Загрузка...

வலம்புரியின் ஆன்மீகம் - ஜோதிட நேரம் | சிவனின் அருள் வாழ்வில் எல்லா நன்மைகளையும் சேர்க்கும்.

வலம்புரி வரசித்தி விநாயகர் ஆலயம், அண்ணாநகர் கிழக்கு, கணபதிகாலனியில் 1976 ஆம் ஆண்டு பிரதிஷ்டை செய்யப்பட்டு,
முதல் கும்பாபிழேகம் 1980 ஆம் ஆண்டும், இரண்டாம் கும்பாபிஷேகம் 9.2.1997 யிலும், மூன்றாம் கும்பாபிஷேகம் 21.1.2010 லும், நான்காம் கும்பாபிழேகம் 24.11.2023 லும் நடைபெற்றுள்ளது.
இவ்வாலயத்தில் பிரத்ஷ்டை செய்யப்பட்டுள்ள விநாயகர் வலம்புரி விநாயகர்.
இதை தவிர ஆலயத்தில் ஐயப்பன், முருகன் , வள்ளி தெய்வானை, ஆஞ்சநேயர், துர்கை, மீனாட்ச்சி சுந்தரேஸ்வரர், நவக்கிரஹ சன்னிதி என தனித்தனியாக உள்ளது.
இத்துடன் பரிவார மூர்த்திகளான தட்சினாமூர்த்தி, மஹாவிஷ்னு, பிரம்மா உக்கும் நித்தியபடி பூஜைகள் செய்யப்படுகின்றன.

வலம்புரி விநாயகர் என்பது விநாயகரின் ஒரு சிறப்பு வடிவம், இதில் தும்பிக்கை வலப்பக்கம் சுழன்று இருக்கும். இது அமைதி, ஞானம், செல்வம், மற்றும் தடைகளை நீக்கும் சக்தி ஆகியவற்றைக் குறிப்பதாகக் கருதப்படுகிறது.

Видео வலம்புரியின் ஆன்மீகம் - ஜோதிட நேரம் | சிவனின் அருள் வாழ்வில் எல்லா நன்மைகளையும் சேர்க்கும். канала valampuri
Страницу в закладки Мои закладки
Все заметки Новая заметка Страницу в заметки