Загрузка страницы

( மல்லிகை பூ போல) இட்லி செய்முறை/How to prepare maligai poopola idly

மல்லிகை பூ போல இட்லி செய்ய தேவையான பொருள்கள்
இட்லி அரிசி 400 கிராம்
பச்சரிசி 100 கிராம்
வெள்ள குண்டு உளுந்து 200 கிராம்
உப்பு தேவையான அளவு
மல்லிகை பூ போல இட்லி செய்முறை
முதலில் அரிசியை குறைந்தது இரண்டு மணி நேரம் ஊற வைக்க வேண்டும் உளுந்தை தனியாக ஊற வைக்க வேண்டும் ஊற வைப்பதற்கு முன்பே அரிசியை மூன்று தரம் நன்றாக வாஷ் பண்ண வேண்டும் காரணம் அரிசியை சரியாக பண்ணவில்லை என்றால் இட்லி வெள்ளை கலராக வராது ஆகவே மூன்றுதரம் வாஷ் பண்ணி ஊற வைக்க வேண்டும் அதேபோல் உளுந்தையும் இரண்டு தரம் வாட் பண்ணி ஊறவைக்கவேண்டும் உளுந்து சுமாராக முக்கால் மணி நேரம் ஊறினால் போதுமானது உளுந்து வெகுநேரம் கூறினாள் கண்டிப்பாக இட்லி மல்லிகை பூ போல வரவே வராது மல்லிகை பூ போல என்பது கலர் மட்டுமல்ல இட்லியின் பஞ்சுத் தன்மையும் சேர்த்து தான் மல்லிகை பூ போல இட்லி என்பது ஆகவே உளுந்தை வெகு நேரம் ஊற வைக்கக் கூடாது அதேபோல் உளுந்து ஊறிய தண்ணீர் தயவுசெய்து உளுந்து அரைக்கும் பொழுது அதில் சேர்த்து அரைத்தால் இட்லி பஞ்சுபோல வருவதோடு இல்லாமல் மல்லிகை பூ போல சாஃப்டாக இருக்கும் பிறகு அரிசியை குருணை பதத்துக்கு அரைக்க வேண்டும் அதாவது ரவை போல் அரைக்க வேண்டும் வெறும் புழுங்கல் அரிசியில் அதாவது இட்லி அரிசியில் குருணை தன்மை என்பது வராது அப்படியே வந்தாலும் பச்சரிசியில் உள்ள குருணை தன்மைபோல் புழுங்கரிசியில் குருணை தன்மை இருக்காது புழுங்கலரிசி யின் குருணை தன்மையானது வேகும் பொழுது மழமழ என்று வெந்துவிடும் ஆனால் பச்சை அரிசியானது வேகும் பொழுது அதே குருணை பதத்தில் இருக்கும் ஆகவேதான் இட்லியில் பச்சரிசி சேர்த்தால் நன்றாக இருக்கும் அதேபோல் உளுந்தை நன்றாக அரைக்க வேண்டும் உளுந்து அரைக்கும் பொழுது உளுந்து ஊறிய தண்ணீரை தெளித்து தெளித்து அரைத்தால் நன்றாக இருக்கும் உளுந்து அரைக்கும் பொழுது கிரைண்டரில் இருந்து கட கட கட என்று சத்தம் வரும்வரை அரைக்க வேண்டும் அப்பொழுது தான் நன்றாக இருக்கும்உளுந்து நன்றாக அரைத்த பிறகு உளுந்து உப்பு போட்டு மாவை எடுக்க வேண்டும் மாவை எடுக்கும் பொழுது ஏற்கெனவே அரைத்து வைத்த அரிசி மாவோடு கலக்கவேண்டும் அரிசி மாவு அடிப்பகுதி வரை நன்றாக கலக்க வேண்டும் அரைத்த மாவு குறைந்தது ஆறு மணி நேரம் கலக்காமல் இருக்க வேண்டும் அப்பொழுதுதான் அதில் நல்ல பாக்டீரியா சேர்ந்து மாவு உப்புசமாக வரும் அப்பொழுதுதான் இட்லி சாஃப்டாக இருக்கும் உப்புசமாக வந்த மாவை ஒருபொழுதும் கலக்கக்கூடாது கலக்கினால் மாவின் பஞ்சுத் தன்மை அழிந்து விடும்ஆகவே மாவை கலக்காமல் இட்லி ஊற்றினால் சுவையான மல்லிகை பூ போன்ற இட்லி கிடைக்கும்
#Howtopreparemaligaipoopolaidly / #idlyrecipeintamil #chefmadrasmurali
https://play.google.com/store/apps/developer?id=ChefMadrasMural
https://twitter.com/chefmurali73
https://www.facebook.com/muralidharansugandhi.c.7
http://sreebalaacatering.com
https://www.instagram.com/chefmadrasmurali

Видео ( மல்லிகை பூ போல) இட்லி செய்முறை/How to prepare maligai poopola idly канала CHEF MADRAS MURALI
Показать
Комментарии отсутствуют
Введите заголовок:

Введите адрес ссылки:

Введите адрес видео с YouTube:

