வாழும் மனிதகடவுள்-பொள்ளாச்சி சுகுமார்|பசியுற்ற 500 பேருக்கு தேடிதேடி உணவளிக்கும் ஓர் அற்புத மாமனிதன்
PLEASE | SHARE | COMMENT | AND SUBSCRIBE |
வாழும் மனிதகடவுள்-பொள்ளாச்சி சுகுமார்|பசியுற்ற 500 பேருக்கு தேடிதேடி உணவளிக்கும் ஓர் அற்புத மாமனிதன்
Watch this video till the end(கடைசி வரை பாருங்கள்)
திரு.சுகுமார்.. இவர் பொள்ளாச்சி தாலுகாவில் உள்ள குஞ்சிபாளையம் கிராமத்தில் வசிக்கிறார்.. இவர் வருடத்தின் 365 நாட்களும் தினமும் ஆதரவற்ற முதியோர் மற்றும் மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் ஆகியோர்க்கு உணவு தயாரித்து அவர்கள் இருப்பிடத்திற்கே சென்று கொடுத்து உதவி வருகிறார்... தினமும் சராசரியாக 500 உணவு பொட்டலங்களை தயார் செய்து கொடுத்து வருகிறார்.
தி இந்து பத்திரிகையில் இவரை பற்றி வந்த பதிவு....
நன்றி தி இந்து.
கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு பொள்ளாச்சி பேருந்து நிலையத்தில், ஒரு வேளை உணவுக்கு வழியின்றி விழிநிறைய கண்ணீருடன் தவித்த ஒரு வயதான தம்பதியரின் பசியை போக்கிய அந்த கணத்தில் முடிவெடுத்து பொள்ளாச்சி சுகுமார் உருவாக்கியது தான் ‘ராமகாரியம்’ அமைப்பு.
பொள்ளாச்சி நகரைச் சுற்றி 60 கிமீ சுற்றளவில் உள்ள முதியோர், மனநிலை பாதிக்கப்பட்டவர்கள், மாற்றுத்திறனாளிகள், தனித்துவிடப்பட்டவர்கள், அரசு மருத்துவமனையில் தனியாக சிகிச்சை பெற்று வருபவர்கள் என தினந்தோறும் 500 பேருக்கு பசியாற்றும் பணியை தனது மனைவி நிர்மலாதேவியின் ஒத்துழைப்புடன் செய்து வருகிறார்.
காலை 4 மணிக்கு உணவு தயாரிக்கும் பணியினை தொடங்கி 8 மணிக்குள் முடித்துவிட்டு, 10 மணி முதல் 2 வரை உணவு விநியோகிக்கிறார். ஆதரவற்றவர்களுக்குத் தேவையான மருத்துவ சிகிச்சையை ஓய்வு பெற்ற அரசு மருத்துவர்களான சிவனாந்தம், நளினி ஆகியோர் உதவியுடன் செய்து வருகிறார்.
இப்பணி குறித்து சுகுமாரை கேட்டோம், “வீட்டிலிருந்து ஏதேனும் ஒரு சூழலில் வெளியேறியவர்கள் தான் அதிகம் உள்ளனர். அவர்களுக்கு உணவு அளித்து, தேவையான மருத்துவ சிகிச்சையும் அளித்து வருகிறோம். இதுவரை 50 பேரை மீண்டும் அவர்களின் குடும்பத் துடனும் 15 பேரை அரசு காப்பகங்களிலும் 25 பேரை பல்வேறு இடங்களிலும் வேலைக்கு சேர்த்துள்ளேன்” என்கிறார் சுகுமார்.
தன் பசி உணர்வதில் ஆச்சரியமல்ல. மற்றவர் பசியை உணர்ந்து உதவுவதுதான் தர்மம். அதனை தவறாமல் செய்கிறார் சுகுமார்.
SRI RAMA JAYAM TRUST :
CURRENT ACCOUNT
NO: 38464020223
STATE BANK OF INDIA,
AMBARAMPALAYAM BRANCH,
BRANCH CODE : 71155
(POLLACHI, COIMBATORE DT.
TAMIL NADU,INDIA.)
IFSC CODE : SBIOO71155
SWIFT CODE : SBININBB294
please Like and share friends...
