | organic farming

நஞ்சில்லா உணவு...
நோயில்லா வாழ்வு...
இயற்கை விவசாயமே தீர்வு...

Click here to subscribe for Isha Agro Movement latest Youtube Tamil videos:
https://www.youtube.com/channel/UCtYfGsDUcFjnREwJFaj6awQ?sub_confirmation=1

ஈஷா விவசாய இயக்கம் தமிழகத்தில் இயற்கை விவசாயத்தை முன்னெடுத்துச் செல்லும் முயற்சியில் தொடர்ந்து பல்வேறு பயிற்சிகளை அளித்து வருகிறது.

டாக்டர் நம்மாழ்வார் மற்றும் பத்மஸ்ரீ சுபாஷ் பாலேக்கர் போன்ற பெரியோர்கள் இயற்கை விவசாயத்தின் அவசியத்தையும் அதன் நுட்பத்தையும் நமக்கு வழங்கியிருக்கிறார்கள். மேலும் பல முன்னோடி விவசாயிகளிடம் இயற்கை விவசாய நுட்பங்கள் பொதிந்துள்ளன, அதை ஆக்கப்பூர்மாக வெளிக்கொண்டு வருவதன் மூலம் விவசாயிகளிடம் இருந்து விவசாயிகளுக்கு இயற்கை விவசாயத்தை கொண்டு செல்லும் வகையில் ஈஷா விவசாய இயக்கம் திட்டமிட்டு செயல்பட்டு வருகிறது.

தமிழகம் ஒரு இயற்கை விவசாய மாநிலமாக மாறும் வரை ஈஷா விவசாய இயக்கம் இப்பணிகளை உறுதியுடன் தொடந்து மேற்கொள்ளும்

Like us on Tamil Facebook page:
Isha agro movement:
https://www.facebook.com/IshaAgroMovement/
Project greenhands:
https://www.facebook.com/projectgreenhands

Follow us on Isha Foundation Tamil's Official Twitter page:
https://twitter.com/IshaTamil
Read our blog on sadhguru Tamil blog:
https://isha.sadhguru.org/in/ta/blog/article/bt-paruthi-paduthiya-paadu-manjaluku-maariya-vivasayi

Find latest updates, photos & information on Isha Tamil Website:
https://www.projectgreenhands.org/

Видео மரங்களுக்கு இடையே பல பயிர் சாகுபடி... வெற்றி கதை இதோ ! канала Isha Agro Movement
Показать
Комментарии отсутствуют
Введите заголовок:

Введите адрес ссылки:

Введите адрес видео с YouTube:

