Загрузка страницы

தனுஷ் மன்மதலீலை, சங்கடத்தில் ரஜினி குடும்பம்

Subscribe & Stay connected : https://www.youtube.com/channel/UCyZ26tOFeb8DzRnUH0yIr8Q?sub_confirmation=1

தனுஷ் மன்மதலீலை, சங்கடத்தில் ரஜினி குடும்பம்
 
ஒல்லிப்பிச்சான் தனுஷுக்கு உடம்பெல்லாம் மச்சம் என முணுமுணுக்கிறது கோடம்பாக்கம். திரையுலகில் நடிப்பு, பாடல், இயக்கம், தயாரிப்பு என பல வகைகளிலும் கலக்கி வரும் அவர் சொந்த இல்லற வாழ்க்கையிலும் பலருடன் வெரைட்டி காட்டி வருகிறார் என உதடு பிதுக்குகிறார்கள் விவரமறிந்தவர்கள்.
 
தனது அண்ணன் செல்வராகவனை பிரிந்து வாழ்க்கிறார் நடிகை சோனியா அகர்வால். சினிமா வாய்ப்பு கிடைக்காமல் பரிதவித்து வரும் சோனியா அகர்வாலுக்கு தனியாக வீடு எடுத்துக் கொடுத்து செலவையெல்லாம் கவனிப்பதோடு கணிசமாக மாதம் ஒரு தொகையை கொடுத்து வருகிறாராம் தனுஷ். ஒரு சில நாட்கள் சோனியா அகர்வாலுடன் அந்த வீட்டிலேயே டேரா போட்டு விடுகிறாராம் தனுஷ். விடுவாரா பின்னே.. காதல் கொண்டேன் படத்தில் திவ்யா பின்னால் பித்துபிடித்து அலைந்தவராயிற்றே…
 
அடுத்து அமலா பால் அவரது கணவரான இயக்குநர் விஜயை விவாகரத்து பெற்றது தனுஷால் தான் என ஊரே பேசி வருகிறது. அது அனைவருக்கும் தெரிந்த விஷயம்தான் என்பதால் அதனை விட்டு விடுவோம். கமல் மகள் ஸ்ருதிஹாசனுடன் 3 படத்தில் நடிக்கும்போது ஏற்பட்ட நெருக்கத்தால் இருவரும் சில மாதங்கள் தனிக்குடித்தனம் இருந்ததாக வந்த செய்தியையும் பலர்  அறிந்திருப்பர். சரி அதையும் விட்டு விடுவோம். அங்கே தொட்டு இங்கே தொட்டு ரஜினியின் இளைய மகளான சவுந்தர்யா- அஸ்வின் விவாகரத்துக்கும் காரணம் தனுஷ் தான் என்கிறார்கள்.
 
சவுந்தர்யா- அஸ்வின் திருமணம் நடந்து சிலகாலம் அவர்களது இல்லற வாழ்க்கை சிறப்பாகவே போய்க்கொண்டிருந்ததாம். அடுத்து தனுஷ் மீது சவுந்தர்யாவுக்கு ஈர்ப்பு ஏற்பட்டிருக்கிறது. அடிக்கடி தனுஷ் வீட்டுக்கு சவுந்தர்யா சென்றுவந்தது அஸ்வினுக்கு பிடிக்கவில்லையாம். அதை நேரடியாக அஸ்வின் கூறியும் சவுந்தர்யா ஒரு பொருட்டாகவே நினைக்கவில்லை. அடுத்து ராதிகா மகள் திருமணம் நடைபெற்றபோது, தி.நகரில் உள்ள ஒரு நட்சத்திர ஹோட்டலில் பார்ட்டி நடந்தது. நடிகர் அருண் விஜய் குடித்து விட்டு போலீஸ் வாகனத்தில் இடித்து பிரச்னையானதே.. அதே பார்ட்டி தான். அதில் பெரும்பாலான சினிமா நட்சத்திரங்கள் பங்கேற்று மப்பேற்றி இரவு முழுவதும் கூத்தடித்திருக்கிறார்கள்.
 
அந்தப் பார்ட்டியில் தனுஷும் கலந்து கொண்டார். சவுந்தர்யாவும் தான். அந்த இரவு சவுந்தர்யா வீடு வருவார் எனக் காத்திருந்தார் அஸ்வின். ஆனால் வரவே இல்லை. இதற்கிடையில் தனுஷுடன் அவர் தங்கியிருந்து அடிக்கும் கூத்தை அஸ்வினுக்கு நெருக்கமான ஒரு நடிகர் அப்படியே அஸ்வினுக்கு லைவ்ரிலேவாக தகவல் கொடுத்துக் கொண்டே இருந்தாராம். இனியும் பொறுமை காக்க முடியாது எனக் கருதிய அஸ்வின் அந்த பார்ட்டி நடந்த இரண்டாவது நாளே விவாகரத்து கேட்டு கோர்ட் படியேறி விட்டார்அஸ்வின். விவாகரத்து வழக்கு நடந்து கொண்டிருக்கும்போதே, சவுந்தர்யாவை தனிக்குடித்தனம் அமர்த்தி விட்டார் தனுஷ். ஐஸ்வர்யாவையும், சவுந்தர்யாவையும் ஒரே வீட்டில் வைப்பது தான் தனுஷின் திட்டம்.
 