உதவி செய்ய நினைத்தால் contact number (9150255745),(9150255785),(9943429999)
Follow US On:-
Facebook: https://www.facebook.com/KATRATHUKAIALAVU
Instagram: https://www.instagram.com/katrathukaialavupandi/
Twitter: https://twitter.com/KKaialavu
***********************************
Subscribe to Our New YouTube Channel
"KK Food N Travel": https://bit.ly/kk-food-and-travel
***********************************
To Reach Us : Call - +91 95000 07195 | Email - katrathukaialavu@gmail.com
***********************************
For more Interesting Videos 📹: -
👉Poondu Milagu Meen Kuzhambu - https://youtu.be/VPIufP0OjZg
☛Sweet and Savory Aval Snacks - https://youtu.be/CYpo9rKjjm4
👉How to Make Cotton Candy - https://youtu.be/C5CoYZIGdjY
☛நாட்டுக்கோழி கிழி இடியாப்பம் - https://youtu.be/hdijj8xLYUw
👉ருசியான மொய்லி மீன் குழம்பு - https://youtu.be/ueNfunB-2qQ
☛இட்லி பானையில் செய்த சுவையான முட்டை இட்லி குழம்பு - https://youtu.be/B1sbjdp7CSg
👉Process of Making Dried Fish - https://youtu.be/AM5IsMKfABQ
☛ஆவியில் வேகவைத்து சமைத்த கத்திரிக்காய் தயிர் பச்சடி - https://youtu.be/P_nGWroxzAs
👉London Style மீன் தவா கேக் - https://youtu.be/MyqgjcdyQSk
☛6-Suvai Delicious Bonda Recipe - https://youtu.be/VRqcX3wlvkc👉Potato Paal curry - https://youtu.be/SDDK02VKu-k
***********************************
Visit Our Channel for lots of Interesting Videos: - https://bit.ly/KatrathuKaialavuYT
☎️ Contact Us 📞Now “For Sponsor” - +919344942166
#KATRATHUKAIALAVU #KK FOOD N TRAEL
Видео வாழும் மனிதகடவுள்-பொள்ளாச்சி சுகுமார்|பசியுற்ற 500 பேருக்கு தேடிதேடி உணவளிக்கும் ஓர் அற்புத மாமனிதன் канала KATRATHU KAIALAVU

Показать
Комментарии отсутствуют
Информация о видео
Другие видео канала
![ஹரியானாவில் உள்ள - ஏழை எளிய மக்களுக்கு - பிறந்தநாள் அசைவ விருந்து 🤩](https://i.ytimg.com/vi/Wr5ESurtdM0/default.jpg)
![K2K -Epi-49 | காஷ்மீர் தால் ஏரி 🤩| 35- ஏக்கர் பரப்பளவு கொண்ட - Dal Lake | Shikara Boat Ride 🚣](https://i.ytimg.com/vi/yS7WjYlnrt4/default.jpg)
![Kunthapura country chicken gravy #Shorts](https://i.ytimg.com/vi/YwP9Cnj5PYQ/default.jpg)
![களத்தூர் களியன் அய்யா காலமனார்](https://i.ytimg.com/vi/1CqrP5LssLU/default.jpg)
![சுவையான சூப்பரான சௌ சௌ நாட்டுகோழி பிரட்டல் | Chow Chow Nattukozhi Pirattal | Sirumalai _ Dindigul](https://i.ytimg.com/vi/MQFW92LPLyc/default.jpg)
![K2K -Epi-48 | வந்தாச்சு வந்தாச்சு 🤩| காஷ்மீரில் 200- ரூபாய்க்கு ரூமா...😲| ஜம்மு to காஷ்மீர் பயணம்](https://i.ytimg.com/vi/6Hs-lfyuqJ4/default.jpg)
![K2K -Epi-44 | தண்ணீரில் மிதக்கும் ஜெல் மஹால் 🌊 & ஆம்பர் கோட்டை ஒரு பார்வை🤩|Amer Fort & Jal Mahal](https://i.ytimg.com/vi/NocEa1uRIbU/default.jpg)
![ஒளிப்பதிவாளர் பாண்டியன் - இரண்டாவது மகள் ஹீனாவின் முதல் வருட பிறந்த நாள் காணொளியை காணத்தவறாதீர்கள்🙏🙏](https://i.ytimg.com/vi/RNxRWs2CflU/default.jpg)
![Sindhi Biryani Aromatic and Fully Flavoured #Shorts](https://i.ytimg.com/vi/6zZa3ZISHb0/default.jpg)
![யாழிசை குழந்தையின் 1 வருட பிறந்தநாளுக்காக, பசியால் வாடும் ஏழை மக்களுக்கு உணவு வழங்கப்படுகிறது](https://i.ytimg.com/vi/Bq3K0QVk5-M/default.jpg)
![வெள்ளையர்கள் கண்டுபிடித்த வெள்ளகவி அழகிய கிராமம் | பாகம் 1 - யாருக்கும் தெரியாத ஒரு மலை கிராமம் !!](https://i.ytimg.com/vi/__1JkP86WNQ/default.jpg)
![BEST BLOOPERS OF KATRATHU KAIALAVU 2022 TO 2023 | FUN OVERLOADED | DON'T MISS IT](https://i.ytimg.com/vi/FBLrDBXo4Ks/default.jpg)
![மல்லி முட்டை மசாலா | Coriander egg masala | மல்லி மசாலா முட்டை தொக்கு | Egg Masala Recipe](https://i.ytimg.com/vi/X8ZoPo0AQ2U/default.jpg)
![K2K- Epi- 45 | உலகப் புகழ்பெற்ற - தாஜ்மஹால் | சுற்றுலா தளம் ஒரு பார்வை 🤩 | History of The Taj Mahal](https://i.ytimg.com/vi/xTXjAjcQzt8/default.jpg)
![பல நோய்களுக்கு பை சொல்ல பாகற்காய் சூப் | Bitter Gourd Soup In Tamil | Diabettis Remides](https://i.ytimg.com/vi/wMmNBdUQElQ/default.jpg)
![கருப்பு கவுனி அரிசி அல்வா | Forbidden Rice Halwa | Black Gouni Rice Recipe](https://i.ytimg.com/vi/x6jx8rMa-WU/default.jpg)
![தில் இருந்தா இத குடிச்சி பாருங்க | Drink this if you dare](https://i.ytimg.com/vi/UXiAesp-Vss/default.jpg)
![மிக்ஸ்டு வெஜ் கறி மசாலா | Mixed Veg Masala](https://i.ytimg.com/vi/W_2FnbHVaoE/default.jpg)
![ஊராஞ்சி பம்பரம் !!! - Uranji Bambaram - Don't Miss It !!!](https://i.ytimg.com/vi/7y6RYcqulIc/default.jpg)
![K2K- Epi- 47 | ராஜஸ்தானி ஸ்பெஷல் - ஜங்கிலி மாஸ் |Junglee Maas - 5 Ingredient Recipe 🤩](https://i.ytimg.com/vi/Ndo_Ux6fhuk/default.jpg)