Зарегистрируйтесь или войдите с
Информация о видео
6 августа 2018 г. 23:56:20
00:23:15
Другие видео канала
மரப்பயிர்களுடன் பணப்பயிர்கள்... லாபம் ஈட்டும் நுட்பங்கள்!மரப்பயிர்களுடன் பணப்பயிர்கள்... லாபம் ஈட்டும் நுட்பங்கள்!4 ஏக்கரில் 10 வகை காய்கறிகள்...நாள்தோறும் நல்ல வருமானம்4 ஏக்கரில் 10 வகை காய்கறிகள்...நாள்தோறும் நல்ல வருமானம்agriculture & organic farming - barren land to a green food forest noble achievement in tamil naduagriculture & organic farming - barren land to a green food forest noble achievement in tamil naduவறண்ட நிலத்தில் உணவு காடு உருவாக்கிய கரூர் பெண்மணி | Food forest in karurவறண்ட நிலத்தில் உணவு காடு உருவாக்கிய கரூர் பெண்மணி | Food forest in karurபயிர் தொழில் பழகு | திருவண்ணாமலை விவசாயி பவா செல்லத்துரையின் இயற்கை விவசாயம்  Farmer Bava Selladuraiபயிர் தொழில் பழகு | திருவண்ணாமலை விவசாயி பவா செல்லத்துரையின் இயற்கை விவசாயம் Farmer Bava SelladuraiPepper Natural farming 400 kg yield I சமவெளியில் மிளகு சாகுபடி…ஏக்கருக்கு 400 கிலோ மகசூல்…Pepper Natural farming 400 kg yield I சமவெளியில் மிளகு சாகுபடி…ஏக்கருக்கு 400 கிலோ மகசூல்…நம்மாழ்வார் வழியில் சாதித்த ஆந்திர விவசாயி நாகரத்தினம் நாயுடு NagarathinamNaidu Nammalavarநம்மாழ்வார் வழியில் சாதித்த ஆந்திர விவசாயி நாகரத்தினம் நாயுடு NagarathinamNaidu Nammalavar2 வருட வறட்சியை தாங்கி நிற்கும் தென்னை மரங்கள் சாதித்த பொறியாளர்! PART-12 வருட வறட்சியை தாங்கி நிற்கும் தென்னை மரங்கள் சாதித்த பொறியாளர்! PART-1மண் மணக்கும் மரம் வளர்ப்பு 1350 மரம் 100 கோடி ரூபாய் project ??மண் மணக்கும் மரம் வளர்ப்பு 1350 மரம் 100 கோடி ரூபாய் project ??ஜீவாமிர்தம் தயாரிப்பு முறை...ஜீவாமிர்தம் தயாரிப்பு முறை...350 வாழை கன்றில்  1000 தார் அறுவடை செய்யும் தமிழர் தொழில்நுட்பம்...350 வாழை கன்றில் 1000 தார் அறுவடை செய்யும் தமிழர் தொழில்நுட்பம்...நிலையான மற்றும் நீடித்த வருமானம் தரும் '160 வகையான அரிய மரங்கள்' வளர்ப்பு | குட்டி காடுநிலையான மற்றும் நீடித்த வருமானம் தரும் '160 வகையான அரிய மரங்கள்' வளர்ப்பு | குட்டி காடுவெற்றிகரமான பண்ணை வடிவமைப்புக்கு இயற்கை வேளாண் விஞ்ஞானி பாமயனின் வழிகாட்டுதல்கள்!வெற்றிகரமான பண்ணை வடிவமைப்புக்கு இயற்கை வேளாண் விஞ்ஞானி பாமயனின் வழிகாட்டுதல்கள்!ஒரு லட்சம் மரங்கள் வளர்க்கும் அதிசய டாக்டர்!ஒரு லட்சம் மரங்கள் வளர்க்கும் அதிசய டாக்டர்!Red Banana Cultivation | Banana Farming | செவ்வாழை நடவு முதல் அறுவடை வரை | வாழை வளர்க்கும் முறைRed Banana Cultivation | Banana Farming | செவ்வாழை நடவு முதல் அறுவடை வரை | வாழை வளர்க்கும் முறை3 ஏக்கரில் 10 வகை காய்கறிகள் | அடுக்கு முறை காய்கறி சாகுபடி மூலம் நாள்தோறும் நல்ல வருமானம்3 ஏக்கரில் 10 வகை காய்கறிகள் | அடுக்கு முறை காய்கறி சாகுபடி மூலம் நாள்தோறும் நல்ல வருமானம்பயிர் தொழில் பழகு: காட்டு விவசாயம் சார்ந்த ஒருங்கிணைந்த பண்ணையம் செய்வது எப்படி?பயிர் தொழில் பழகு: காட்டு விவசாயம் சார்ந்த ஒருங்கிணைந்த பண்ணையம் செய்வது எப்படி?மலை வேம்பில் மலைக்க வைக்கும் வருமானம்மலை வேம்பில் மலைக்க வைக்கும் வருமானம்இயற்கை விவசாயத்தில் தனி ஒரு நபராக சாதித்த பெண் விவசாயிஇயற்கை விவசாயத்தில் தனி ஒரு நபராக சாதித்த பெண் விவசாயி36சென்ட் நிலம் என் வாழ்க்கையை மாத்திடுச்சி...36சென்ட் நிலம் என் வாழ்க்கையை மாத்திடுச்சி...
Яндекс.Метрика