Зарегистрируйтесь или войдите с
Информация о видео
19 декабря 2018 г. 21:47:03
00:13:35
Другие видео канала
என் ஸ்டைலில் சப்பாத்தி செய்முறை/chappati recipe in Tamil/how to prepare chappatiஎன் ஸ்டைலில் சப்பாத்தி செய்முறை/chappati recipe in Tamil/how to prepare chappatiHow to make Soft Idli /ரேஷன் அரிசியில் பஞ்சு போல இட்லி செய்வது செய்வது எப்படி ?(Rajamani Samyal)How to make Soft Idli /ரேஷன் அரிசியில் பஞ்சு போல இட்லி செய்வது செய்வது எப்படி ?(Rajamani Samyal)ஸ்டார் ஹோட்டல் டிபன் சாம்பார் செய்முறை/how to prepare tiffen sambar in star hotelஸ்டார் ஹோட்டல் டிபன் சாம்பார் செய்முறை/how to prepare tiffen sambar in star hotelஅதிரசம்செய்முறை/How to prepare jaggery adhirasam /jaggery adhirasam recipe in tamil /Deepavali sweetஅதிரசம்செய்முறை/How to prepare jaggery adhirasam /jaggery adhirasam recipe in tamil /Deepavali sweetகொசு இனி வீட்டு பக்கமே வராது/5 டிப்ஸ்/rasi tipsகொசு இனி வீட்டு பக்கமே வராது/5 டிப்ஸ்/rasi tips1 கப் கோதுமை மாவில் பஞ்சு போல் சாப்ட்டான இடியாப்பம்/Idiyaappam with Potato Kurma/Idiyappam recipe1 கப் கோதுமை மாவில் பஞ்சு போல் சாப்ட்டான இடியாப்பம்/Idiyaappam with Potato Kurma/Idiyappam recipeஇத்தனை நாள் இது தெரியாம போச்சே🤔🤔miss பண்ணிடாதீங்க|New kitchen tips in tamil|kitchen hacks cleaningஇத்தனை நாள் இது தெரியாம போச்சே🤔🤔miss பண்ணிடாதீங்க|New kitchen tips in tamil|kitchen hacks cleaningகே.ஆர்.விஜயாவின் வீடு, குடும்பம், ஜாதி: பலருக்கும் தெரியாத தகவல்கள் #KRVijaya| K R vijaya homeகே.ஆர்.விஜயாவின் வீடு, குடும்பம், ஜாதி: பலருக்கும் தெரியாத தகவல்கள் #KRVijaya| K R vijaya homeகல்யாண மண்டப ஸ்டைலில் சாம்பார் செய்முறை 800பேருக்கு /How to prepare mandabam stylesambar/chefMuraliகல்யாண மண்டப ஸ்டைலில் சாம்பார் செய்முறை 800பேருக்கு /How to prepare mandabam stylesambar/chefMuraliபஞ்சு போல Soft இட்லி தோசைக்கு மாவு அரைப்பது எப்படி||Soft Idly Batter Recipe in Tamil||Soft Idly Tipsபஞ்சு போல Soft இட்லி தோசைக்கு மாவு அரைப்பது எப்படி||Soft Idly Batter Recipe in Tamil||Soft Idly Tipsரேஷன் அரிசியில் பஞ்சு போன்ற இட்லி செய்யலாம்  -சூப்பர் ரேஷன் அரிசி இட்லிரேஷன் அரிசியில் பஞ்சு போன்ற இட்லி செய்யலாம் -சூப்பர் ரேஷன் அரிசி இட்லிதெருவே மணக்கும் தக்காளி ரசம்||Thakkali Rasam in Tamil||Tomato Rasam||Rasam Recipe||How to Make Rasamதெருவே மணக்கும் தக்காளி ரசம்||Thakkali Rasam in Tamil||Tomato Rasam||Rasam Recipe||How to Make RasamKrishna Jayanthi Special (Kai Muruku)Krishna Jayanthi Special (Kai Muruku)மெது வடை செய்முறை/MEDHU VADAI RECIPE IN TAMIL/MEDHU VADAI PREPARATION IN TAMILமெது வடை செய்முறை/MEDHU VADAI RECIPE IN TAMIL/MEDHU VADAI PREPARATION IN TAMILபரோட்டா செய்முறை (முட்டை போடாமல்)  /HOW TO MAKE PAROTTA RECIPE IN TAMIL (WITHOUT EGG)பரோட்டா செய்முறை (முட்டை போடாமல்) /HOW TO MAKE PAROTTA RECIPE IN TAMIL (WITHOUT EGG)ரேஷன் அரிசியில் பஞ்சு போன்ற இட்லி செய்முறை விளக்கம் | Ration Rice soft idly batter receipe in tamilரேஷன் அரிசியில் பஞ்சு போன்ற இட்லி செய்முறை விளக்கம் | Ration Rice soft idly batter receipe in tamilதேங்குழல் எப்படி செய்வது/How to prepare thenkuzhal/Deepavali recipe/Thenkuzhal eppadi seivathuதேங்குழல் எப்படி செய்வது/How to prepare thenkuzhal/Deepavali recipe/Thenkuzhal eppadi seivathuரவா தோசை செய்முறை /Rava dosa recipe in tamil /How to make rava dosa in tamilரவா தோசை செய்முறை /Rava dosa recipe in tamil /How to make rava dosa in tamil100% இட்லி தோசை மாவு புளிக்காமல் இருக்க டிப்ஸ் /#rasitips#idlybatter#maavu100% இட்லி தோசை மாவு புளிக்காமல் இருக்க டிப்ஸ் /#rasitips#idlybatter#maavu
Яндекс.Метрика