ஆனால், ஐஸ்வர்யாவுக்கு சவுந்தர்யாவுடன் தனுஷ் பழகுவது பிடிக்கவில்லை. அக்கா ஐஸ்வர்யாவிடம் தங்கை சவுந்தர்யா, தனுஷ் துணை வேண்டும் என அழுது புலம்ப,
என்னசெய்வது எனத் தெரியாமல் சேர்ந்திருக்க ஒப்புக்கொண்டாராம். ஆனால், ஐஸ்வர்யா ஒரு கண்டிஷன் விதித்தாராம். ’தனுஷுடன் இருக்க ஒப்புக்கொள்கிறேன். ஆனால் ஒரே வீட்டில் குடித்தனம் நடத்த முடியாது. வேண்டுமானால் தனி வீடு பிடித்து தங்கிக் கொள்ளுங்கள். தனுஷ் என் வீட்டில் ஐந்து நாட்களும் சவுந்தர்யா வீட்டில் 2 நாட்களும் தங்கிக்கொள்ளட்டும்’ என அரை மனதாக வேறு வழியில்லாமல் ஒப்புக்கொண்டிருக்கிறார் ஐஸ்வர்யா.
 
இந்த விஷயம் ரஜினிக்கும் தெரிய வர, எதுவும் செய்ய முடியாமல் வேதனை பட்டாராம் அவர். ஐஸ்வர்யா விதித்த கண்டிஷனை இரண்டு மாதங்கள் மட்டுமே கடைபித்த தனுஷ் அடுத்து அதிகம் தங்க ஆரம்பித்தது சவுந்தர்யாவுடன் தான். இதனால் ஐஸ்வர்யாவுக்கும், தனுஷுக்கும் ஏகப்பட்ட பிரச்னை. என்ன செய்யலாம் என திட்டமிட்டு தான் விஐபி-2 படத்தை சவுந்தர்யாவை இயக்க வைத்தாரம் தனுஷ். ஷூட்டிங் பிஸி என இருவரும் இணைந்து இருப்பதற்கு வசதியாக இருக்கும் என்பதால்தான் சவுந்தர்யாவை இந்தப்படத்தை இயக்க வைத்தாராம் தனுஷ். இப்போது சவுந்தர்யாவுக்கு விவாகரத்தும் கிடைத்து விட்டது.
 
இப்போதாவது தனுஷ், சவுந்தர்யாவை இரண்டாம் திருமணம் செய்து கொள்வாரா? என முணுமுணுக்கிறது கோடம்பாக்கம். அது தான் இல்லை. திருமணம் செய்து கொண்டால் அது சட்ட சிக்கல்களை ஏற்படுத்தும் என்பதோடு ரஜினியின் இமேஜுக்கும் பாதிப்பாக அமையும் என்பதான் திருமணம் செய்து கொள்ளாமலேயே சவுந்தர்யாவை கடைசிவரை அரவணைக்க இருக்கிறாராம் தனுஷ். அதே நேரத்தில் ஐஸ்வர்யாவை விட்டுக் கொடுக்காமலும், சவுந்தர்யாவை தவிர்க்காமலும், இரண்டு குடும்பங்களை நடத்த திட்டமிட்டு இருக்கிறாராம் தனுஷ்.
 
தனுஷுக்கு உடம்பெல்லாம் மச்சம்தான். பின்னே.. இரண்டு மகள்களுடன், ரஜினியின் சொத்து முழுவதும் தனுஷுக்கு கிடைக்க இருக்கிறது.
Like and Follow us on:
Facebook: https://www.facebook.com/tamilgossip
Google+ : https://plus.google.com/111896953459456474881

Видео தனுஷ் மன்மதலீலை, சங்கடத்தில் ரஜினி குடும்பம் канала TAMILGOSSIPS
Показать
Комментарии отсутствуют
Введите заголовок:

Введите адрес ссылки:

Введите адрес видео с YouTube:

Зарегистрируйтесь или войдите с
Информация о видео
22 июля 2017 г. 18:26:53
00:03:48
Другие видео канала
திடீரென கதறி அழுத ரஜினிகாந்த் ! பெரும் சோகத்தில் ரஜினி குடும்பம்திடீரென கதறி அழுத ரஜினிகாந்த் ! பெரும் சோகத்தில் ரஜினி குடும்பம்தனுஷ் மகன் சொன்ன அதிர்ச்சி பதில் ! ஆடி போன ரஜினிகாந்த் | dhanush aishwarya son yathraதனுஷ் மகன் சொன்ன அதிர்ச்சி பதில் ! ஆடி போன ரஜினிகாந்த் | dhanush aishwarya son yathraதனுஷ் மகன் சொன்ன அதிர்ச்சி பதில் ! ஆடி போன ரஜினிகாந்த்தனுஷ் மகன் சொன்ன அதிர்ச்சி பதில் ! ஆடி போன ரஜினிகாந்த்தனுஷ் இந்த விஷயத்தில் மிக கேவலமானவன்  ​- பொளந்துக்கட்டும் கே.ராஜன் I Dhanush Divorce I Fourth Eyeதனுஷ் இந்த விஷயத்தில் மிக கேவலமானவன் ​- பொளந்துக்கட்டும் கே.ராஜன் I Dhanush Divorce I Fourth Eyeதனுஷ், ஐஸ்வர்யா விவாகரத்தில் திடீர் திருப்பம், ரஜினி அதிரடி முடிவு dhanush divorce news Tamil Trendதனுஷ், ஐஸ்வர்யா விவாகரத்தில் திடீர் திருப்பம், ரஜினி அதிரடி முடிவு dhanush divorce news Tamil Trendதிடீரென ICU வார்டிற்கு மாற்றபட்ட ஜஸ்வர்யாதனுஷ் ! கதறி துடித்த குடும்பத்தினர் !திடீரென ICU வார்டிற்கு மாற்றபட்ட ஜஸ்வர்யாதனுஷ் ! கதறி துடித்த குடும்பத்தினர் !தனுஷ் விவாகரத்தால் நிம்மதியை இழந்த ரஜினிகாந்த் ! dhanush divorce aishwarya rajinikanthதனுஷ் விவாகரத்தால் நிம்மதியை இழந்த ரஜினிகாந்த் ! dhanush divorce aishwarya rajinikanthDhanush and Nayanthara Rare Interview During Yaaradi Nee Mohini | #SunMusicThrowbackDhanush and Nayanthara Rare Interview During Yaaradi Nee Mohini | #SunMusicThrowbackபுரிதலும் அன்பும் தான் தேவை 😥 | Aishwarya About Divorce | Dhanush, Rajini, Latest Newsபுரிதலும் அன்பும் தான் தேவை 😥 | Aishwarya About Divorce | Dhanush, Rajini, Latest Newsரஜினி வீட்டில் வெடித்த சண்டை ! கலங்கிய ரஜினி ..எனக்கு நிம்மதியே இல்ல | dhanush aishwarya divorceரஜினி வீட்டில் வெடித்த சண்டை ! கலங்கிய ரஜினி ..எனக்கு நிம்மதியே இல்ல | dhanush aishwarya divorceசிம்புவுடன் இணைய விரும்பும் ஐஸ்வர்யா | Aishwarya Dhanush and Simbu | Latest News | Thamizh Padamசிம்புவுடன் இணைய விரும்பும் ஐஸ்வர்யா | Aishwarya Dhanush and Simbu | Latest News | Thamizh PadamSai Pallavi Dances like a gazelle! Moves like a wind! Ultimate Reactions from crowd!Sai Pallavi Dances like a gazelle! Moves like a wind! Ultimate Reactions from crowd!🔴ரஜினிகாந்த் குடும்பத்தில் தொடரும் விவாகரத்து : Dhanush And Aishwarya Divorced | Rajinikanth🔴ரஜினிகாந்த் குடும்பத்தில் தொடரும் விவாகரத்து : Dhanush And Aishwarya Divorced | RajinikanthTop 10 Tamil Actors Love Break Ups and Failures !! || Cinema SecretZTop 10 Tamil Actors Love Break Ups and Failures !! || Cinema SecretZDHANUSH, AISHWARYA DHANUSH & ANDREA SINGING IN AAYIRATHIL ORUVAN AUDIO RELEASEDHANUSH, AISHWARYA DHANUSH & ANDREA SINGING IN AAYIRATHIL ORUVAN AUDIO RELEASEஎன் விவாகரத்துக்கு ரஜினிதான் காரணம். தனுஷ் வெளியிட்ட வீடியோ. | Rajini | Danush | Aishwarya | CN 2.0என் விவாகரத்துக்கு ரஜினிதான் காரணம். தனுஷ் வெளியிட்ட வீடியோ. | Rajini | Danush | Aishwarya | CN 2.0சௌந்தர்யாவுடன் இருந்த நெருக்கம்தான் ஐஸ்வர்யா தனுஷ் Divorce ஏற்பட காரணமா? | Bayilvan Exclusive | WHMசௌந்தர்யாவுடன் இருந்த நெருக்கம்தான் ஐஸ்வர்யா தனுஷ் Divorce ஏற்பட காரணமா? | Bayilvan Exclusive | WHMநடிகர் தனுஷிடம் சிக்கிய நடிகைகள் யார் யார், ரகசிய வீடியோ dhanush aishwarya divorce Tamil Cinema Newsநடிகர் தனுஷிடம் சிக்கிய நடிகைகள் யார் யார், ரகசிய வீடியோ dhanush aishwarya divorce Tamil Cinema NewsBayilvan Ranganathan Latest | ஐஸ்வர்யாவின் திமிரும்! ரஜினியின் அலட்சியமும்! விவாகரத்துக்கு காரணமா?Bayilvan Ranganathan Latest | ஐஸ்வர்யாவின் திமிரும்! ரஜினியின் அலட்சியமும்! விவாகரத்துக்கு காரணமா?
Яндекс.Метрика